;
Athirady Tamil News
Daily Archives

5 April 2020

தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்களில் மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை !!

இலங்கையின் தனியார் சுகாதாரத் துறை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம் (SLCPI) தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர்…

பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் !!

நாட்டின் தற்போதைய நிலைமையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறிமுறையை செற்படுத்த விசேட திட்டம் ஒன்று அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமர் மஹிந்த…

இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

முதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நாளை வழங்கப்படவுள்ளது!!

முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள கொடுப்பனவை நாளை (06) முழுமையாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் காத்திருப்பு பட்டியலில்…

யாழ்ப்பாணத்தில் 15 பேருக்கு பரிசோதனை; ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை!!

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில்…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 175 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

பிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா புறக்கணிக்கிறார்..!!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 8- ந் தேதி அனைத்துக் கட்சி…

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு..!!!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளன. தற்போது வரை 3374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வரைஸ் தொற்றின் பரவலை முறியடிக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வருகிற 14-ந்தேதிக்குள் கொரோனா…

கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்த இலங்கை இளைஞன்!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார். வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள் மற்றும்…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் 3 பேர் இன்று (05.04.2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்…

ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை!! (வீடியோ)

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகப்பூர்வ…

கொரோனா வைரசுக்கு மத்திய அரசு சுகாதார காப்பீடு திட்டத்தில் இலவச சோதனை, சிகிச்சை..!!!

மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசானது, ஏழை, எளியோருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா’ என்ற சுகாதார காப்பீடு திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து,…

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூட…

சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு…

ஊரடங்கு உத்தரவால் வாரணாசியில் தூய்மையாக காட்சி அளிக்கும் கங்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 25-ந்தேதியில் இருந்து 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இன்றுடன் 12 நாட்கள்…

இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரையில் 171பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 137 பேர்…

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. நாளைய பங்குனி திங்களை முன்னிட்டு ஆலயத்தை கழுவும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரே…

அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம் கொழும்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும் புத்தளத்தில் 27 பேரும் களுத்துறையில் 25 பேரும் கம்பஹாவில் 11 பேரும் இதுவரை அடையாளம்…

12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய…

கொரோனா காரணமாக அமெரிக்காவில் மொத்தம் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில்தான் பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 1,201,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 64,691…

காத்தான்குடியில் பள்ளிவாசல் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!! (படங்கள்)

காத்தான்குடி ஸலாமத் ஜும்ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது. காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஸலாமத் ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டிட நிதிக்காக…

புத்தளம் மாவட்ட மக்கள் புது உத்தி!! (படங்கள்)

நாடு முழுவதும் தீவிரமாகப் பரவுகின்ற கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்துகொள்வதற்காக புத்தளம் மாவட்ட மக்கள் புது உத்தியை கையாண்டுள்ளனர். பல்வேறு கிராமங்களிலும் நுழைவாயிலில் தடுப்புகளை வைத்து வருபவர்கள் அனைவருக்கும் கைகளை சுத்தபடுத்தும்…

தலிபான்கள் வைத்த குண்டு வெடித்து தலிபான்களே பலி..!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டுச்சண்டையில் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலித…

வெளியே பாதுகாப்பு இல்லை… தப்பிச்சென்ற சிறைக்கே மீண்டும் வந்த கைதிகள் – காரணம்…

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கும் பரவியுள்ள பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 11 லட்சத்து 92 ஆயிரத்து 621 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி…

நாட்டில் பருப்பு, வெங்காயம், டின் மீனுக்கு தட்டுப்பாடு!!

கடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பல பகுதிகளிலில் பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாட்கள் இந்தியா முடக்கப்பட்டமையினால் இந்த…

நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் !!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம், 19 மாவட்டங்களில் நாளை 6 ஆம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டு மீட்டும் குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக…

ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி – வைரசின் பிடியில் பிரான்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 11 லட்சத்து 88…

குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து !! (படங்கள்)

குருநாகல் ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து. வைத்தியசாலையின் மருந்து பொருட்கள் வைத்திருக்கும் வைத்துள்ள களஞ்சியசாலையில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர்…

நோய் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்!!

கொவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மேலும் விஸ்தரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக…

தாவடியில்18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை!!

தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர்…

64 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க…

அம்பாறையில் கொரோனா வைரசை ஒழிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வு.!! (படங்கள்)

கொரோனா வைரசை நாட்டில் இருந்து ஒழிக்கும் முகமாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் குருதிக்கொடை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அம்பாறை மாவட் பிரதி பொஸி மா அதிபர் ஆஷா…

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம் !!

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம்…

சுயதனிமை நடைமுறையை மீறி லிந்துலையில் 6 பேர் விடுவிப்பு – சுகாதார அதிகாரிகள்…

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த சாரதிகள் மற்றும் உதவியாளர்களென மொத்தம் ஆறு பேர் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை 4 நாட்களுக்குள் விடுவிப்பதற்கு நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள்…