மத்திய அரசு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது – ராகுல் காந்தி பாராட்டு..!!
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியமின்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த…