;
Athirady Tamil News
Daily Archives

29 March 2020

சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி!!

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற…

தமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி! (படங்கள்)

தமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி! (படங்கள்) "கொரானா வைரஸ்" உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம்தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில்…

யாழ்.ஊடக அமையத்தின் அறிக்கை!!

மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சா சூழலையே ஏற்படுத்தும். எனவே தன்னார்வ தரப்புக்கள் சேவையினை தடங்கலின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை…

யாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா!! (படங்கள்)

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு வரமராட்சி கிழக்கில் வைத்து கடத்தப்படவிருந்த 114 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி…

பதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு!!

ஊரடங்கு சட்டம் பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை தற்காலிகமாக நீக்கப்பட்டாலும் வெளிமடை, பண்டாரவளை, ஹப்புதலை மற்றும் தியத்தலாவ ஆகிய பிரதேசங்களில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது. பண்டாரவளை பொலிஸ் அதிகாரி அதுல டி சில்வா…

பட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை!!

பட்டதாரி பயிலுனர்களை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்கும் வகையில் அவர்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள்,…

யாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.!! (படங்கள்)

விவசாய செய்கை பகுதிகளான சுன்னாகம் மற்றும் புன்னாலைக்கட்டுவனுக்கு இன்று (29) யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் விவசாய பிரதியமைச்சருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரடியாக கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.…

வவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்!வைத்தியசாலையில் அனுமதி!! நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வவுனியாவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியவர் மீது…

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் அனைத்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லி…

நீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்!!

முற்போக்கு இலக்கியவாதி நீர்வை பொன்னையன் அவர்களது இழப்பு எமது வலிகாமம் மண்ணிற்கு பேரிழப்பாகும். அவர் இவ்வூலகை விட்டு நீங்கினாலும் அவர் கொண்ட இலட்சியங்களும் அவ் இலட்சியத்தினை வெளிப்படுத்துவதற்கு அவர் ஆதிக்கம் செலுத்திய இலக்கியங்கள் வாயிலாக…

கொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் கொழும்பு – அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் இன்று மாலை சேர்க்கப்பட்டுள்ளனர். சிலாபம் மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளிலிருந்து தலா ஒருவரே இவ்வாறு கொரோனா…

வெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா தொற்று..!!

இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்ட பின்னரும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேவைகளை தொடர்ந்து இயக்கி வந்தது. கடந்த 22-ந்தேதிதான் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. மார்ச் 15-ந்தேதிக்குப்பின் வெளிநாட்டில்…

13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய் வழங்கினர்..!!!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதக அளவில் பரவி வருகிறது. தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட உள்ளது. இதனால் கொரோனா வைரஸை முறியடிக்க தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி…

சீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது!!

உயிர்த்த ஞாயிறு தினமான, கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரிக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அரசாங்க…

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் !!

ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஓய்வூதியத்தை…

யாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை!!

யாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக உடன் நிறுத்துக. ஆளுநரிடம் முதல்வர் ஆனல்ட் கோரிக்கை மேற்குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று 29.03.2020 அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்குறித்த விடயம் தொடர்பில் கோரிக்கை…

கொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது – பிரதமர்…

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம்…

அட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் – கொரோனா பீதி!!…

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று (28.03.2020) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர்…

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு இலவசமாக முகக்கவசங்கள் விநியோகிக்கப்படுவதாகக் கைத்தொலைபேசியில் ஏதேனும் குறுந்தகவல்கள் வருமாயின் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்…

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(29.03.2020) காலை…

பிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பிற மாநிலங்களுக்கு சென்று வேலை பார்த்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். பலர்…

கடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் 206 பேர் கைது!!

கடந்த 6 மணி நேரத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 6247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு!!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியில் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் இன்று (29) காலை கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்டதுடன் வீடு ஒன்றில் இருந்து ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின்…

கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி!!…

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தார். 15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற…

பதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் ?

அம்பாறை அக்கரைப்பற்று வீதியில் அமைந்துள்ள பதுர்நகர் பதுர் பள்ளிவாசலில்வைத்து கைதான 16 பேரில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (28)இரவு இஷா தொழுகை நேரம் குறித்த பள்ளியின் முன்னால் ஒன்று கூடி இருந்த சிலர் அவ்வழியால்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக…

கோவிட்-19 இற்கு எதிராக ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் – இராணுவத் தளபதி!!

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று (28) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின்…

யாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாண நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டது. தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் மிகவும் இறுக்கமான முறையில்…

சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த வெளிமாநில…

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…

வலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம் முற்றுகை!! (படங்கள்)

வலிகாமம் வடக்கில் கசிப்பு காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த இடம் புலனாய்வுத் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன் போது சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்ததுடன் கசிப்பு காய்ச்ச தயாரான நிலையிலிருந்த ஒரு தொகுதி உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.…

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது!!

முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொணட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் கடந்த 27 ஆம் திகதி…

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

கொரோனாவைரஸ் முதல் முறையாக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பலி எடுத்துள்ளது. பாதிப்புக்குள்ளான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா மரணமடைந்தார். மரணமடைந்த மரியா தெரசாவுக்கு வயது 86 ஆகும். மார்ச் 26ம் தேதி அவருக்கு கொரோனாவைரஸ் இருப்பது…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது..!!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இந்தியாவில்…

கொரோனா பரவலை கவனக்குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!!

உணவுப்பொருட்களை வாகனங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும் தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் உணவுப் பொருட்கள்…