;
Athirady Tamil News
Daily Archives

9 April 2020

இன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு !!

மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று பிற்பகல் அளவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் மருந்தகங்களின்…

கொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மீள…

மக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்குவதில் வேட்பாளர்கள் நேரடியாகத் தொடர்புபட முடியாது –…

“கொரோனோ வைரஸ் தொற்று (கோவிட் -19) பரம்பலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் இந்தக் காலத்தில் மக்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த உதவித் திட்டங்களில் பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்த எந்தவொரு…

கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…!!…

இன்று எங்கு பார்த்தாலும் கொரோனா குறித்த பேச்சாகத் தான் உள்ளது. இதற்கு கொரோனாவினால் நாம் இதுவரை இழந்த உயிர்களும், இன்னும் அதற்கு தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததும் தான் காரணம். உலகெங்கிலும் பரவியுள்ள இந்த கொடிய வைரஸால் இதுவரை 88…

உண்மையை சொல்லுங்க.. எத்தனை பேர் இறந்தார்கள்? கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில் ஸ்பெயின்…

ஸ்பெயின் நாடு கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே அரசியல் கலகம் வெடிக்கத் துவங்கி உள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளும் அரசுக்கு முதலில் முழு ஆதரவு அளித்து வந்த எதிர்கட்சிகள், நாளுக்கு நாள் நிலைமை…

கொரோனா சப்ளை செய்த ரூபி பிரின்சஸ்.. கதிகலங்கிய ஆஸி.. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்..…

கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய போது ஆஸ்திரேலியா சிறப்பாக அதை கையாண்டது. ஆனால், அவர்களின் நடவடிக்கைகளில் பெரிய ஓட்டையை போட்டது ஒரு சொகுசுக் கப்பல். ஆம், ரூபி பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் இருந்து 2,700 பேர் எந்த வித பரிசோதனையும் இன்றி…

நாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல்…

இளைஞரை காதலித்ததுடன் கர்ப்பமும் அடைந்துள்ளார் 17 வயது தங்கை.. இதை அக்கா மோனிஷா கண்டிக்கவும், ஆத்திரம் தாங்காமல் காதலனுடன் சேர்ந்து மோனிஷாவை தலைகாணியால் அழுத்தியே கொன்றுள்ளார் தங்கை! நாமக்கல்லில் நடந்த இந்த சம்பவம் குறித்து பல தகவல்கள்…

ஊழல் வழக்கில் ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை..!!!

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தவர் ரபேல் கொரியா. இவர் தனது பதவி காலத்தின் போது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தத்தை…

சிகிச்சையளிக்க முடியாத நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை!!

மந்திகை – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை உடனடியாக இடமாற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச மருத்துவ அதிகாரி சங்கத்தின் மருத்துவர்கள், தவறும் பட்சத்தில் தொழிற் சங்க…

விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி !!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (9) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியூடாக…

சமுர்த்திப் பயனாளிகளை ஒரே இடத்துக்கு அழைத்த சமுர்த்தி உத்தியோகத்தர் !!

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/185 கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் தமது பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளை ஒரே இடத்துக்கு அழைத்து உதவித் திட்டத்தை வழங்க முற்பட்டுள்ளார். எனினும் விரைந்து செயற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்,…

இலங்கையின் 14 மாவட்டங்களில் 190 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 190 பேர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.…

ஜனாதிபதி மேற்கொண்ட விசேட கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்!!

கொரோனா வைரஸ் பரவலை துரிதமாகக் கட்டுப்படுத்துவதற்காக விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களைப் கேட்டறிவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா?- போப் ஆண்டவர் பிரான்சிஸ்…

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மிகக் கடுமையாக ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானோர் எண்ணிக்கையும் 17 ஆயிரத்தை கடந்து…

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது – சர்வதேச அமைப்பு…

உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிற கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, 21 நாள் ஊரடங்கை பின்பற்ற வைத்துள்ளது. சமூக இடைவெளியும் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில்…

அதிகாரம் இருப்பதால் தேர்தல் திகதியை தீர்மானிக்க உச்ச நீதிமன்றை நாடவேண்டியதில்லை!!…

தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டியதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி செயலாளர், பீ.பீ ஜயசுந்தர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் அதிகாரம் மற்றும் பொறுப்பு…

கொரோனா சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!!

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ் சந்தேக நபரான கைதி ஒருவர் அந்த வைத்தியசாலையிலிருந்து இன்று வியாழக்கிழமை மாலை தப்பிச் சென்றுள்ளார். குறித்த நபர் மாத்தறை – நெவிநுரவ பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து…

கொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்..!!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதால், இந்த…

அறிவிப்புகளை மீறி திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை மூடுமாறு உத்தரவு!! (படங்கள்)

மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் போது அறிவிப்புகளை மீறி திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை உடனடியான மூடுமாறு மாநகர முதல்வர் உத்தரவிட்டார். கொரோனோ நோய்த்தொற்றின் அபாயம் காரணமாக தேசிய ரீதியில்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – இருவர் பூரண குணம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 49 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கான…

யாழ் பல்கலைக் கழகத்தில் 89 பேருக்கு கொரோனோ பரிசோதனை!!

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதுவரையில் 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும் மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனையில்…

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம் என கூறி இருந்தார். சுகாதார…

வைரஸ் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 3 பேர் அனுமதி!!

கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் இதுவரையில் 71…

நோயாளர்களிற்கு அம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு – வடக்கு சுகாதார பணிப்பாளர்!!

வடமாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் தற்போதைய காலகட்டத்தில் இருதய, நீரிழிவு, சிறுநீரக நோய் நிலைகள் மற்றும் ஆஸ்மா போன்ற சுவாசத்தொகுதி நோய் உடையவர்கள் இந்நோய் நிலைமைகள்; தீவிரமடைந்து அவசர மருத்துவ சிகிச்சை…

ஊரடங்குச் சட்டத்தை மீறி வேறு மாவட்டங்களுக்குப் பயணிப்போருக்கு தனிமைப்படுத்தல் – பொலிஸ்!!

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அதனை மீறி வேறு மாவட்டங்களுக்குள் நுழைவோர் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.…

வவுனியாவில் 2000 கிலோ அரிசி பதுக்கல்!! (படங்கள்)

வவுனியாவில் 2000 கிலோ அரிசி பதுக்கல் : பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடி நடவடிக்கை வவுனியா நெடுங்கேனி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (09.04.2020) காலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு…

இரத்தினபுரி நகரை சேர்ந்த 67 பேர் தியத்தலாவ தனிமைப்ப்படுத்தல் முகாமுக்கு !!

இரத்தினபுரி நகரை சேர்ந்த 67 பேர் தியத்தலாவ தனிமைப்ப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவி்த்துள்ளார். கொரோனா வைரஸ் நோயாளியுடன் மிகவும் நெருக்கமாக பழகிய சந்தேகத்தின் பெயரில் குறித்த 67…

போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளது- இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல்..!!!

இங்கிலாந்தில் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் கடந்த 5-ந் தேதி ஆஸ்பத்திரியில்…

கிளிநொச்சியில் விலைக்கட்டுப்பாட்டு பகுதியினரின் அதிரடி நடவடிக்கை!! (படங்கள்)

கிளிநொச்சியில் விலைக்கட்டுப்பாட்டு பகுதியினரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய வர்த்தகர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில்…

அரசியல் செய்ய வேண்டாம்.. மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும்.. டிரம்பிற்கு ஹு விடுத்த…

கொரோனாவிற்கு எதிராக அரசியல் செய்து கொண்டு இருந்தால், உலகம் முழுக்க பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை வரும் என்று உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில் வேறு…

மீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி – அலறும் அமெரிக்கா..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தடுப்பு மருந்து…

எமலோகத்தில் இடமில்லை ஹவுஸ்புல்.. எல்லாரும் வீட்லயே இருங்கள்.. கெஞ்சும் எமதர்மன்.. நூதன…

திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு நூதன விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சிரிப்பையும், சிந்திப்புத் திறனையும் அதிகரிக்கிறது. கொரோனா என்ற பெரிய அரக்கனுக்கு எதிராக உலக நாடுகள்…

அவசரம்… அவசரமாக ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி… ஊரடங்கிலும் விறு விறு !!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கூட சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிகள் அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஒட்டுமொத்த மாநிலமும் கடந்த 15…