;
Athirady Tamil News
Daily Archives

30 March 2020

கொரோனா அச்சம் – சானிடைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி..!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து நிலையில், பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. மராட்டியம், கேரளா மற்றும் டெல்லியில் அதிக அளவில் பாதிக்கப்பட்டோர் உள்ளதுடன் தொடர்ந்து எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் வைரஸ்…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தல்

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் தொடங்கி தற்போது வரை உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக அங்கு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மார் 29-ந்தேதி பாராளுமன்ற…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி..!!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனாவால்…

கொரோனா பீதியில் உலக நாடுகள்- வடகொரியா ஏவுகணை சோதனை..!!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் வடகொரியா எந்தவித பதற்றமும் இல்லாமல் தொடர்ந்து, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.…

கொரோனா குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் வதந்தி பரப்பிய பெண் கைது..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டு வருகிறது. அதேசமயம், மக்கள்…

கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்- போப் ஆண்டவர் அறிவுரை..!!!

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் சிதைந்துள்ள ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. எனவே இந்த…

மும்பையில் 10000 ஹேண்ட் சானிடைசர் பாட்டில்கள் பதுக்கல்- 2 பேர் கைது..!!!

கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், நோய் ஏற்படுத்தும் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அடிக்கடி கை கழுவ வேண்டிதன் அவசியத்தை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, ஹேண்ட் சானிடைசர்கள்,…

அமெரிக்காவில் 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை எட்டும்- டிரம்ப் தகவல்..!!!

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமைல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ்…

பதிவாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கை !!

நாட்டில் நிலவும் நிலைமையால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அடமான பத்திரங்களை பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவாளர் திணைக்கள பதிவாளர் நாயகம் என்.சி. திரு. விதானகே அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயத்தை…

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான நன்கொடை!!

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமது பங்களிப்பை நலகி வருகின்றனர். கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்கும் நோக்கிலும் சமூக நலன் சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும்…

திருவிழா நிதியை உதவியாக மாற்றிய சரசாலை காளி கோவில்.!! (படங்கள்)

தென்மராட்சியில் உள்ள சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு இன்று இடம்பெற்றுள்ளது. சரசாலையில் அமைந்துள்ள காளி கோவிலின் வருடாந்த மணவாளக்கோல…

கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!!

நாட்டில் இன்று கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை…

கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என…

கொரோனாவின் தாக்குதலால் சீனாவின் வுகான் மாகாணத்தில் செத்து மடிந்த பொதுமக்களின் எண்ணிக்கை 3.200 என்கிறது அந்நாட்டு அரசு. ஆனால் மரணித்தோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக சுமார் 42,000 பேர் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.…

கொரோனா வைரஸால் தவிக்கும் அமெரிக்கா… கடைசியில் சீனாதான் உதவி செய்தது… வெளிவந்த…

கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் உலக வல்லரசான அமெரிக்காவே தடுமாறி வரும் நிலையில், சீனா உதவி செய்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் தற்போது ஆட்டிபடைத்து வருகிறது. கொரோனா வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும்…

உலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும்…

தொடர்ந்து உலக நாடுகளுக்கு உதவிகளை செய்து மாஸ் காட்டி வருகிறது கியூபா... மடிந்து விழும் உயிர்களை காத்து பலி எண்ணிக்கையை குறைக்கும் அசாத்திய முயற்சியில் இறங்கி வரும் கியூபாவை மற்ற நாடுகள் மலைக்க வியக்க பார்த்து வருகின்றனர்! சீனாவைவிட…

தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகை வாங்க கூடாது- உள்துறை அமைச்சகம் உத்தரவு..!!!

கொரோனா பரவுவதை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், கட்டிட பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் வருமானமின்றி திண்டாடும் நிலைக்கு…

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்..!!

கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம்…

ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்!

கொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மாவட்டங்களுக்கு…

யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவிருந்த வழக்குகளில் மறுதவணை அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 3 வாரங்களில் தவணையிடப்பட்ட வழக்குகள் இடம்பெறும் மறு தவணைகள் நீதிமன்றப் பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் வழக்குகள் தவிர்த்த ஏனைய வழக்குகளின் மறு தவணை விவரங்களே இவ்வாறு…

மருத்துவ வேலைத்திட்டங்களை மாத்திரமே முன்னெடுக்க முடியும் – பவித்ரா!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வேலைத்திட்டத்தில் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மருத்துவ வேலைத்திட்டங்களை மாத்திரமே முன்னெடுக்க முடியுமே தவிர அரசியல் வாதிகள், அமைப்புகள் கூறுவதற்கு ஏற்ப எதனையும் செய்ய முடியாது சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா…

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோத்தர்களினால் பரிசோதனை!! (படங்கள்)

யாழ் மாவட்ட செயலாளரின் பணிப்பின் பேரில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோத்தர்களினால் யாழ் மாவட்டத்தில் உள்ள மொத்த, சில்லறை வியாபார நிறுவனங்கள், சதொசா மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் என்பன பரிசோதனை செய்யப்பட்டு மக்களுக்கு நியாயமான…

டெல்லி, உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்..!!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் முதன்முதலாக கேரளாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது…

32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் – ஐதராபாத் டாக்டர் நம்பிக்கை..!!!

கொரோனா வைரஸ் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின்…

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கோரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குங்கள்-மேஜர் ஜெனரல் சிந்தக கமகே.!!…

கோரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குவதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் அந்நோய்த்தாக்கத்தை அழிக்க நான் எதிர்பார்க்கின்றேன் என 24ம் படை பிரிவு கட்டளை தளபதி- மேஜர் ஜெனரல் சிந்தக கமகே தெரிவித்தார். கல்முனை மாநகர சபை…

கொரோனாவால் ஊரை விட்டு வெளியேறி 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் 100 கி.மீ. நடந்து வந்த…

உத்தரபிரதேச மாநிலம் புலந்தாகர் என்ற இடத்தை சேர்ந்த வாலிபர் வகீல். இவரது மனைவி யாஸ்மின். வகீல் உத்தரபிரதேச மாநிலம் சகரான் பூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். மனைவியையும் அழைத்து சென்றிருந்தார். அவருக்கு தொழிற்சாலை…

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் மாத்திரமின்றி பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆயுதங்களை பயன்படுத்தி மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும்…

யாழ். சிறைச்சாலை கைதிகள் 197 பேருக்கு பிணை !!

யாழ்ப்பாணம், சிறைச்சாலையில் சிறு குற்றங்களுடன் தொடா்புடைய 197 கைதிகள் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களில் 162 கைதிகள் கடந்த சில நாட்களில் பிணையில் விடுகிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றய தினம் 35 போ் யாழ். மேல்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!!

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர்களில் 4 மாத வயதுடைய கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும்…

யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 7 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வைத்திய சாலையில்…

நாள்தோறும் 200 பேருடன் உரையாடும் பிரதமர் மோடி..!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கான பலன்கள் குறித்து அவர் நாள்தோறும் 200 பேருடன் தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாநில கவர்னர்கள்,…

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஊரடங்கு…

முல்லைத்தீவு விபத்தில் இருவர் படுகாயம்!! (படங்கள்)

முல்லைத்தீவு, விசுவமடு-தேராவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்று நிலையில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா கிட் இலவச வழங்கி வைப்பு!! (படங்கள்)

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு கொரோனா கிட் இலவச வழங்கி வைக்கப்பட்டது. இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஊடாக சம்மாந்துறையை சேர்ந்த எம் எஸ் பசீல்…