;
Athirady Tamil News
Daily Archives

25 March 2020

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று!!

பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று, உலகில் உள்ள 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.…

கொரோனா தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் விளக்கமறியலில்!!

கோவிட் 19 வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் ​வைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தனது பேஸ்புக் கணக்கு மூலம் கோவிட் 19 வைரஸ் குறித்து தவறான…

கொரோனா: ஸ்பெயினில் ஒரே நாளில் 514 பேர் – ஐஸ்லாந்தில் முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 197 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 69 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில்…

உலகத்தலைவர்களை பார்த்து ‘உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்’ என கேள்வி எழுப்பிய…

அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுட்டில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 17 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார்.…

மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று…

இலங்கை நுழைவதற்கு வழங்கப்பட்ட அனைத்து வீசாக்களும் இடைநிறுத்தம்!!

இலங்கைக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்ட அனைத்து வகையான வீசாக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய, அனைத்து வகையான இலத்திரனியல் பயண அங்கீகாரங்கள், நுழைவு வீசாக்கள், வருகைதரு…

ஊரடங்கு சட்டத்தை மீறி விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது!!

பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது…

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கும் கொரேனா தொற்றுத் தொடர்பாக எமது சபையினைத் தொடர்புபடுத்தி வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கிறிஸ்துவின் பணியில் எனக் குறிப்பிட்டு பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்…

சாட்: போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 92 பேர் பலி..!!

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளது. இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும்…

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 208 பேர் வீடு திரும்பினர்!!!

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நிமித்தம் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 208 பேர் இன்று (25.03.2020) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் 3ஆவது கொரோனா நோயாளி குணமடைந்தார்!!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (23) 52 வயதான…

கல்முனை மக்களுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!!

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் (25) இவ்விடயம்…

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு…

18 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை…ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்கா… கொரோனா…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும்…

கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலி – ஒரே நாளில் 743 பேர் பலி..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, சீனாவில்…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2682 பேர் கைது !!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2682 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 706…

கொரோனோ தொற்று; யாழ் போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்கள்!!

கொரோனோ தொற்று தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். யாழில் ஒருவர் மாத்திரமே இதுவரையில் கொரோனோ தொற்றுக் குள்ளாகியதாக அடையாளம் காப்பட்டுள்ளார். மேலும் பலர்…

கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள்!! (வீடியோ, படங்கள்)

கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடஉகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கஉறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி சேவைச்சந்தை, பேருந்து நஇலையம்…

கொரோனாவால் இங்கிலாந்தில் மனைவியின் உயிருக்கு ஆபத்து: நியூசிலாந்தில் தவிக்கும் முன்னாள்…

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் வசித்து வரும் நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தற்போது நியூசிலாந்தில்…

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூடப்பட்டது -1996 முறைப்பாட்டு இலக்கம் அறிவிப்பு.!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை(20) முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடபட்டுள்ளது.அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை…

உங்க குழந்தைகளுக்கு கொரோனா பரவமா தடுக்க இந்த உணவுகளை கொடுங்க…! (படங்கள்)

உலகம் முழுவதும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான மக்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே முடங்கி கிடக்கினறனர். குழந்தைகள்,…

கல்முனையில் அதிக எண்ணிக்கையில் வளையா மீன்!! (படங்கள்)

கல்முனையில் அதிக எண்ணிக்கையில் வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை செய்யப்படுகிறது.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய பொலிஸாரின் விசேட அனுமதியில் கடற்தொழிலாளர்கள் தத்தமது படகுகளை பயன்படுத்தி…

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து…

கொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்..!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 335 பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று 54 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து முழுவதும் 3…

யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகள் திறப்பு!!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவு போட்டு இருந்த நிலையிலும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை…

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ´ஒலுசல´ மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் என்பனவற்றிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர்…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா…

ஸ்பெயினில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை பாட்டு பாடி மகிழ்விக்கும் போலீசார்..!!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் ஸ்பெயினில் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 33 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,206 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு பொதுமக்கள் நடமாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோயை…

அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி!! (கட்டுரை)

வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று, ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதோர் அனுபவத்தை, நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம், மக்களிடம்…

கொரோனா நோயாளிகள் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் மருத்துவருக்கு நேர்ந்த கதி! அலட்சியத்தால்…

பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து பலரையும் காப்பாற்ற காரணமாக இருந்த இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 881 பேருக்கு பரவி…

இருமி.. இருமி.. வயதான தம்பதியினரை மிரட்டிய பிரித்தானிய இளைஞர்கள் கைது..!!

பிரித்தானியாவில் வயதான தம்பதியினரை இருமல் மூலம் மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே கதிகலங்க வைத்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் பொது இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அரசாங்கள் மற்றும்…

கொரோனா சிகிச்சைக்காக மீன் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனத்தை உட்கொண்ட…

கொரோனா சிகிச்சைக்காக மீன் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் ஒன்றை உட்கொண்ட அமெரிக்க தம்பதியரில், கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்ற வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது hydroxychloroquine…