;
Athirady Tamil News
Daily Archives

2 April 2020

கொரோனா தாக்குதல் – இந்தியாவில் 2069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

யாழ் சிறைச்சாலையில் இருந்து இன்று வரை 325 கைதிகள் விடுதலை!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதியுடன் இணைந்து சிறைகளில் உள்ள…

கடைசியில் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை.. அமேசான் காட்டிற்கும் சென்ற கொரோனா.. எப்படி…

அமேசான் காடுகளில் உள்ள பழங்குடி இன மக்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. இன்றோடு 1 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது வரை 950,504…

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா..? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய காரும்…

புத்தம் புதிய காரில் இளைஞர் ஒருவர் ஜாலி ரைடு செய்ததற்காக ஊர் மக்கள் பலர் ஒன்று கூடி அவரை அடித்து துவம்சம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் பயன்படுத்திய புத்தம் காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பொதுமக்களின் இந்த நடவடிக்கைக்கு அவர் ஜாலி…

கழுத்தை நெரிக்கும்போதே ஏதோ சொல்ல வந்தாள்.. ஆனால் விடலயே.. தொற்று பரப்பியதால் காதலியை கொன்ற…

"என் காதலி எனக்கு கொரோனாவை தந்துட்டு போய்ட்டாள்.. அதான் அவளுடைய கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்" என்று இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.. இத்தனைக்கும் இவர் ஒரு ஆண் நர்ஸ்!! கொரோனாவின் தாக்கத்தில் சீரழிந்து கொண்டிருப்பதில் முக்கிய முதன்மையானது…

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!!…

காசநோய் தடுப்பூசியை கட்டாயமாக்காத நாடுகளைவிட, காசநோய் தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மிக குறைவாகவே இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத பூர்வாங்க ஆய்வின்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதனடிப்படையில்…

பிணை மனுக்களில் 90 வீதமானவை நிராகரிப்பு!!

கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை ஏதேனுமொரு பிணை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான மனுக்கள் கொழும்பில்…

யாழில் விவசாயிகளுக்கு பாஸ் வழங்குவதில் பாகுபாடு!!

யாழில் விவசாயிகளுக்கு பாஸ் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக கவலை தெரித்துள்ள விவசாயிகள் அனைவருக்கும சமமான முறையில் பாஸ் வழங்கி தமது தொழில் செய்ய ஆவண செய்யுமாறு கோரியுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருள்களை…

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பதிவான மூன்றாவது மரணத்தையடுத்து, கொழும்பு மத்தி பொலிஸ் வலயத்தின் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் உள்நுழையவும் அங்கிருந்து…

எய்ம்ஸ் டாக்டரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது..!!!

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு…

மதுரை மகபூப்பாளையத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா அறிகுறி..!!!

மதுரையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயது நபர் உயிரிழந்தார். அவர் தொடர்புடைய 180 பேரை கண்டறிந்து அவர்களை சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரானாவால்…

அமெரிக்காவில் 1000, ஸ்பெயினில் 920, இத்தாலியில் 720, நேற்று அதிக பலியை சந்தித்த டாப் 10…

203 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 937,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 47, 266 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 4890 பேர் இறந்துள்ளனர். உலகிலேயே மிக…

வாணரப்பேட்டையில் போலி மதுபாட்டில்கள் விற்ற பெயிண்டர் கைது..!!

புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் உள்பட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு வாணரபேட்டை நேதாஜி நகர் பகுதியில் போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து…

கொவிட் 19 நோய்த்தொற்றுக்குள்ளான வைத்தியர் குணமடைந்து வீடு திரும்பினார்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விஷேட வைத்திய நிபுணர் பிரியங்கர ஜயவர்தன பூரண குணமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். நேற்று குணமடைந்த 21 ஆவது நபராக…

கச்சா எண்ணெய் உற்பத்தி விவகாரம் : ரஷியா, சவுதி அரேபியா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா…

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. எனவே இதனை சரி செய்யும் விதமாக, சவுதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய்…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் கைது!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

6 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா சந்தேகம்?

கொழும்பில் இயங்கிவரும் இரண்டு பிரதான ஊடகங்களைச் சேர்ந்த 6 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த 6 ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.…

ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்குதல்தாரிகளுக்கு உதவிய மேலும் இருவர் கைது!!

ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்குதல்தாரிகளுக்கு உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். இன்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

முஸ்லிம்கள் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் –…

கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த…

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ இல்லை.!!

வவுனியாவில் நேற்றையதினம்(1) காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மரணமடைந்திருந்தார். இதேவேளை குறித்த பெண்னுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின்…

வவுனியாவில் ஒய்வூதியம் பெறுபவர்களுக்கு உதவிய இராணுவத்தினர்!! (படங்கள்)

வவுனியாவில் ஓய்வூதியம் பெறுவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்பான முறையில் அதனைப் பெறுவதற்கு இராணுவத்தினர் உதவியுனள்ளனர். நாடாளவிய ரீதியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியம் இன்றைய தினம் வழங்கப்பட்டது. அனைத்து வங்கிகளும் இன்றைய…

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2…

சீனாவில் தற்போது கொரோனா காரணமாக வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் உள்ள எல்லோரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். கொரோனா வைரஸ்.. உலகமே அமைதியாக இருந்த ஒரு நாளில் டிசம்பர் 1ம் தேதி முதல் நபர் கொரோனா…

திமுக மீது கை வைக்கும் பாஜக.. ராஜ்யசபா எம்.பியாகும் மு.க. அழகிரி… டெல்லி டீலிங்…

நாட்டின் பல்வேறு கட்சிகளை பதம் பார்த்த பாஜக திமுக மீது இதுவரை கை வைக்காமல் இருந்தது. இப்போது ஆபரேஷன் லோட்டஸ் அஸ்திரத்தை திமுக மீது ஏவ களமிறங்கிவிட்டதாம் பாஜக. தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பது டெல்லிக்கு தெரிந்த சங்கதிதான்.…

வைத்தியசாலைக்கு மனிதனின் வெப்பத்தினை அளவீடும் கருவி கையளிப்பு!! (படங்கள்)

கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மனிதனின் வெப்பத்தினை அளவீடும் கருவி இன்று (02.04.2020) மாலை வழங்கி வைக்கப்பட்டது. வைத்தியர் பிரசன்னா அவர்களின்…

புதுவையில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 2 வாலிபர்களுக்கு நூதன தண்டணை..!!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில்…

அமெரிக்காவில் கார் ஓட்ட நாய்க்கு பயிற்சி அளித்த வாலிபர் – விபத்தை ஏற்படுத்தியதால்…

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் உள்ள ஒரு சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது. அந்த கார் சாலையில் முன்னால் சென்ற 2 கார்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இது குறித்து போலீசாருக்கு…

எதிர்ப்பு அறிக்கை… மன்னிப்பு கோர மறுத்த கே.பி.ராமலிங்கம்… கட்சியை விட்டு…

திமுகவிலிருந்து அக்கட்சியின் முன்னாள் விவசாய அணி செயலாளரான கே.பி.ராமலிங்கம் அதிரடியாக இன்று நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கே.பி.ராமலிங்கம் மீது ஒழுங்கு நடவடிக்கை…

கொரோனாவா? யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி!!

யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்…

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையிலான உயிர்கள் பலிபோயிருக்கின்றன. எமது நாட்டிலும் இவ்வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவையாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.…

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொவிட்…

மோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு…!!!

பிரதமர் மோடி இந்திய நாட்டு மக்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பேசினார். அப்போது அவரிடம், “இந்த 21 நாள் ஊரடங்கு காலத்திலும் எப்படி உடலை நல்ல தகுதியுடன்…

கொரோனா வைரஸ் 8 மீட்டர் வரை பரவும் – ஆய்வறிக்கையில் தகவல்…!!!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. நோய் தொற்றில் இருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை…

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!!

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அங்குள்ள இடாகோ மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. தலைநகர் போயிசின் வடகிழக்கில் உள்ள…