;
Athirady Tamil News
Daily Archives

11 April 2020

தொற்றா நோய்க்கான கிளினிக் மருந்து விநியோகத்திற்கான அறிவிப்பு!!

கொழும்பு மாநகர எல்லைக்குள் தொற்ற நோய்க்கான கிளினிக் - சிகிச்சை மருந்துகளை விநியோகிக்க மாநகர சபையின் மாநகர ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாநகர மேற்கு மருந்தகத்தின் மூலம் எதிர்வரும் 15 ஆம்திகதி முதல் தொடர்ச்சியாக இந்த மருந்து…

ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கருஜயசூரிய !!

கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி முன்னாள் சபாநாயகர் தமது பாராட்டுக்களை…

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 5 பேர் கைது!! (படங்கள்)

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 5 பேர் அட்டன் மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் கைது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, கள்ளு மற்றும் அனுமதியின்றி சாராய விற்பனை செய்த 5 நபர்களை அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக…

யாழ்.அரியாலைப் பகுதியில் தனிமைப்படுத்தல்!!

யாழ்.அரியாலைப் பகுதியில் சுவிஸ் மத போதகர் நடத்திய ஆராதனையில் கலந்து கொண்டு உண்மையை வெளிப்படுத்தாமல் ஒழிந்திருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!!

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு…

5 லட்சம் பேருக்கு கொரோனா…ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி… அதிரும் அமெரிக்கா..!!

உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 830 பேரின் நிலைமை மிகவும்…

பாடசாலைகள் அனைத்தும் மே 11ஆம் திகதியே ஆரம்பமாகும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!!

அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக வரும் மே 11ஆம் திகதிவரை திறக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏப்ரல் 20ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று…

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடர்பான நடைமுறைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நோயாளியின் ரத்தத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு…

ஒரே நாளில் தலா ஆயிரம் பேர் பலி – இங்கிலாந்து, பிரான்சை புரட்டி எடுக்கும் கோரோனா..!!!

உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 96 ஆயிரத்து 286 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 17 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 833 பேரின் நிலைமை மிகவும்…

யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் முற்றவெளியில் முனியப்பர் ஆலயத்துக்கு அண்மையாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக யாசகம் பெற்று தமது வாழ்வை முற்றவெளிப் பகுதியில் கழித்து வந்த…

கௌரவிக்கும் வகையில் மின் விளக்குகளால் ஒளிர விடப்பட்ட தாமரைக் கோபுரம்!! (படங்கள்)

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் நாளந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. காலவரையற்ற ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா…

பசியிலுள்ள மக்களுக்கு இந்து ஆலயங்கள் உதவ வேண்டும் – நல்லை ஆதீன முதல்வர்!!

யாழ்ப்பாணத்தில் பசியினால் துன்பப்படுபவர்களுக்கு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தினர் உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார் தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில்…

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு!!

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கு…

ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் மோடி எடுத்துள்ளது சரியான முடிவு – அரவிந்த்…

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே, பிரதமர்…

அரச உத்தியோகத்தருக்கு சமுர்த்தி கொடுப்பனவு!!

வவுனியாவில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களை புறக்கணித்து அரச உத்தியோகத்தருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கிய உத்தியோகத்தர் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பல மக்களை புறக்கணித்து அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு…

ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதலில் வங்கி ஊழியர்கள் 5 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் 2001-ம் ஆண்டு முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும்…

76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் !!! (படங்கள்)

76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு காலவரையறையின்றி மதுவரி திணைக்களத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள சுமார் 76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் மதுவரி…

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசுக்கு 4-வது நபர் பலி..!!!

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 1574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 110 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான…

ஊரடங்கை தளர்த்துவது வைரசின் பயங்கர மறு தாக்குதலுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார…

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 88 ஆயிரத்து 159 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 12 லட்சத்து 10 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று…

கொட்டகலை பிரதான வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் வைத்தியர் ஒருவர் காயம்!! (படங்கள்)

அட்டன் கொட்டகலை பிரதான வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் வைத்தியர் ஒருவர் காயம் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு சுமார் 100 மீற்றர் தொலைவில் இன்று மாலை 4.00 மணியளவில்…

வேலணை பிரதேச சபையால் இலவச குடிநீர் சேவை முன்னெடுப்பு!! (படங்கள்)

புங்குடுதீவு மக்களின் நலன் கருதி வேலணை பிரதேச சபையால் இலவச குடிநீர் சேவை முன்னெடுப்பு! வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு உப அலுவலக பகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவை கருதி வேலணை பிரதேச சபையால் இலவசமாக 16 ஆயிரம்…

ஊடரங்கு சமயத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ- காவல்துறையை அணுகிய காங்கிரஸ்..!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மக்கள் சமூக விலகலை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க வேண்டும்…

இத்தாலியில் படிப்படியாக குறைந்துவரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 85 ஆயிரத்து 610 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 8 ஆயிரத்து…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1666 ஆக உயர்வு..!!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா…

மூதாட்டியிடம் நகை கொள்ளை!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு பகுதியில் 70 வயதுடைய தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டினுள் இன்று அதிகாலை 2.00 மணியளவில் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனிமையில் இருந்த இவரின் வாயை மூடி காதில் இருந்த…

புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் குணமடைந்தார்!!

புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட கடையான்குளம் பகுதியில் முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தோனேசியாவிற்கு சென்ற குறித்த நபர், மார்ச் மாதம்…

கொரோனாவுக்கு உயிரிழப்பை சந்திக்காத நாடுகள் எவை தெரியுமா?..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 5 ஆயிரத்து…

கொரோனா வைரசுக்கு பலியாகும் உணவு கழக தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் ஆயுள் காப்பீட்டு…

கொரோனா வைரசுக்கு பலியாகும் இந்திய உணவு கழக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.35 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டு வசதி அளிக்கப்படுகிறது. மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இதை அறிவித்தார். 80 ஆயிரம் தொழிலாளர்கள், 20…

உலகையே உலுக்கி வரும் கொரோனா… 16 லட்சம் பேருக்கு பாதிப்பு… ஒரு லட்சம் பேர்…

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க…

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது கட்டாயம்!!

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின்…

அதே ஹேர்ஸ்டைல்.. அதே பிளவுஸ்.. கையில் பேப்பர்.. கடகடன்னு புள்ளி விவரம்.. யார்னு தெரியுதா…

"அதே மாதிரி கொண்டை.. அதே போல பிளவுஸ்.. கையில் பேப்பரை வைத்து கொண்டு கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களை வாசிக்கிறார் ஒரு சிறுமி.. மிக குறுகிய காலத்தில் தமிழக மக்களிடம் பிரபலமான பீலா ராஜேஷின் கெட்-அப்பில் இந்த சிறுமி செய்தியாளர்கள்…

பாகிஸ்தானுக்கு கூடுதல் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்த சீனா..!!!

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4700ஐ தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு…

கொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர்..!!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டபோது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஜனவரி மாதம் இறுதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சீனாவின்…

பிரான்ஸ் வாழ் தமிழர் அமைப்பினால் ஒரு தொகுதி முகக்கவசம்!! (படங்கள்)

வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரான்ஸ் வாழ் தமிழர் அமைப்பினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி முகக்கவசம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. வைத்திய சாலையின் பணிப்பாளரிடம் 500 முகக்கவசங்களை now wow அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர்…