;
Athirady Tamil News
Daily Archives

12 April 2020

கொரோனாவினால் மரணிப்பவர் தகனம் செய்யும் முறை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்!!

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் மரணிப்பவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பில், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் வெளியிடப்பட்டுள்ள…

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமை வார்டுகளாக மாறும் கேரள படகு வீடுகள்..!!

கேரளாவில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைபடுத்தி தங்க வைக்க செய்துள்ள ஏற்பாடுகள் பற்றி…

கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீள ஈஸ்டர் நமக்கு கூடுதல் வலிமை தரட்டும் – பிரதமர்…

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்…

கொரோனா எதிரொலி – நாடு முழுவதும் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை..!!!

உலகளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில்…

கொரோனா அப்டேட்ஸ் – இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை…

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

தங்கள் குடிமக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடை – டிரம்ப் அதிரடி..!!!

கொரோனா வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு உயிரிழப்பும் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில்…

இலங்கையில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

தனக்கு கொரோனா இருக்குமோ? என அச்சம்… தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 17 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் வைரஸ் அதிக பாதிப்பை…

அனைவரும் முக கவசம் அணியுங்கள் – டிரம்புடன் முரண்படுகிறார் மனைவி மெலனியா..!!!

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ்தான் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து உள்ளது. நியூயார்க் நகரமும், மாகாணமும் சொல்லொணா துயரங்களை நாளும் அனுபவித்து வருகின்றன. 20…

ஹெரோயினுடன் மூவர் கைது!!

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த வியாபாரிகள் உட்பட 3 பேரை நேற்று இரவு கைது செய்ததுடன் 54 கிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல்…

யாழ். மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் பலி!!

லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் என்ற…

அரச பேருந்தில் மதுபானம் கடத்தல்!! (படங்கள்)

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபானக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மதுபானப் போத்தல்களை கடத்திச்சென்ற சென்ற சாலை…

பூரண குணமடைந்து வீடு திரும்பிய 4 மாதக் குழந்தை!!

இலங்கையில் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய கொரோனா தொற்றாளரான புத்தளம் மாவட்டம், சிலாபம் - நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை பூரண குணமடைந்து இன்று (12.04.2020) வீடு திரும்பியது. குறித்த குழந்தையின் பாட்டன் ஊடாக…

இம்முறை புத்தாண்டு பண்டிகையை அகத்தினுள் பிரார்த்தியுங்கள் – ஆறு திருமுருகன்!!

உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத்…

பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். அந்த மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கு 900 வீடுகள்…

அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி – உருக்கமான தகவல்கள்…!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு, சமூக இடைவெளி பராமரிப்பு, முக கவசம் அணிதல் என்று கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் கூட அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும்…

திருமதி கமலபாஸ்கரன் ஈஸ்வரி லண்டனில் காலமானார்..! (அறிவித்தல்)

திருமதி கமலபாஸ்கரன் ஈஸ்வரி அவர்கள் 11.04.2020 சனிக்கிழமை லண்டனில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். இவர் தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மக்களின் விடுதலைப்…

கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்..!!!

கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போர் தொடுத்துள்ளன. ஆனாலும் “விட்டேனா பார்” என்கிற ரீதியில் எல்லா நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அந்த வைரஸ் பரப்பிக்கொண்டே போகிறது.…

நியூயார்க் நகரில் கொரோனா பலி அதிகம் ஏன்? – புதிய தகவல்கள்..!!

உலகில் கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க விளங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 24 மணி…

சடலம் அடையாளம் காணப்பட்டது!!

யாழ்.கோட்டை முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நெளுக்குளத்தை சேரந்த பேதுருப்பிள்ளை அல்பிரட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் முனியப்பர் ஆலயத்தில் தொண்டாற்றிய வந்த முதியவர்…

இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்!! (படங்கள்)

இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ள நிலையில் அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இராணுவத்தினரின் பணிகளை பாராட்டும் வகையில் குறிதத் விஜயம்இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை மாங்குளம் பகுதிக்கு…

ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி… புதிதாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று…

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 79 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 67 ஆயிரத்து 620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

உலகம் முழுவதும் 22 ஆயிரம் மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா – அதிர்ச்சி தகவல்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 76 ஆயிரத்து 936 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12…

பதியப்படாத சமூக ஊடகங்கள் இணையங்கள் குறித்து முறைப்பாடு!!

கொரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்…

கொரோனா வைரஸ் தொற்று. – யாழ் மாவட்ட தற்போதைய நிலை !!

கடந்த ஒரு வாரமாக இப் பகுதியில் ஒருவரும் கொரோனா தொற்றில் அடையாளப்படுத்தப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும்…

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 200 ஐ கடந்தது!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த எண்ணிக்கை 203 ஆக…

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இறுதியாண்டு மாணவர்களுக்காக மே மாதம் 11 ஆம் திகதியும்…

4,600 கிராம மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை ஆராய்ந்த இராணுவ தளபதி!!

தனிமைப்படுத்தப்பட்ட 4,600 கிராம மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் தற்போதைய முன்னேற்றங்களை கோவிட்-19 பரவலை தடுப்பதற்கான செயல்பட்டிற்கு தலைமைவகிக்கும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர…

உலகம் முழுவதும் கொரோனாவால் 108,770 பேர் உயிரிழப்பு, பாதிப்பு 1,779,099 ஆக உயர்வு!!…

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 108770 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 1779099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா நோய்…

கொரோனாவின் பேயாட்டம்.. கொத்துக்கொத்தாக மரணம், உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்தாக நாடானது…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் 1830 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.…

10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து..!!!

சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 75 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து…

உலகையே உலுக்கும் கொரோனா… அப்டேட்ஸ்..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

மேலும் ஒருவர் பூரண குணம் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 55 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, 199 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம்…

கொரோனா வைரஸ் தொற்று – இயற்கையில் பெரிய மாற்றங்கள்!!

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதினால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. வாகன…