;
Athirady Tamil News
Monthly Archives

April 2020

இது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்… கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து ப.சிதம்பரம்…

கடன் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள விவாதம் குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ரூ 68,000 கோடி வாரா கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்து உள்ளார்களா…

ஜூன் முதல் வாரத்தில் விமான சேவை தொடங்க வாய்ப்பு- 10 நாட்களுக்கு முன்னர் முன்பதிவுக்கு…

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படுகிறது. ஊரடங்கு காலம் முடிவடைந்து, மே 3ம்தேதிக்கு பிறகு உள்நாட்டு விமான…

வாகனங்களுக்கு கிருமி தொற்று நீக்கல் !!

மட்டக்களப்பு நகரையும் வவுணதீவுப் பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு - வவுணதீவு வீதி வழியாகச் செல்லும் சகல வாகனங்களும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வவுணதீவு பொலிஸ், விமானப்படை வவுணதீவுப் பிரதேச சபை…

அதிக விலைக்கு உரம் விற்பனை !!

நாடளாவிய ரீதியில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தம்புள்ளையில் ஒரு மூடை உரம் 1200 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டுவதாக, விவசாயிகள் தெரிவித்தனர். தம்புள்ளை பஸ்தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள உரம் விற்பனைச் செய்யும் நிலையத்தில்,…

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிப்பு? (வீடியோ)

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு ஜெர்மன் நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக நாடுகளுக்கு விற்கத் தயாராக…

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

சிசுவை அகற்றிப் புதைத்த பெண், இளைஞனுக்கு விளக்கமறியல்!!

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று…

கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை – யாழ். அரச அதிபர்!!

தற்போது யாழ்ப்பாண குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அத்தியாவசிய…

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட சாத்தியமில்லை – ஜனாதிபதி உறுதி!!

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சாத்தியம் இல்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய சேது செயலியை பார்த்து அலுவலகம் வாருங்கள் – ஊழியர்களுக்கு மத்திய அரசு…

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ‘ஆரோக்கிய சேது’ மொபைல் செயலியை (ஆப்) உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. அதன் உத்தரவில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊழியர்கள், அலுவலகம்…

நிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது..!!

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பினார்.இந்தியா விடுத்த வேண்டுகோள்படி, கடந்த ஆண்டு…

ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுமுறையை கோரியுள்ளார்!!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுமுறையை கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார். நாளை மே முதலாம் திகதி தொடக்கம் வரும் மூன்று மாதங்களுக்கு அவர்…

ஐ.நா.வுக்கான இந்திய தூதராக டி.எஸ். திருமூர்த்தி நியமனம்..!!

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வரும் டி.எஸ். திருமூர்த்தி, ஐ.நா.வுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஐ.நா. தூதர் சையத் அக்பருதீன் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் டி.எஸ். திருமூர்த்தி அந்த பதவிக்கு…

ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 400 பேர்… 61 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை –…

உலகம் முழுவதும் 32 லட்சத்து 18 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 90 ஆயிரத்து 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 817 பேரின் நிலைமை கவலைக்கிடமாக…

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் – ஐநா ஆய்வில்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு…

கிளிநொச்சி விவசாயிகளுக்கான நீர்ப்பாசன வரியை மானியம்‌ ஆக்குங்கள் – அங்கஜன்!!

விவசாயிகளுக்கான நீர்ப்பாசன வரியை மானியம்‌ ஆக்குதல்‌ தொடர்பாக அங்கஜன்‌ இராமநாதன்‌ கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம்‌ மற்றும் ஊரடங்கு நிலமை காரணமாக விவசாயிகள்…

பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதி!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கோதுமை மாவுக்கு பிறிமா…

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

ஆந்திராவில் பேரல் பேரலாக சிக்கிய கள்ளச்சாராய மூலப்பொருட்கள்..!!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது பிரியர்கள் சட்டவிரோதமாக பல்வேறு வழிகளில் மதுவை தயாரித்து…

ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 400 பேர்… 61 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை –…

உலகம் முழுவதும் 32 லட்சத்து 18 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 90 ஆயிரத்து 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 817 பேரின் நிலைமை கவலைக்கிடமாக…

கேதார்நாத் ஆலய நடை திறப்பு: பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பனி காரணமாக, 6 மாதங்கள் மூடப்பட்டு இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையே அக்கோவில்கள் திறக்கப்படும். அதன்படி,…

10 லட்சத்தை நெருங்கிய கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நான்கு பேரும் புனானை…

நட்சத்திர விடுதிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றலாம் -. சிவமோகன் எம்.பி!!

நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

ஒரே நாளில் 1718 பேர்- இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.…

2 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை…

யாழில் பேருந்து கடலில் பாய்ந்து விபத்து !!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று கடலுக்குள் பாய்ந்ததில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைநகர் - யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில்…

சாரதியாக கடமையாற்றிய மன்னாரை சேர்ந்த 5 பேர் இடை நிறுத்தம்!!

மன்னார்- நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சாரதியாக பணியாற்றி வந்த மன்னாரைச் சேர்ந்த 5 பேர் இடை நிறுத்தப்பட்டு அவர்களுக்கு பதிலாக தென் பகுதியில் இருந்து வந்தவர்கள் சாரதியாக கடமையாற்றுவதாக…

தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி: நிர்மலா சீதாராமன் விளக்கம்..!!!

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத வங்கி கடன் ரூ.68 ஆயிரத்து 607 கோடி தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி…

100 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. ஸ்கூல் பிள்ளைகள் முதல் பெண் டாக்டர் வரை.. சீரழித்த…

ஸ்கூல் பிள்ளைகள் முதல் பெண் டாக்டர் வரை யாரையுமே விடவில்லை காசி.. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளார்.. ஏகப்பட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார்.. இப்போது காசியை போலீசார் கைது செய்து ஜெயிலில்…

உலகம் முழுவதும் 32 லட்சம் பேருக்கு கொரோனா..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

வவுனியாவில் ஊடகவியலாளர்களால் இரத்ததானம்!! (படங்கள்)

தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஊடகவியலாளர்களால் இரத்ததானம் ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்தானம்…

எப்ப பார்த்தாலும் மாட்டுக் கறி.. ரகம் ரகமான மது.. பொளந்து கட்டிய கிம்.. மலைக்க வைக்கும்…

எல்லாத்துக்கும் காரணம் மாட்டுக்கறிதான்.. எதை பத்தியும் கவலைப்படாமல், தன்னுடைய சாப்பாட்டில் பீப் கறி, சீஸ், என பொளந்து கட்டி உள்ளார் கிம் ஜாங்.. மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

கர்ப்பிணி சடலம் வீட்டில்.. கணவரின் பிணம் ஆற்றில்.. இந்திய தம்பதியின் சோக முடிவு..…

உடம்பெல்லாம் காயங்கள் இருந்த நிலையில், ஒரு கர்ப்பிணியின் சடலம் வீட்டில் கிடந்தது.. அவரது கணவரின் சடலமோ ஆற்றில் மிதந்தது.. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியினருக்கு ஏற்பட்ட இந்த சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…