;
Athirady Tamil News
Daily Archives

10 April 2020

வில்வம்!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் நம் முன்னோர் இறை வழிபாட்டில் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவத்தை மறைபொருளாகப் புகுத்தியுள்ளனர். இறைவனின் அனுக்கிரகமும் இறைவனால் படைத்தளிக்கப் பெற்ற இயற்கையின் ஆதரவும் நமக்குக் கிடைக்கும்போது ஆரோக்கியமும், ஆனந்தமும்…

வவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தால் நாளாந்த வேலைக்கு செல்ல முடியாது அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு கஸ்ரப்படும் குடும்பங்களுக்கு சர்வமத குழுவினரால் இன்று (10) நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தேசிய சமாதானப் பேரவையின் நிதி அனுசரணையுடன்…

கொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்!!

அறிகுறிகள் எதுவுமின்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களைக் கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…

யாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு!!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இரத்தத்திற்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந் நிலையில் தெல்லிப்பழை இரத்தவங்கிப் பிரிவின் கோரிக்கைக்கிணங்க ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் ஊடாக நாளை சனிக்கிழமை(11) காலை-09 மணி முதல்…

பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு!!

மரக்கறிகளை கொள்வனவு செய்து, விநியோகிக்கும் பிரதான பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. தம்புளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 மெட்ரிக் தொன் மரக்கறி…

கொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது ஆசிய வளர்ச்சி வங்கி..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி…

இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்…

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தல்!!

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத்…

விரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை – பணிப்பாளர்!!

யாழ்.போதனா வைத்திய சாலையிலும் மிக விரைவில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ப்படும் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன் மூலம் எதிர்வரும் வாரங்களில் ஒரு நாளில் 144 பேருக்கு…

கம்பஹா Lock Down?

கம்பஹா மாவட்டத்தை முழுமையாக முடக்குவதற்கு (Lock Down) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பிலான அத்தியாவசிய பொருட்கள்…

சமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது!!

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கத்தின் உப தலைவரின் காதைக் கடித்துக் காயப்படுத்திய சமுர்த்தி பயனாளி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (09.04.2020) கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார்…

மலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இடம்பெறவில்லை!!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை மலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இன்று (10.04.2020) நடைபெறவில்லை. மக்கள் வீடுகளில் இருந்தவாரே வழிபாடுகளில் ஈடுபட்டனர். கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் முக்கியமான நாளாக புனித…

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை !!

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் இதுவரை 190 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார…

ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் உரிமையாளர்..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர்…

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் இருக்கின்றோம் – வைத்தியர் ஏ.லதாகரன்!!

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக வெள்ளிக்கிழமை(10) மாலை…

சிறைச்சாலைகளுக்கு இடையில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னல்!!

இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னலொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான…

யாழ்ப்பாணம், மன்னாரைச் சேர்ந்த 10 பேருக்கு பரிசோதனை – தொற்று இல்லை!!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 10 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. எனினும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. இந்தத் தகவலை…

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளை அரிசி, சிகப்பரிசி ஆகியவை 55 ரூபாவாகவும் நாட்டரிசி 90 ரூபாவாகவும் சம்பா, வெள்ளை…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் !! (படங்கள்)

சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும்…

மும்பை தாராவியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டம்..!!1

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் 1364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 97 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிக பெரிய குடிசைப் பகுதியான மும்பை…

“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில், சுவிஸில் நடைபெற்ற…

"கொரோனா புகழ்" சுவிஸ் போதகரின் தலைமையில் சுவிஸில் நடைபெற்ற "பெரியவெள்ளி" ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ) சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்து, யாழில் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்றை பரப்பியதாக குற்றம் சாடடப்பட்டு, மீண்டும் சுவிஸ் சென்று…

சமூர்த்தி பெற தகுதியுடைய குடும்பங்களுக்கு மானியம் வழங்கிவைப்பு .!! (படங்கள்)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் வடக்கு மேற்கு சமூர்த்தி வங்கியினாடாக பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , பிரதேசங்களில் பிரதேச செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் மேற்பார்வையில் வீடு வீடாக மானியம் வழங்கி வைக்கப்பட்டது . சமூர்த்தி பெற தகுதியுடையோர்…

இந்து முதியவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்..!!!

மும்பை பாந்திரா கரீம்நகரை சேர்ந்தவர் முதியவர் பிரேம் சந்திரா (வயது68). இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஆகும். ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரேம் சந்திரா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பிரேம் சந்திராவின் மகன் மோகன் ராஜஸ்தானில் உள்ள…

அடப்பாவிகளா.. இந்த கொரோனா காலத்திலும் கசமுசா மசாஜா.. ரெய்டு வந்த போலீஸ்.. தப்பி ஓடிய…

மசாஜ் என்ற பெயரில் கசமுசா வேலைகளும் நடந்துள்ளன.. அத்துடன் ஊரடங்கின்போது மசாஜ் சென்டரை திறந்து வைத்து உட்கார்ந்திருந்தனர் பெண்கள்.. போலீஸை பார்த்ததும் இவர்கள் தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்த சம்பவம் திருச்சியை திகைக்க வைத்துள்ளது!!…

ஒடிசா தொழிலதிபர் தயாரித்த மலிவு விலை வெண்டிலேட்டர்..!!!

ஒடிசா மாநிலம் பலசோர் நகரை சேர்ந்தவர் சகில் அசம்கான் (வயது 52). இவர், ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். அத்துடன், சி.டி.ஸ்கேன் எந்திரங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும் தொழிலும் செய்து வருகிறார். கொரோனா வைரஸ்…

மதுபானசாலையை உடைத்து மதுபான போத்தல்கள் கொள்ளை!! (படங்கள்)

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள்…

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கை தளர்த்த பரிசீலனை!!

புது வருடத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சி , தீவகம் ம்ற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளி்கு மட்டுமே தளர்த்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நிலவரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலமையுல் நேற்று இடம்பெற்ற விசேட…

யாழில் கொரோனா அச்சம் தற்போதும் உள்ளது பரிசோதனைகள் தொடரும்- ரி.சத்தியமூர்த்தி!!

யாழ்.மாவட்டத்தில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்றத் தொடர்பான அச்சம் நீங்கவில்லை என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும்…

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 50 பேர் குணமடைந்தனர்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த மேலும் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இதுவரை…

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் கைது!!

பதின்ம வயதுச் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டையைச்…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இளைஞர்களால் முறியடிப்பு!!! (படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டாங்குளம் காட்டுப்பகுதியில் நேற்று (9) முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நடவடிக்கை வாரிக்குட்டியூர் இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதை…

அசாம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு- 199 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன. எனினும், கடந்த சில…

மினி சூறாவளியால் பயன்தரு மரங்கள் சேதம்!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவிவந்திருந்ததுடன் இருநாட்களாக இடிமின்னலுடன் கூடியமழை பெய்துவருகின்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மணிபுரம் பகுதியில் வீசிய கடும்காற்றினால் அறுவடைக்கு தாயாராகியிருந்த ப்பபாசி…