;
Athirady Tamil News
Daily Archives

26 March 2020

கல்முனையில் நடமாடும் வியாபாரிகளுக்கு போக்குவரத்து அனுமதி!! (படங்கள்)

அம்பாரை மாவட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. நடமாடும்…

‘கொரோனா’ வைரஸ் தாக்கிய மேலும் 4 பேர் பூரண குணம்!!

கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 6 பேர் பூரண குணமடைந்து…

கேரளாவில் எச்.ஐ.வி. மருந்து மூலம் கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து பயணி..!!

இங்கிலாந்தில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மூணாறு ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். சுற்றுலா முடிந்து நெடும்பாசேரி விமான நிலையம் வழியாக இங்கிலாந்து புறப்பட்டனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.…

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்..!!

மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு கடைசி ரெயிலில் வந்த 196 பேர்…

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த உத்தரவு வெளியாகும் முன்பு கவுகாத்தியில் இருந்து திருச்சூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு விட்டது. இதனால் அந்த ரெயில் திருச்சூர்…

ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்: தாய்லாந்து அரசு உத்தரவு..!!

ஒட்டுமொத்த உலகையும் பெரும் இன்னலுக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பெரிய, சிறிய நாடுகள் என்ற பேதமின்றி அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மரணங்களையும், புதிய நோயாளிகளையும் உருவாக்கி வரும் இந்த வைரஸ் பேரழிவுகளை…

18,093 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வௌியேற்றும் பணி!!

இலங்கையில் தங்கியிருக்கும் 18 ஆயிரத்து 93 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்களில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை இலங்கை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி, விமான நிலையத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத…

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (26.03.2020 ) நீர் வெட்டு அமுல்கடுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. திடீர் திருத்தப்பணி காராணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, அச் சபை மேலும்…

நாடு முழுவதும் 21 நாள் மூடப்பட்டதால் ரூ.9 லட்சம் கோடி வர்த்தகம் இழப்பு..!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் வீட்டிலேயே இருக்கவும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து தொழிற்…

கடந்த இரு தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகவில்லை!!

கடந்த இரு தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இது வரை பதிவாகவில்லை என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இறுதியாக நேற்று முன்தினம் (24) ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில்…

டெல்லியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தடுப்பாடு ஏற்படாது: கெஜ்ரிவால்..!!

கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். காய்கறி கடைகளுக்கும்,…

ட்டக்களப்பு மக்களை தனிமைப்படுத்த வேண்டும் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!!

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவே 14 நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்த வேண்டும் இல்லாவிடில் மட்டக்களப்பில் 5 இலட்சம் பொதுமக்களில் 2 இலட்சம் பொதுமக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படப்போவது உறுதி என மட்டு மாவட்ட கொரோனா…

“நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” வேலைத்திட்டம்!!

கூட்டுறவு திணைக்களத்தினால் ´அபி எனதுரு கெதர இன்ன´ அதாவது ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டள்ளது.…

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி இன்று யாழ் மாநகரசபையின் சுகாதார ஊழியர்களினாள் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வந்த…

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதற்காகவேண்டி மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுதல் முகாம்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.…

ஊரடங்கு உத்தரவால் மகள், பேத்தியுடன் செஸ் விளையாடிய சரத்பவாா்..!!

மகாராஷ்டிராவில் மூத்த அரசியல் தலைவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அரசியல் சாணக்கியர் என பலராலும் அழைக்கப்படுகிறார். கொரோனா வைரசால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சரத்பவார் வீட்டில் முடங்கி உள்ளார்.…

உணவுப் பொருள் தட்டுப்பாடு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை –…

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய…

கொரோனா: இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தப்போகிறீர்கள்? உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 196 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 லடத்து 67 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 21 ஆயிரத்து 177 பேர்…

யாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில்…

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய திருட்டு முயற்சி தோல்வி!! (படங்கள்)

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபரின் காரியால கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திருடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அயலவர்களின் உதவியினால் முறியடிக்கப்பட்டது. நேற்று புதன்கிழைமை (25) பிற்பகல் பாடசாலையினுள்ளிருந்து வழமைக்கு மாறாக வந்த…

2 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்!!

கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண…

ஹட்டனில் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசை!! (படங்கள்)

ஹட்டனில் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசை போக்குவரத்து ஸ்தம்பிதம். ஊரடங்கு சட்டம் இன்று (26) காலை தளர்த்தப்பட்டதளை தொடர்ந்து ஹட்டன் நகரில் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் காலை ஆறு…

ஒரே நாளில் 683 பேர்… 7 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… இத்தாலியை புரட்டி…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும்…

சீரான வானிலை தொடர்ந்து நிலவும்!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரையில் கைது!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்…

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இவரும் இனங்காணபடவில்லை காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா அற்ற தேசமாக, இலங்கை வெகுவிரைவில் மலரும் எனும் பூரண நம்பிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய…

21 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும்…

கொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன? (மருத்துவம்)

உலகம் முழுவதும் பீதியுடன் உச்சரிக்கப்படும் பேசுபொருளாகிவிட்டது கொரோனா. மருத்துவர்கள் பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகளைச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமோ யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது.…

அம்மா நான் இறந்துருவேனா? கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன்: பிரித்தானியரின் நொறுங்க…

பிரித்தானிய தாயார் ஒருவர் முற்றிலும் ஆரோக்கியமான தமது 5 வயது மகன் கொரோனா வியாதிக்கு இலக்கானது தொடர்பில், எஞ்சிய தாய்மார்களை எச்சரித்துள்ளார். பிரித்தானியாவின் வொர்செஸ்டர்ஷைர் பகுதியில் குடியிருக்கும் 30 வயதான Lauren Fulbrook என்பவரே தமது…

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்..!!!

சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் முடிந்தவரை குடியிருப்பிலேயே தங்க…

சடலங்களை புதைக்க இடமில்லை… விளையாட்டு அரங்கத்தை பிணவறையாக மாற்றிய ஸ்பெயின்..!!

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இறப்புவீதம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் பிரபல விளையாட்டு அரங்கம் ஒன்றை பிணவறையாக மாற்ற அதிகாரிகள் கட்டாயத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. மாட்ரிட் நகரில் அமைந்துள்ள Palacio de Hielo ice…

4,000 படுக்கைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மருத்துவமனை: பிரித்தானியா தீவிரம்..!!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 87 பேர் பலியான நிலையில், நிலைமையை சமாளிக்க மேலும் 250,000 தன்னார்வலர்கள் தேவை என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அழைப்பு விடுத்துள்ளார். எஞ்சிய ஐரோப்பிய நாடுகளைப் போன்று அல்லாமல்…

ஜேர்மனியில் ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் மூலம் கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது..!!!

ஜேர்மனியில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முனிச் நகரில், ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றையும், அதன் கைப்பிடியையும், எஸ்கலேட்டர் ஒன்றின்…