;
Athirady Tamil News
Daily Archives

7 April 2020

ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை மிதித்து கொன்ற ஒற்றை யானை..!!!

ஒடிசா மாநிலத்தில் யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள பராகர் மாவட்டத்தின் பத்மபூர் நகருக்கு அருகே உள்ள ராஜபாதா சாஹி என்ற கிராமத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது…

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் நோய்த்தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இதேபோல நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வந்தால் அது மோசமான நிலைக்கு தள்ளிவிடும். கொரோனா நோய் அதிகமாக…

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை – மத்திய அரசு…

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு…

ஈராக்கில் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்..!!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு…

எதிர்வரும் இரு வாரங்களும் அவதானம் மிக்கது!!

கொவிட் - 19 வைரசின் இரண்டாம் கட்ட வீரியமான செயற்பாட்டை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் எதிர்பார்ப்பதவும் அதனால் அதை கட்டுப்படுத்த முழுவீச்சில் செயற்பட வேண்டும் எனவும் விசேட மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா…

ஜனாதிபதியின் விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள் !!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் இன்று (07) இடம்பெற்றது. அந்த கூட்டம் செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ தலைமையிலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது. அதில்…

இந்தியாவில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – மருத்துவ கவுன்சில்…

இந்தியாவில் தற்போது பழைய முறைப்படி கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இதன்படி ஒவ்வொரு பரிசோதனை நடப்பதற்கு பல மணி நேரம் ஆகின்றன. இதனால் அதிகம் பேருக்கு பரிசோதனை நடத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு 18 ஆயிரம் சோதனைகள் தான் நடத்த முடிகிறது. நேற்று…

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிப்பு- டிரம்ப்..!!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும், தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய்…

‘நீட்’ உள்பட நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு..!!!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில் பள்ளி, கல்லூரித் தேர்வுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம்,…

உலக அளவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது- 75 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும்…

கொமர்ஷல் வங்கியின் நடமாடும் வங்கிச்சேவை நாளைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்!!

கொமர்ஷல் வங்கியின் பருத்தித்துறை கிளையின் நடமாடும் வங்கிச்சேவை நாளைய தினம் 2020.04.08 வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கீழ் குறிப்பிடப்படும் இடங்களில் இடம்பெறும். இவ் நடமாடும் சேவையில் தன்னியக்க பணப்பரிமாற்றசேவை மற்றும் கருமபீட கொடுக்கல்…

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும்!! -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

நாட்டில் எதிர்வரும் தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்படுபவர்கள் அதிகரிக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. களுத்துறையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே குறித்த…

வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் வழங்கும் அதிகூடிய வசதிகள்!!

கொவிட் 19 செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிற்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. குறிப்பாக…

கொரோனா பாதித்த தாவடி குடும்பத்தலைவரின் உடல்நிலை முன்னேற்றம்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலையில் தொடர்பில் இன்று…

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 6 இராணுவ வீரர்கள் காயம்!!

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ நுழைவாயிலுக்கருகில் நேற்று திங்கட்கிழமை இராணுவத்தினரின் கெப் வாகனமொன்று மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்மீமன…

இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்…

21 நாள் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் கடந்த வாரம் தொடங்கி இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த…

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்- ஜப்பானில் அவசர நிலையை அறிவிக்க முடிவு..!!

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கும் மேல் பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தினம்தினம் ஆயிரக்கணக்கானோர் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். அதேபோல் உலக அளவில் கொரோனா வைரசால்…

சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில்,…

கட்டுக்குள் வருகிறது கொரோனா- சீனாவில் முதல் முறையாக புதிய உயிரிழப்பு இல்லை..!!!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) முதன் முதலாக வெளிப்பட்டது. அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ்…

நோய்களுக்குள்ளானோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும் – பணிப்பாளர் !!

கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 185 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 147 பேர் வைத்தியசாலையில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகளுக்கான அறிவிப்பு !!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது சிகிச்சை பெற நேரிட்டால் ஊரடங்கை கருத்தில் கொண்டு வீடுகளில் இருந்து விட வேண்டாம் எனவும் இக்காலத்தில் அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு (1990) அல்லது தங்கள்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 4 நாளில் இரு மடங்கானது..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 நாட்களில் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் சொல்கிறது. 7.4 நாட்களில் எத்தனைபேர் பாதிப்புக்கு…

ஐசியூவில் போரிஸ் ஜான்சன்.. சப்ளையாகும் ஆக்ஸிஜன்.. உயிருக்கு போராடுவதாக பிரிட்டன் ஊடகங்கள்…

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அமைச்சரவை விவகாரத்துறை…

அதிர்ச்சியில் அமெரிக்கா.. சீனாவில் நிகழ்ந்த அதிசயம்.. ஆட்டிப்படைக்கும் கொரோனா.. தற்போது…

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 621 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. உலகம் முழுக்க இதனால் பலி எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ…

உலகமே அழியப் போகுது.. இப்பப் போயி இப்படியா.. தாமஸ் முல்லரை வச்சு செய்யும்…

பேயர்ன் மூனிச் அணியில் தாமஸ் முல்லர் 2023ம் ஆண்டு வரை விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து டிவிட்டரில் அவரை வச்சு செய்ய ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே மிரண்டு போய் உள்ளது. உலகம் அழிந்து…

“திமுக பிரமுகர்”தான் செய்ய சொன்னார்.. முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறு…

"கொரோனா வைரஸ் அமைச்சர் தங்கமணி சாயலில் இருக்கின்றது" எனவும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஆகியோர் குறித்தும் சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்பிய இளைஞரை கோவை போலீசார் கைது செய்தனர்.. "திமுக பிரமுகர்தான் இப்படி முதல்வரையும்,…

மாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி கொல்லி பவுடரில் போண்டா சுட்ட மருமகள்.. பரிதாப பலி..…

மாமனார் வாங்கி வந்த பூச்சி கொல்லி மாவை... மைதா மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பரிதாபமாக உயிரிழந்தார்.. போண்டா சாப்பிட்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்... அரக்கோணம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்…

மோனிஷா காலை காதலன் பிடித்து கொள்ள.. தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. நாமக்கல்…

காதலனுடன் சேர்ந்து உடன்பிறந்த அக்காவை 17 வயது தங்கை கொலை செய்துள்ளார்.. காதலன் மோனிஷாவின் காலை பிடித்து கொள்ள... தங்கை தலைகாணியால் அக்காவின் முகத்தை அழுத்தியே கொன்றுள்ளார்.. நாமக்கல்லில் நடந்த இந்த கொடூரம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி…

சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிசோதனையின் பின்பே பாஸ் அனுமதி!! (வீடியோ)

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பொருள்களை எடுத்துவரும் போதும் அல்லது யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பொருள்களை ஏற்றிச் செல்லும் போதும் வழங்கப்படும் பாஸ் அனுமதியைப் பெறுபவர்களுக்கு சுகாதார மருத்துவ…

அனைத்து மருந்தகங்களையும் வியாழனன்று திறக்க அனுமதி!!

நாடுமுழுவதும் உள்ள மருந்தகங்களை நாளை மறுதினம் (ஏப்ரல் 9) வியாழக்கிழமை திறப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அனைத்து மருந்தகங்களும் திறப்பதற்கு…

மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் ஆட்கொல்லி கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் டாக்டா், பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண், முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது…

கோப்பாய் பொலிஸாரின் முன்மாதிரியான செயல்!! (படங்கள்)

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன. கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீரசிங்க தலைமையில் இன்று இந்த நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.…

கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம் – டிரம்ப் புலம்பல்..!!!

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் வேக, வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தும் கூட கொரோனா வைரஸ் “விட்டேனா, பார்” என்று சொல்கிற வகையில் தன் ஆதிக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து…