;
Athirady Tamil News
Daily Archives

6 April 2020

வருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம் – பயணிகள் முக கவசம்…

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி விமானம், ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து…

விமல்விரவன்ச விதண்டாவாதம் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் – சித்தார்தன்!!

யுத்தத்தைக் கட்டுப்படுத்தியது போன்று கொரோனோவையும் கட்டுப்படுத்துவோம் என விமல் வீரவன்ச போன்றோர் கூறுவது அவர்களது; அறிவீனத்தைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…

பொது மக்கள் மருத்துவ துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் – சித்தார்த்தன்!!

பொது மக்கள் ஓவ்வொருவரும் மனக்கட்டுப்பாட்டுடன் மருத்துவ துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி அவதானமாகச் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…

ஆவா வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் கைது.!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட…

துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக மகளிரணி தலைவி..!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள்…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178ஆனது !!

கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று, புதிதாக 2 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றுக்குள்ளானவர்களில் 5பேர் மரணமடைந்துள்ளதுடன் 34பேர் குணமடைந்து வீடு…

அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !!

கேகாலை அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாது என பொலிஸார்…

பிரதமர் மற்றும் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.…

டாக்டருக்கு கொரோனா தாக்கியதின் எதிரொலி – மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர்…

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக இருப்பவர், ஏ.பி.மகேஷ்வரி (வயது 59). இந்தப் படையில் 3.25 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ள மகேஷ்வரி, 1984-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில…

கொரோனா அச்சம்… உயிரியல் பூங்காக்களை கண்காணிக்க உத்தரவு..!!!

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன.…

காற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை..!!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜலந்தர் நகரம். இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள இந்த நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர்…

பாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி!!

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை. அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது. ஆகவே பாராளுமன்றத்தை கூட்டும் நிலைப்பாட்டில் தான் இல்லையென ஜனாதிபதி கோத்தாபய…

கொரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது..!!!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருவதாக அந்நாட்டு சுகாதார பணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

இந்தியாவிலிருந்து நாளை ஒருதொகை மருந்து!!

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்…

மந்திகை உயிரிழப்பு; கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது!!

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறைவாசிக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.சேர்ந்த 58 வயதுடைய…

யாழில் பல விற்பனை நிலையங்கள் இன்று சோதனை!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் தொடர் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் பதுக்கல் தொடர்பாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின்…

கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு.!!!

பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு…

24 மணி நேரத்தில் 1200 பேர் பலி- அமெரிக்காவை அலற விடும் கொரோனா..!!!

உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக நியூயார்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா…

மேலும் 4 பேர் பேர் பூரண குணம் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 38 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, தற்போது 134 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை…

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?..!!!

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர்…

கொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’..!!!

கண்களுக்குத் தெரிகிற எதிரிகளை விட கண்களுக்குத் தெரியாத எதிரிகள்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்வது உண்டு. அது கொரோனா வைரசை பொறுத்தமட்டில் 100 சதவீதம் உண்மை. அதனால்தான் இந்த உலகமே அதிர்ந்து போய் கிடக்கிறது. இந்த கொரோனா வைரஸ் என்ற…

இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 137 பேர் வைத்தியசாலையில்…

விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்!!

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன்…

தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால்…

கொரோனா நிவாரணம்- டெல்லி அரசுக்கு மேலும் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கும் காம்பீர்..!!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்கள் நிதி வழங்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக PM Cares Fund என்ற பெயரில் தனி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில அரசுகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை…

70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு… என்று தணியும் இந்த கொரோனா தாக்கம்?..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 208 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும்…

நிலங்களை பங்கிட கம்பனிகள் 10 நாட்கள் அவகாசம் ஆறுமுகன் தொண்டமான்!! (படங்கள்)

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் - என்று…

தெற்கிலிருந்து இருந்து வடக்கிற்கு அத்தியாவசியப் பொருட்கள்!! (படங்கள்)

தென்பகுதியில் இருந்து வவுனியா உள்ளிட்ட வடபகுதிக்கான அத்தியாவசியப் பொருட்களின் ஒரு தொகுதி இன்று வந்தடைந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு…

கொரோனா பாதிப்பு இந்த வாரம் உச்சத்தை எட்டும்- கடும் நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு…

இந்தியாவில் இதுவரை 4 ஆயிரம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 500-க்கும் மேற் பட்டவர்கள் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி 4 நாட்களில் கொரோனா தாக்குதல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் நிலைமை…

கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலி..!!!

அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை…

19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் தளர்த்தப்படும் திகதி!!

19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்த பட உள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது. இதேவேளை கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை,…

ஊரடங்குச் சட்டம் – இலங்கையில் ஸ்மார்ட்போன் பாவனை அதிகரிப்பு!!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், இலங்கையில் ஸ்மார்ட்போன் பாவனை அதிகரித்துள்ளதை கூகிள் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. குறிப்பாக, வீடுகளில் இருந்து ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென…

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம்…

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான…

சம்மாந்துறையில் பழைய கருவாட்டு வகைகளை கைப்பற்றப்பட்டு அழிப்பு!! (படங்கள்)

பழைய கருவாட்டு வகைகளை நுதனமாக விற்ற ஒருவரை சம்மாந்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு கருவாடுகளை மீட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்…