;
Athirady Tamil News
Daily Archives

4 April 2020

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 647 பேருக்கு கொரோனா – தமிழ்நாட்டில் 364 பேருக்கு…

டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பிய ஏராளமானோரை கொரோனா தாக்கி உள்ளது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவி உள்ளது. இந்த மாநாடு மார்ச் மாதம் முழுவதும் நடந்து வந்த நிலையில் கடைசி கட்ட மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு நோய்…

மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய 11 துணை ராணுவ வீரர்களுக்கு கொரோனா..!!!

மும்பை அருகே உள்ள நியூமும்பையில் கார்க்கர் என்ற இடத்தில் மத்திய துணை ராணுவமான தொழில் பாதுகாப்புபடை பிரிவு செயல்பட்டு வருகிறது. மும்பை விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு இங்கிருந்து வீரர்கள் அனுப்பப்படுவது வழக்கம். இவ்வாறு அனுப்பப்பட்ட சிலருக்கு…

ஈரானில் பாராளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. அங்கு இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். குறிப்பாக அந்த…

ஜம்மு காஷ்மீர் -குல்காம் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் இன்று காலை விரைந்து சென்றனர்.…

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு..!!

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி தெரிவித்தார். அவர் மேலும்…

வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை! வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 166 அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

அரசியல் எண்டாலே கடுப்பாகுதா??? (வீடியோ)

பாடல் - என்ர இனமே என்ர சனமே வரிகள், பாடியவர், கரு - பூவன் மதீசன் ஓவியம் - பிரதீப் படத்தொகுப்பு - சசிகரன் யோ தல வாத்தியம் , ஒலி சமப்படுத்தல் - சாயீதர்சன் இசை - பூவன் மதீசன்…

வீட்டிலேயே தயாரித்த முகக் கவசங்களை அணியலாம்- மத்திய அரசு அறிவுரை..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து…

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

கொரோனா ஒழிப்பு பணியிலிருந்த PHI மீது கத்திக் குத்து!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (04) பிற்பகல் 3.00 மணியளவில், ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் பணியில்…

பிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை..!!

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை…

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் 32 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதணையில் 17 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். மேலும் 18…

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பியவருக்கு 10 நாள்களின் பின் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ஆம் திகதி தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய…

மட்டக்களப்பு கோறளைப்பற்றில் சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கிவைப்பு!! (படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் திட்டத்திற்கு அமைவாக ‘சஹன பியவர’ சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர் எம்.எஸ்.முஸம்மிலின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எய்ம்ஸ் டாக்டர் மனைவிக்கு குழந்தை பிறந்தது..!!!

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு…

அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் கொலை வழக்கு – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும்…

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பணியாற்றி வந்த அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் கடந்த 2002-ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான ஓமர் ஷேக்குக்கு மரண தண்டனை…

கொரோனா வைரஸ் அபாயத்தில் இருந்து டாக்டர், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க விசேஷ கவச உடை..!!1

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்திற்கொண்டு, பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு…

சீன நகரில் நாய், பூனை இறைச்சி சாப்பிட தடை..!!

சீனாவில், கண்ட கண்ட உயிரினங்களின் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் இருப்பதால்தான், கொரோனா வைரஸ் உருவானதாக நம்பப்படுகிறது. அந்த பாதிப்பில் இருந்து சீனா மீண்டு வரும் நிலையில், சீனாவில் உள்ள ஷென்சென் நகரம், நாய், பூனை இறைச்சியை…

மக்களுடன் முரண்பாடாக நடந்த சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து விசாரணை- யாழ். அரச அதிபர்!!

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.…

நாட்டை முற்றாக முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லை : பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாட்டை முற்று முழுதாக முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை எனவும், அவ்வாறு நாட்டை முடக்கப் போவதாக போலியான தகவல்களை சமூக வலைத் தளங்கள் ஊடாக பரப்பி வருவோரைக் கைது செய்ய விஷேட விசாரணை…

ஊரடங்கால் அதிகரித்த குடும்ப சண்டை… மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்..!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 24-ந்தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. வேலைக்கு செல்லாமல்…

களுவாஞ்சிக்குடி சதொச விற்பனை நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.!!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இயங்கி வந்த அரசாங்க சதொச பல்பொருள் விற்பனை நிலையம் இன்று (04) திடீரென நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களின் வேண்டுகோளிற்கிணங்க கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த சதொச…

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு..!!!

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி தெரிவித்தார். அவர் மேலும்…

அடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. தொடர்ந்து தவிக்கும் ஸ்பெயின்.. ஒரே நாளில் 932…

கொரோனாவ வைரஸ் பிடியிலிருந்து ஸ்பெயினுக்கு இன்னும் விமோச்சனம் பிறக்கவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக பாதிப்பை…

இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு?- அமெரிக்க ஆய்வு…

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவை விட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவுகிறது.…

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது..!!!

கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய்களின் தலைவரான அந்தோனி…

கொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!!

கொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019-ம் ஆண்டிலேயே கணித்து கூறியவர். இவரது பெயர்,…

ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரசை அழிக்க முடியும்- மருத்துவ ஆய்வில் தகவல்..!!!

கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது இந்த நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு…

1.5 மில்லியன் ரூபாவினை நிவாரணத்திற்கு வழங்கிய புலம்பெயர் தமிழர்.!! (படங்கள்)

கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை கருத்தில் கொண்டு நிவாரண பணிகளுக்காக 1.5 மில்லியன் (15 லட்சம்) ரூபாவினை புலம்பெயர் தமிழர் ஒருவர் வழங்கியுள்ளார். இந்நிதி மூலம் வலி தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஏழாலை மற்றும் குப்பிளான்…

இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரையில் 162 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் 132 பேர்…

மஞ்சள், வேப்பிலை, துளசி போட்டு ஆவி பிடிங்க கொரோனா பக்கத்தில கூட வராது!! (வீடியோ, படங்கள்)

உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க…

இந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில்…

வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டால் திணறும் உலக நாடுகள்…!!

உலகின் பெரும் பிரச்சினையாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. இந்த கொடிய வைரசின் குதிரைப் பாய்ச்சலுக்கு கடிவாளம் போட முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. வைரஸ் பாதிப்பால் அன்றாடம் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் ஒட்டுமொத்த மனித குலமும்…