;
Athirady Tamil News
Daily Archives

2 April 2020

மட்டக்களப்பில் ஊரடங்கை மீறி வீதியில் நடமாடிய 12 பேர் கைது !!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 12 பேரை நேற்று (02) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று மட்டக்களப்பு…

கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுக்க ரோபோக்கள்- கவுகாத்தி ஐ.ஐ.டி. உருவாக்கி…

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கி வருகிறது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மருந்து, உணவு கொடுக்க மருத்துவ பணியாளர்கள் உள்ளே செல்ல வேண்டி…

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

ஆப்கானிஸ்தானில் கண்ணி வெடியில் சிக்கி 8 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் அஷ்ரப்கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அங்கு வன்முறை குறைந்தபாடில்லை. தலிபான் பயங்கரவாதிகள் போலீசாரையும், ராணுவ வீரர்களையும் குறிவைத்து…

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் தொலைபேசி இலகங்ககள் அறிமுகம்.!!

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் கோவிட் 19 தொற்று நோய் கட்டுப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகளை கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை முன்னெடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன்…

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 எனப்படும் நோய்த் தொற்றுப் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும்…

கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர்-குணம் அடைய காரணம் என்ன?..!!!

இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது. இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88)…

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எவ்வளவு பேர் பலியாக வாய்ப்பு?- வெள்ளை மாளிகை தகவல்..!!!

வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஏறத்தாழ 25 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிற போதும், கொரோனா வைரஸ் பரவுவது அங்கு கட்டுக்குள் இல்லாத நிலை நீடிக்கிறது. பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ்…

தலவாக்கலையில் தலைமறைவாகி இருந்த இருவருக்கு சுயதனிமை ஏற்பாடு!! (படங்கள்)

'கொரோனா' வைரஸ் பரவக்கூடிய அபாய வலயத்திலிருந்து தலவாக்கலைக்கு வந்து - எவ்வித தகவல்களையும் வழங்காமல் ஒளிந்திருந்த இருவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள்ளேயே இன்று (02.04.2020) முதல் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.…

ஓய்வூதியத்தை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை!!

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வூதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக வெளியிட்டுள்ள ஊடக…

இந்தியாவில் 1965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில்…

கொரோனா உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியது- மருத்துவமனையில் 7 லட்சம் மக்கள்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

ஊரடங்கின் தாக்கத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் அளவிட முடியும்- நிபுணர்கள்..!!

மார்ச் 24 மாலை, கொரோனா வைரஸின் "சமூக பரவலை" தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 1 க்கு இடையில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது - மார்ச் 25 அன்று 606…

காங்கோ: மின்சாரம் பாய்ந்து 20 பேர் பலி..!!!

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசின் பிரஸ்விலி மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கனமழை பெய்தது. அம்மாகாணத்தின் கின்டெலி பகுதியிலும் இடிமின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், கின்டெலி பகுதியில் கனமழையின்போது மின்னல்கள்…

கொரோனா தொற்றிலிருந்து ஊழியர்களை பாதுகாக்க இ.மி.ச புதிய பாதுகாப்பு உடை அறிமுகம்…!!

கொரோனா தொற்றிலிருந்து இலங்கை மின்சார சபை சேவையாளர்கள் ,ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு ஆடையை இலங்கை மின்சார சபையின் ஹட்டன்…

கொரோனா பன்மடங்கு பெருகுகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 34 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ்…

நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை பிடித்த போலீஸ்..!!!

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின்…

செட்டிக்குளம் பகுதியில் பட்டினியில் மக்கள்! கண்டுகொள்ளாத பிரதேச செயலாளர்!!

செட்டிக்குளம் பகுதியில் பட்டினியில் மக்கள்! கண்டுகொள்ளாத பிரதேச செயலாளர்!! வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மெனிக்பாம், மீடியாபாம் மற்றும் பெரியகட்டு மக்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரியவருகிறது. மேனிக்பாம் மற்றும்…

பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள தினத்தில் எந்தவித மாற்றமுமில்லை!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள தினத்தில எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியளார் சந்திப்பில் அமைச்சர் மேலும்…

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

கொழும்பு – தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபரது மனைவி மற்றும் மருமகனுக்கும் அந்த தொற்று பீடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அவர்கள் மூவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் நேற்று (01) முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்…

கொரோனா வைரஸ் எட்டியும் பார்க்காத அதிர்ஷ்ட தேசங்கள்!! (கட்டுரை)

கொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன. வடக்கு பசுபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை மக்கள் தொகையாக கண்ட…

பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ்…

கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடு!!

கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் 1210 பேர் இராணுவத்தினரால் பேரூந்துகளில் அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களிலிருந்து அரச பேரூந்துகளில் ஓய்வூதியம் பெறுநர்கள்…

சமூர்த்தி பயனாளிகளுக்கு பழுதடைந்த பொருட்கள் வழங்கிய சம்பவம்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அத்தியவசிய பொருட்கள் பழுதடைந்து காணப்ப்பட்டதனால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தற்போது ஊரடங்கு சட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொரோனா நோயாளர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது 124 கொரோனா நோயாளிகள் சிகிச்சை…

ஒருவரின் உயிரிழப்பு 2 ஆயிரத்து 800 பேரை முடக்கியது- மருதானையில் சில பகுதிகள் முடக்கம்!!

மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருதானையினைச் சேர்ந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில் கொரோனா தொற்று…

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார். யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை…

ஒரே நாள்: இத்தாலி – 727 பேர், ஸ்பெயின் – 667 பேர் , பிரான்ஸ் 509 பேர் –…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 28 ஆயிரத்து 65 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ்…

2 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை… ஒரே நாளில் 660 பேர் பலி –…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 27 ஆயிரத்து 986 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ்…

மும்பை: தாராவி பகுதியை சேர்ந்தவர் கொரோனாவுக்கு பலி..!!!

இந்தியாவில் ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 143 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பரவும் வேகம்…

46 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ்…