;
Athirady Tamil News
Daily Archives

8 April 2020

மருந்து பொருட்களுடன் விமானம் இலங்கைக்கு!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 3,668 வகை மருந்து பொருட்களை தாங்கிய சரக்கு விமானம் இன்று (08) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த மருந்து பொருட்களை தாங்கிய ஏ.ஐ - 281 ரக விமானம்…

ஈகுவடார் நாட்டில் பரிதாபம்: கொரோனாவுக்கு பலியானவர்கள் உடலை வீதிகளில் வீசும் அவலம்..!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக, அந்நாட்டின் துறைமுக நகரான குய்யாகு பெரிதும் பாதிப்பட்டுள்ளது. இந்நகரில் மட்டும் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர்…

திருகோணமலை – ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களுக்கானது!!

திருகோணமலை - ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான தரம் 11 வகுப்புகளுக்கு, முக்கிய ஆறு பாடங்களில் தற்போது விடுமுறை கால அலகுப் பரீட்சை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் பிரகாரம் 06.04.2020 தொடக்கம் வினாப்பத்திரங்கள் பாடசாலையில்…

இரத்தினபுரி, பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு!!

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள், தேடல்கள் இடம்பெறுகின்றன. இந் நிலையில் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு இரத்தினபுரி மாவட்டத்தில்…

வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை – அரசாங்க…

வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை - அரசாங்க அதிபர்!! வவுனியா ஊரடங்கு சட்ட தளர்வு நேரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை என…

இடம்மாற்றம் பெற்ற முன்னாள் கிராம உத்தியோகத்தர் நிர்வாகத்தில் தலையீடு!!

வவுனியாவில் அடையாள அட்டை முறைகேடு தொடர்பில் தண்டனை இடம்மாற்றம் வழங்கப்பட்ட முன்னாள் கிராம உத்தியோகத்தர் நிர்வாகத்தில் தலையீடு செய்து வருவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் வவுனியாவில் அடையாள அட்டை முறைகேடு தொடர்பில்…

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி..!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திர குமார் ரத்தோட் என்பவர், இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, கர்டிப் நகரில்…

ஊரடங்கு அனுமதிக்கு நிறுவனத் தலைவரின் கடிதம் அவசியம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் கடமையில் உள்ளார் என்பதனை உறுதிப்படுத்தும் திணைக்களம் – நிறுவனத் தலைவர் அல்லது பிரதித் தலைவரின் முத்திரையிடப்பட்ட…

வீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை! அழகக சங்கம் எச்சரிக்கை!!

வீடுகளுக்கு சென்று முடி திருத்தும் வேலையில் ஈடுபட்டால் குறித்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'கொரோனா' நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை…

பாகிஸ்தானில் புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 56 ஆனது..!!!

பாகிஸ்தானில், புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும் 4 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 429 பேர்…

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்..!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆரம்ப காலத்தில்…

குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு – தென்கொரியாவில் அதிர்ச்சி..!!!

தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அண்மையில்…

யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு இணைய வழி கற்கைகள் – பதிவு செய்யுமாறு அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் அபாயம் மற்றும் ஊரடங்கு காரணமாகத் தடைப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, இணைய வழிக் கற்றல் முறைகளினூடாகத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணப்…

யாழ்ப்பாணம் மாவட்ட எல்லையைக் கடக்க அதிகளவானோருக்கு பாஸ்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளினால் அதிகளவானோருக்கு அனுமதியளிக்கப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையோருக்கு அனுமதியளிப்பதனைத் தவிர்த்து இறுக்கமான கட்டுப்பாட்டை…

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (08.04.2020) மாலை 5.00 மணியளவில் மின்னல் தாக்கியதில் ஒரு பிள்ளையின் தந்தையான 25வயதுடைய இளைஞனொருவர் சம்பவ இடத்திலிலேயே மரணமடைந்துள்ளார். வவுனியாவில் மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வீதியில்…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது. 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை சுகாதார பரிசோதகர்களால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்!!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் சகல அதிகாரிகளுக்கு இலவசமாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் முககவசம் ஆகியவற்றை இலவசமாக முதியவர் ஒருவர் வழங்கி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை…

வவுனியாவில் மழை காரணமாக வீதியுடான போக்குவரத்து தடை!! (படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்று இன்று (08.04.2020) மாலை 4.00 மணியளவில் முறிந்து விழ்ந்தமையினால் குறித்த வீதியுடான போக்குவரத்து பாதிப்பட்டதுடன் பல சேவைகளும் தடைப்பட்டன. வைரவப்புளியங்குளம்…

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று (07) நடைபெற்றது. செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.. அதில்…

பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை !!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.…

ஆப்கானிஸ்தான்: பழங்குடியினர்களுக்கு இடையே மோதல் – 13 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசுப்படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில்…

கரைவலைக்கு விசமிகளால் தீவைப்பு!!

கரைவலைக்கு விசமிகளால் தீவைப்பு, வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இடம்பெற்ற விசமத்தனத்தால் பல இலட்சம் நாசம்,சந்தேகத்தின் பேரில் மூவர் கைது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் விசமிகளால் கரவலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இரவு இச் சம்பவம்…

கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.…

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு !!

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு…

வுகான் நகரை விட்டு வெளியேறும் சீனர்கள்..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.…

ஒரே நாளில் ஆயிரத்து 400 பேர் பலி – 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… நிலை…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 14 லட்சத்து…

80 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… கொரோனா அப்டேட்ஸ்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தடுப்பு மருந்து…

கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 186 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதைய…

வவுனியா வர்த்தக சங்கத்தால் வெப்பத்தை அளவிடும் கருவி கையளிப்பு!! (படங்கள்)

கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை அளவீடும் கருவி இன்று (08.04.2020) மதியம் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வவுனியா வர்த்தக…

80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க 14 லட்சம் பேர் பாதிப்பு.. கொரோனா தீவிரம்…

உலகம் முழுக்க 14,25,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 81,987 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. இதை குணப்படுத்துவதற்கான அறிகுறிகள் இதுவரை…

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்!!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். இவ் விடயம்…

கிளிநொச்சியில் நிவாரண பணிக்காக பல லட்சம் ஒதுக்கீடு!! (படங்கள்)

கிளிநொச்சியில் நிவாரண பணிக்காக எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம் பல லட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளது பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் குறித்த அமைப்பு தாயகத்தில் வாழ்வாதார செயற்திட்டங்கள்…

கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சம் பேர்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் (202 நாடுகள்) இந்த வைரஸ் வேகமாக பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி…