;
Athirady Tamil News
Daily Archives

3 April 2020

கொரோனா பாதிப்பு- இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி..!!!

உலக நாடுகளை தனது கோரப்பிடியில் நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 159 அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

உலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா..!!

உலக நாடுகளைவிட அதிவேகமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெக்காவில் கொரோனா பாதிப்பால் 5,116 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே நாளில், அமெரிக்கா 24 மணி நேரத்தில் 884 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை இத்தாலி…

சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன் !!

“உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள். வழிபாடுதான் இன்று அனைவருக்கும் மன வலிமைதரும். மருத்துவ உலகின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து , அனைவரும் நோய் பரவாது காக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குங்கள்” இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின்…

கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிகிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது நாட்டில்…

டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை- 2வது சோதனை முடிவிலும் நெகட்டிவ்..!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. பல முக்கிய…

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு..!!!

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனா கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. எனினும் அங்கு கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில்…

அமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது..!!!

உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில்…

வீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்!! (கட்டுரை)

கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றன. கொரோனாவின் முடிவுக்காக உலகமே காத்திருக்கும் நிலையில், அதனைத் தடுக்கும் தடுப்பூசியை…

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா…

கொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ பல ஏக்கர் தீக்கிரை.!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கமலை காட்டுப்பகுதிக்கு அண்மித்த பகுதியான கொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் இன்று (03) திகதி மாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. மத்திய மாகாணத்தில் தற்போது…

நுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை!! (படங்கள்)

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி நுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை ஒன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக மக்கள் மற்றும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையினை எமக்கு அப்பாற்பட்ட…

பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை !! (படங்கள்)

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று இன்று (03) வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிடப்பட்டது. பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, கசிப்பு…

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா பிரிவு தனியாக இயங்கும் – பணிப்பாளர்!! (படங்கள்)

கொரோனா அபாய நிலைமையிலும் அத்தியாவசிய சிகிச்சைகளும், தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படுகின்றன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி…

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ்…

சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!

மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளிற்கு ஏற்ப உறவினர்களின் இறுதிசடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. நெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை…

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில்…

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் நாளை நடமாடு வங்கிச் சேவையை நடத்த உள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை அறிவித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த…

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரிப்பு!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு…

பாணந்துறை துப்பாக்கி சூடு – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!!

பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் இ‌ன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையின் மத்தியில் பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்கர்கள் அனைவரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டாலும், அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் நலனை முன்னிறுத்தி…

சாராயம் விற்பதை தட்டிக் கேட்ட கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு..!!!

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர்.…

200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனின் கோரிக்கையை அடுத்து சுமார் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற நிலமையினைக் கருத்திற்கொண்டு தேவையுடைய குடும்பங்களுக்கு…

நெருங்கி நின்று பேசினாலும்.. மூச்சு விட்டாலும் கூட கொரோனா பரவுமாம்.. அதிர வைக்கும்…

நெருக்கமாக நின்று பேசினாலும், மூச்சுவிட்டாலும்கூட கொரோனாவைரஸ் தொற்று பரவுமாம்.. இப்படி ஒரு பகீர் ஆய்வுத் தகவல் இப்போது வெளியாகி உள்ளது! மனித குலத்திற்கே ஆபத்தாக வந்திருக்கும் இந்த கொரோனாவைரஸ் பற்றி நித்தம் ஒரு தகவல், நித்தம் ஒரு அறிகுறி…

நிர்வாணமாக வலம் வந்த 6 கொரோனா நோயாளிகள்.. நர்சுகளிடமும் தொந்தரவு.. தேசிய பாதுகாப்பு சட்டம்…

"நிர்வாணமாகவே ஆஸ்பத்திரி வார்டுக்குள் வலம் வருகிறார்கள்.. நர்ஸ்களிடம் அசிங்க அசிங்கமாக சிக்னல் செய்கிறார்கள்.. சிகரெட் கேட்டு தொல்லையும் தருகிறார்கள்" என்று நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டு தற்போது காஸியாபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை…

டிஷர்ட்டை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டிய ஸ்ரீரெட்டி.. வாயை பிளந்த நெட்டிசன்ஸ்.. அதை கேட்டு…

நடிகை ஸ்ரீரெட்டி தனது மேலாடையை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தெலுங்கானாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக கூறி திரைத்துறையினர் பலரும் தன்னுடன் செக்ஸ்…

மதத்தை வைத்து பிரச்சனை உருவாக்க வேண்டாம்- சத்குரு வேண்டுகோள்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கட்டான சூழலில் மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்க வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கொரோனா வைரசானது நம்…

கடந்த ஆறு மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 289 பேர் கைது !!

இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்த கடந்த ஆறு மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாடுபூராகவும் 11019 பேர் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள…

உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2300க்கும்…

ஆப்கானிஸ்தான்: அரசுப்படையினர் வான்வெளி தாக்குதல் – 12 தலிபான்கள் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு…

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர்..!!

கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்…

அமேசான் காட்டில் வாழும் பெண்ணுக்கு கொரோனா..!!!

உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.எம் அச்சுதன் இன்று (03) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி…

டெல்லியில் 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!!

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டரான அவருடைய கணவரும் பரிசோதனை மேற்கொண்டார். முடிவில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி…