;
Athirady Tamil News
Daily Archives

13 April 2020

ரூ.7500 கோடி மதிப்புள்ள பங்குகளை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய டுவிட்டர் சிஇஓ..!!

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து…

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி : பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ!!

மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 25031 பேர் இதுவரையில் கைது!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 25031 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த…

ஜனாதிபதியின் சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி!!

நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுப்பதற்கு தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் இந்த பண்டிகை காலத்திலும் சமூக இடைவெளியை பேணி வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக…

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை…

வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது !!

கடந்த 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி பெலிகல மற்றும் கட்டுகஸ்தோட்டை போன்ற பகுதிகளில் இருவர் கைது…

கல்வி அமைச்சர் மாணவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரத்தில் பேனை அல்லது பென்சில் போன்ற எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும சகல மாணவ மாணவிகளையும் கேட்டுள்ளார். கல்வி அமைச்சின் வழிக்காட்டலில் தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள்…

வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு!!

வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது விடுமுறை…

வருடப்பிறப்பு சுப நேரங்கள்!!

அனைவருக்கும் அதிரடி செய்திப்பிரிவு சார்ப்பில் மகிழ்ச்சி நிறைந்த சௌபாக்கியமான சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். வருடப்பிறப்பு மலரும் மங்களகரமான சார்வரி என்ற புதிய ஆண்டு (13.04.2020) திங்கட்கிழமை முன்னிரவு நாடி 33 விநாடி 20 அபரபக்க…

ரஷியாவில் கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக காத்திருக்கும் அவலம்..!!

சீனா, வட கொரியா, ரஷியா போன்ற நாடுகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்னவெனில், அந்த நாட்டில் எந்த விஷயம் நடந்தாலும் அது உலகிற்கு தெரியாது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது, அந்த நாடு நோய் தொற்று குறித்த உண்மையை உலக நாடுகளுக்கு…

பாரூர் அருகே குட்டையில் தவறி விழுந்து அக்காள்-தம்பி பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 38). இவரது மனைவி தவமணி (32). இவர்களுக்கு இளவரசி (7), இசைப்பிரியா (1) என்ற 2 மகள்களும், சிவகார்த்திகேயன் (5) என்ற மகனும் இருந்தனர். தவமணி தன்…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்..!!

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பரவியது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால்,…

ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம்…

அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா – பழங்குடியின சிறுவன் வைரஸ் தாக்கி பலி..!!

பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஆனால் உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி கொரோனா இவர்களையும்…

உத்தர பிரதேசத்தில் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசிய கல்நெஞ்ச தாய்..!!!

உத்தர பிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள கிராமம் ஜஹாங்கிரபாத். இங்கு மிரிதுல் யாதவ் - மஞ்சு தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் ஐந்து குழந்தைகள் இருந்தனர். கணவன் - மனைவிக்கு இடையே…

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் 20 பேருக்கு கொரோனா..!!

ஆப்கானிஸ்தானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 18 பேர் பலியாகி இருக்கிறார்கள். 555 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் வேலை செய்யும் 20 பணியாளர்களுக்கு…

ஈராக்கின் கட்டிடக்கலை தந்தை கொரோனா வைரசுக்கு பலி..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – தாய்லாந்தில் மது விற்பனைக்கு தடை..!!

தாய்லாந்து சுற்றுலாவுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்று மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருப்பது வழக்கம். இதனால் அந்த நாட்டில் மது விற்பனை அமோகமாக…

சீனாவில் இறைச்சிக்கான விலங்குகள் பட்டியல் வெளியீடு..!!!

உலகை நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் நகரில்தான் முதன் முதலில் தோன்றியது. அங்குள்ள ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.…

இங்கிலாந்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 2-ம் உலகப்போர் வீரர்..!!!

இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் டான்காஸ்டர் நகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் சேம்பர்ஸ்(வயது 99). முன்னாள் ராணுவ வீரரான இவர் 2-ம் உலக போரில் பங்கேற்று வீரத்தை வெளிப்படுத்தியவர் ஆவார். போரில் காயம் அடைந்த இவர், எதிரி நாட்டின் போர் முகாமில் 3…

தென்கொரியாவில் குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு..!!!

தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. அதன்பின் அந்த நாடு தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தியது. தற்போது அங்கு கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தென்கொரியாவில் 7 ஆயிரத்துக்கும்…

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 30 லட்சம் காய்ச்சல் மாத்திரைகள் ஏற்றுமதி..!!

கொரோனா வைரசால் இங்கிலாந்து கடுமையாக பாதித்து உள்ளது. அங்கு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டுக்கு கொரோனா பாதித்தவர்களின் காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கிற வகையில் இந்தியா 30 லட்சம்…