;
Athirady Tamil News
Daily Archives

8 April 2020

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த நபர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்!!

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மணி (வயது 36) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு…

நியூயார்க்கை உலுக்கிய கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 731 பேர் பலி..!!! (வீடியோ)

சீனாவின் ஹுபேய் மாகாணத்தின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது. உலக நாடுகளைவிட அதிவேகமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 11 ஆயிரத்துக்கு…

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு பொலிஸ் நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடுவது கொரோனா ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஊரடங்கு உரிமங்களை நான்கு…

வட மாகாணதேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை!!

ஊரடங்கு காலகட்டத்தில் வட மாகாண மக்களுக்கு எழும் அவரச தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முதன்மை…

பிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு!!

கொரோனா தொற்றுறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ…

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – மத்திய அரசு தீவிர பரிசீலனை..!!!

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவில்…

வீடொன்றில் 03 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள பரக்கும்புற பகுதியில் 03 கைக் குண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…

வரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் 14 நாட்கள் மிக அவதானமானது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார். சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்படி கூறினார். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த அரசாங்கம்…

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடே…

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்!!

சப்ரகமுவ, ஊவா, மத்திய, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 17717 பேர் இதுவரையில் கைது!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 17717 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த…

மகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்க்க நேர்ந்த சோகமான நிகழ்வு…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் அர்ஜுன் பராய்க். 21 வயதான இவர் கோவாவில் வேலை செய்து வந்தார். கடந்த நில நாட்களாக அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். தற்போது ஊடரங்கு உத்தரவு…

ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்போம்!! (கட்டுரை)

ஒரு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது ஏனென்றால் ஏதேனும் அவசர, அபாயகரமான, சமூக பாதுகாப்பு, நாட்டு மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது மற்றும் பயங்கரவாத நிலைமைகள் போன்ற சந்தர்ப்பங்களிலே ஆகும். எமது நாட்டுக்கும் நாட்டு…

கொரோனா அச்சுறுத்தல் – சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்.30 வரை நீடித்தது…

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள்…

கொரோனா வைரசால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும்…

கொரோனா அச்சுறுத்தல் – ஜப்பானில் அவசர நிலையை அறிவித்தார் ஷின்ஜோ அபே..!!!

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் 200-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். அதேபோல் உலகளவில் கொரோனா வைரசால்…

கொரோனா வைரசுக்கு மத்தியில் குடும்ப வன்முறை அதிகரிப்பு – ஐ.நா. பொதுச்செயலாளர்…

சர்வதேச வணிக நாளிதழான ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ், கடந்த சனிக்கிழமையன்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டது. அந்த கட்டுரையில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலம்தொட்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய டிரம்ப் – மோடி பிரார்த்தனை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி…

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்..!!!

கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் (The…