;
Athirady Tamil News
Daily Archives

13 April 2020

அமெரிக்க போர்க்கப்பலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 550 ஆக உயர்வு..!!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், பிலிப்பைன்ஸ் அருகே உள்ள குவாம் தீவில் உள்ள ஆப்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அணுசக்தி மூலம் இயங்கும் இந்தக் கப்பலில் 114…

யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்.!! (படங்கள்)

சார்வரி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்களில் சிவாச்சாரியர்கள், அந்தணர்களால் சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் மருத்துவத் துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய ஊரடங்குச் சட்டம்…

சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது!!

யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 78 போத்தல்கள் (கால் போத்தல் அளவுடைய) மதுபானம் கைப்பற்றப்பட்டன என்று…

இத்தாலியில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவின் பல்வேறு…

ஈஸ்வரி அம்மா என்றொரு தீபம்.. -புளொட் (அஞ்சலிக் கவிதை)

ஈஸ்வரி அம்மா என்றொரு தீபம் இறைவனடி சேர்வதற்காய் அணைந்தது ஈழத்து தமிழ் மக்கள் பட்ட துயரினை இதயத்திலேந்தி உதவிட்ட ஓரன்னை அண்ணன் கமலபாஸ்கரனின் வாழ்வில் அருந்துணையாய் வந்திணைந்து ஆன்மீகத் தேடலில் ஆழ்ந்திறங்கி. திரு அண்ணாமலயார்…

கொரோனா பாதிப்பு தீவிரம்… ஊரடங்கை காலவரையின்றி நீட்டித்தது சவுதி அரேபியா..!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மருத்துவத் துறைக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி 18.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரசுக்கு…

ஆமதாபாத் நகராட்சி அதிரடி – முக கவசம் அணியாவிட்டால் 3 ஆண்டு சிறை..!!!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கிடையே, பங்குச்சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, சில வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, அவற்றை தங்கள்…

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடும் சீர்குலைவு – உலக வங்கி..!!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்திய தொழில் துறை முற்றிலுமாய் முடங்கி உள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரசால் தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார…

ஆமதாபாத் நகராட்சி அதிரடி – முக கவசம் அணியாவிட்டால் 3 ஆண்டு சிறை..!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து சிலர் அதை கடைப்பிடிப்பதில்லை. இதனால் பல மாநில அரசுகள் அதை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என…

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட 4.23 லட்சம் நோயாளிகள்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ்…

மின்சார பாவனை கட்டணம்!!

மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எவ்வாறு எப்படியான தொகை இந்த 2 மாதங்களுக்கு வந்திருக்கும் என்கிற சந்தேகத்திற்கு இலங்கை மின்சார சபை பதில் வழங்கியுள்ளது. இதன்படி, கடந்த பெப்ரவரி…

வவுனியா இந்து ஆலயங்களில் அமைதியான வழிபாடு!! (படங்கள்)

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா இந்து ஆலயங்களில் அமைதியான வழிபாடு: மக்கள் வீடுகளிலேயே வழிபாடு மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றன.…

உத்தரபிரதேசத்தில் சாலையில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகள் – கொரோனாவை பரப்ப வீசுவதாக…

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர் இணைப்பு சாலையில் நேற்று காலை ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே…

22 ஆயிரம் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி தகவல்..!!!

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, டாக்டர்கள்…

கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!!!

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா…

ஒரே நாளில் ஆயிரத்து 500 பேர் – கொரோனாவின் பிடியில் அமெரிக்கா..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தடுப்பு மருந்து…

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வு!! (படங்கள்)

கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அழைத்துவரப்படும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரினால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வதற்காக கல்முனைப்…

கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போதும் – பவித்ரா..!!

இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் " கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போதுமானதாக இருக்கும், ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த…

மகாராஷ்டிராவில் இருந்து ஒடிசாவுக்கு 1700 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த இளைஞர்..!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மகே‌‌ஷ் ஜீனா. 20 வயது இளைஞரான அவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சங்லிமிரஜ் என்ற தொழிற்பேட்டையில் வேலை செய்துவருகிறார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு முழுவதும்…

சோமாலியாவில் கொரோனாவுக்கு நீதி மந்திரி பலி..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 18 லட்சத்து 51 ஆயிரத்து 264 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 பேர் பலியாகியுள்ளனர்.…

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!! (படங்கள்)

கொழும்பு டார்லி வீதியில் ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரை பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.…

கொரோனா பாதிப்பு பற்றி வைரலாகும் ரத்தன் டாடா கருத்துக்கள்..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட இருக்கும் பொருளாதார நெருக்கடி சூழல் பற்றி வல்லுநர்கள் வெளியிட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறான பதிவு ஒன்றை ரத்தன் டாடா பதிவிட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவு…

10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – நிலைகுலைந்த இங்கிலாந்து..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த முயற்சியில் பெருமளவு…

தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 1,100 கி.மீ. சென்ற போலீஸ்காரர்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சிகார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ் (வயது 30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சத்தீஷ்கார் ஆயுதப்படை போலீசில் வேலை கிடைத்தது. அதனால், மனைவி, குழந்தைகளை கிராமத்திலேயே…

24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை – மீண்டு வரும்…

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 18 லட்சத்து 46 ஆயிரத்து 833 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு…

நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகள்- மத்திய அரசு ஏற்பாடு..!!!

கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடைகளை திறக்கவும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. பொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் சிரமம்…

ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பலி… அதிரும் நாடுகள் – கொரோனா அப்டேட்ஸ்…!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க…

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது!!

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு கடமைக்கு சென்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகிய இரு சந்தேக நபர்களை கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன்…

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது.!!

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிவரை நான்கு பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 214ஆக…

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக இலவசமாக ஆயிரம் முகக் கவசங்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக இலவசமாக ஆயிரம் முகக் கவசங்கள் கல்முனையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் வழிகாட்டலின் கல்முனை 2 சமுதாய அடிப்படை சங்கங்களின்…

டிக் டாக்கில் முக கவசம் அணிவதை கேலி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு..!!!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் எனும் மாவட்டதில் 25 வயது இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் முககவசம் அணிவதை கேலி செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் முககவசத்தை தூக்கி எறிந்து விட்டு கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்றும்…

கொரோனா அச்சுறுத்தல்: கலை இழந்த ஈஸ்டர் பண்டிகை…!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி…

விவசாயிகளிடம் இருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்த அரசாங்கம் !!

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் வரை உற்பத்தியாளர்களிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 500,000 கிலோ கிராம் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்துள்ளது. இதுதொடரபாக அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட…

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 நபர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு !!

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 நபர்களை ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்கள்…