;
Athirady Tamil News
Daily Archives

28 March 2020

கொழும்பு மெனிங் பொதுச்சந்தையை கிருமி நீக்கம் செய்த கடற்படை!!

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய கிருமி நீக்கம் திட்டமொன்று நேற்று (27) கொழும்பு மெனிங் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. நாட்டில் ´புதிய கொரோனா´ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படையின் வேதியியல்,…

கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம் !! (கட்டுரை)

நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை…

வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை!!

சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே நியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக் நோயளர்களுக்கும் மாதாந்த மருந்து வகைகளை விநியோகிக்க வட மாகாண சுகாதார…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன், பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.athirady.com/tamil-news/news/1374119.html…

கொரோனா தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது!!

சமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) இரவு 8.45 மணியளவில் குருணாகல், உஹுமிய பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக,…

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!

கொடிகாமம் பொலிஸ் நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர் உள்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனமும் பொலீசாரினால்…

கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடலத்தை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி இன்றிரவு உயிரிழந்தார்…

கொரோனாவால் அதிகம் பாதித்த ஹூபே மாகாணத்தில் வன்முறை..!!

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்துதான் இந்த நோய் பரவத் தொடங்கியது. ஒருகட்டத்தில் வைரஸ் தீவிரமாக பரவி, மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர்.…

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வேகமாக பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளுக்கு பரவியுள்ளது. முதலில் சீனாவில் அதிக உயிரிழப்புகளை…

கொரோனா வைரஸ் மேலும் மூவர் அடையாளம்!!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் மூவர் இன்று(28) சனிக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று வெள்ளிக்கிழமை எவரும் அடையாளம் காணப்படாத…

கொரோனா இருக்கிறதா என 5 நிமிடங்களில் கண்டறிய அமெரிக்காவில் புதிய கருவி..!!

5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ்…

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை – சீனா அறிவிப்பு..!!!

சீனாவில் முதன் முதலில் வுகான் நகரில் தான் கொரோனா நோய் பரவியது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்றதும் அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு வுகான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் 10 நாளில்…

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – அங்கோடை தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுச்…

அருணலு மக்கள் முன்னணியால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு!! (படங்கள்)

அருணலு மக்கள் முன்னணியால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாகவும் வரட்சி காரணமாகவும் மலையகப்பகுதியில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பல வறிய குடும்பங்கள்…

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…

கொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து – அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு!!

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி ஜனாதிபதி மல்வத்து - அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கம் கொவிட்-19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு, தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் இணைந்து…

பொதுமக்களின் சிரமங்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலமையின் அடிப்படையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமையில் செயல்படும் போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ்…

கொரோனா: உலகில் ஒரே நாளில் 3,271 பேர் பலி.. இத்தாலியில் அதிக உயிரிழப்பு !! (வீடியோ,…

கொரோனா வைரஸால் உலகளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,271 பேர் பலியாகிவிட்டனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. கொரோனா வைரஸை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடி வருகிறது.…

கொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா!! (கட்டுரை)

நவீன ஆயுதங்களால் இந்த உலக நாடுகளை கட்டுப்படுத்தி விடமுடியும் என ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த வல்லரசு நாடுகளால்... கண்ணுக்குத் தெரியாத ஒரு கிரிமியை கடந்த சில மாதங்களாகவே அழிக்க முடியாமல் திணறி வருகின்றன. கடந்தகால பூமியின் சுவடுகளின்…

புரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன…

கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். சீனா கொரோனா குறித்து எச்சரிக்கவில்லை, அவர்கள் இதை பற்றி எச்சரித்து இருந்தால் நாங்கள்…

கொரோனா கட்டுப்பாட்டுக்கான அவசர மீளாய்வு கூட்டத்தில் மக்களுக்கான அவசர வேண்டுகோள்!! (வீடியோ,…

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் முற்பகல்…

நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம…

"அந்த அட்ரஸில் நான் சில வருஷமாகவே இல்லை.. அங்கு மநீம ஆபீஸ் செயல்பட்டு வருகிறது.. வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக, நான் கடந்த 2 வாரமாகவே தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன், அதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல"…

உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!

மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நுகர்வோருக்கு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில்…

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 7 பேர் பலி..!!

ரஷியாவின் 4-வது மிகப்பெரிய நகரமான யேகாடெரின்பர்க்கில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில்…

9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு!! (படங்கள்)

அங்கொடை (ஐடிஎச்) தொற்று நோய் பிரிவு வைத்தியசாலையில் விமானப்படையால் 9 நாட்களில் கட்டப்பட்ட 16 படுக்கைகளை கொண்ட கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் விடுதி இன்று (28) கையளிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாக இந்த விடுதி…

மனிதநேயத்தின் மாண்பை காக்கும் கியூபா மருத்துவர்கள்… பரிகாசம் செய்தவர்களுக்கும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து நிற்கும் இத்தாலிக்கு, கியூபாவில் இருந்து 52 மருத்துவ குழுவினர் சென்று அங்கு உயிர்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிவரும் சூழலில் பல நாடுகளிலும்…

ஹெலிகொப்டர் மூலம் கொழும்பில் தெளிக்கப்பட்டது என்ன? (வீடியோ, படங்கள்)

ஹெலிகொப்டர் மூலம் கொழும்பில் தெளிக்கப்பட்டது என்ன?கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் இன்னுமொரு அதிரடி நடவடிக்கையை நேற்று மேற்கொண்டது. தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று…

புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)

புத்தளம், தங்கொட்டுவ நகரில் சுற்றித் திரிந்த நிலையில் சுகாதாரத் தரப்பினரால் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கொரிய நாட்டுப் பிரஜைகள் பத்துப்பேர் தமது தனிமைப்படுத்தல் முடிந்து வெளியேறியதாக தங்கொட்டுவ சுகாதார வைத்திய…

இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அவர்களில் நேற்று வரை 64 பேர் முழு உடல் நலன் பெற்றுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக…

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக வியாபித்துள்ள நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக என்பதை 5 நிமிடங்களில் கண்டறிய சிறிய அளவிலான போர்ட்டபிள் கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ள…

கண்டி மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்று சந்தேக நபர்!!

கண்டி மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்று சந்தேக நபர் கண்டி மருத்துவமனையில் இருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு இன்று சனிக்கிழமை மாற்றப்பட்டுள்ளார். அக்குறணை, தெலும்புகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் பாதணி வியாபாரியான குறித்த நபர்…

வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா?…

மஞ்சளும் எலுமிச்சையும் பயன்படுத்தினால் கொரோனா ஓடிரும் என்று வாட்ஸ்அப்களில் சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர்.. ஆனால் இவை அத்தனையும் தவறான தகவல்தான்.. துளியும் அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லை என்பதே உண்மை.. உலகம் ஒரு இக்கட்டமான சூழலை…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!!

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் முடங்கி…