;
Athirady Tamil News
Daily Archives

27 March 2020

பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிகமிக முக்கியம்: முதலமைச்சர் எடப்பாடி…

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது ‘‘கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக…

கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்..!!!

துபாயில் இருந்து கடந்த 23-ந் தேதி 4 பேர் விமானத்தில் மதுரை வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து, பெருங்குடி அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் கொரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு கண்காணிப்பு முகாமில் தங்க…

கொரோனா அச்சுறுத்தல் – உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் வீட்டிலேயே இருக்கவும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து…

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!! (மருத்துவம்)

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள…

ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது !!

நாட்டில் இடைக்கிடையே அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை விடுத்து ஜனாதிபதி ஊடகப்பிரிவும்…

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு..!!!

பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது;- கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது பொருளாதாரத்தை காக்க ரிசர்வ்…

ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை!!

மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 50 தொற்றாளர்கள்: ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை: சிவப்பு பள்ளிவாசல் ஜும் ஆ தொழுகை, ரோயல் - தோமஸ் கிரிக்கட் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டோருக்கு சுய தனிமைப்பட தொடர்ந்தும் ஆலோசனை கொரோனா தொற்று…

கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் அவகாசம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி…

கொரோனா அச்சம்… மகாராஷ்டிராவில் 11 ஆயிரம் கைதிகளுக்கு அவசரகால பரோல்..!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் சிறைச்சாலைகளில் பரவாமல் இருக்க சிறைத்துறையும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிளையில்…

பிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல்!

பிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல்! பிரான்சில் கொரோனாவிற்கு பலியான அமரர்.குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அவர்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன. யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி…

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை!!

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா…

பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கோரோனா!!

பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…

2000 ரூபாய் லஞ்சம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள்… மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கியது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு…

கொரோனா அச்சம்… நாளை முதல் ஓட்டல்கள், டீக்கடைகளை மூடுகிறது ரஷியா..!!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி மக்களை அறிவுறுத்தி வருகின்றன. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும்…

ஜெயிலில் கைகளை சுத்தப்படுத்த வைத்திருந்த சானிடைசரை குடித்த கைதி பலி..!!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கைகளை சுத்தப்படுத்த சோப்பு, ஹேண்ட் வாஷ், சானிடைசர் உள்ளிட்ட கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளது.…

எகிப்து: 14 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 18 பேர் பலி..!!!

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் எகிப்திலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 500 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வைரஸ் பரவுவதை…

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் நகரில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடிய போது…

வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!

கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில்…

கொரோனா: சிங்கப்பூரில் 1மீ. இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 6 மாத சிறை- 10,000 வெள்ளி…

கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் 1 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக…

அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!!…

தமிழ்நாடு போலீசார் தெறி விஜய்யாக மாறி தரமான சம்பவத்தை செய்துள்ளனர். அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார் கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் இன்று மனிதர்கள் அனைவரையும் அச்சத்தில்…

போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல…

போலீஸ்காரர் ஒருவரை மக்கள் சரமாரியாக தாக்குவதை பார்த்த நடிகை வரலக்ஷ்மி, அவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்க வேண்டும் என கொந்தளித்துள்ளார். உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்…

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா!…

இறந்துபோன கொரோனா வைரஸ் நோயாளி மூலமாக 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது அனைவரையும் இது பதட்டமடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது... இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில…

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன்…

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியதால், மார்ச் 28 முதல் ஜூன் 1 வரை ஹோட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவில், கொரோனாவுக்கு, 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,…

மாவட்டங்களில் அரச மருந்தகங்கள் மாத்திரமே திறக்க உத்தரவு!! (படங்கள்)

வவுனியா உட்பட பல மாவட்டங்களில் அரச மருந்தகங்களை தவிர ஏனைய மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன்…

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடன் போதைப் பொருட்கள் கடத்தல்!! (படங்கள்)

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்துக்கு லொறியில் அத்தியாவசியப் பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற மூவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் பாரிய சுகாதார சவால் நிலவுவதாலேயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

சகல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலை!!

சகல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலையை பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஃ இதுதொடர்பில் மரக்கறி கிலோ ஒன்று சந்தைகளில் விற்பனை செய்யக் கூடிய அதிகபட்ச விலைகள் வருமாறு; கரட் ரூ. 150 -180 லீக்ஸ் ரூ.…

ஒலுவில் பகுதியில் கோரோனா வைரஸ் இடைத்தங்கல் நிலையம் அமைப்பு!!

அம்பாரை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை கடற்படையினரின் உதவியுடன்ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பிரதமர் போரிஸ் ஜான்சன். சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட உலக…

என்னாது சார்லஸுக்கு கொரோனாவை தொற்றியது “கனிகாவா”?.. இப்ப வைரலாகும் பழைய…

இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவை தொற்றிவிட்டது கனிகா கபூர்தான் என வதந்தி பரவி வருகிறது. வதந்திக்கு சாட்சியாக இருவரும் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் கனிகா கபூர். பாலிவுட் படங்களில் பாடி…

கொரோனா வைரசால் திணறும் உலக நாடுகள்- 24 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை..!!

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ்…

கொரோனா பரவுவதை தடுக்க கடற்படையால் அறிமுகப்படுத்தப்பட்ட கிருமிநாசினி அறை !!

புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை பொது இடங்களில் மற்றும் தனியார்…

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று !!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே பிரிட்டன் இளவரசர்…

உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது..!!

சீனாவில் உருவான உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…