;
Athirady Tamil News
Daily Archives

14 April 2020

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு!! (படங்கள்)

கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் முகாம் வைத்திய பொறுப்பதிகாரியிடம் நோய் எதிர்ப்பு சக்தியை…

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1001 பேர் கைது!!

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நடத்திய 24 மணிநேர சுற்றிவளைப்பில் சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச்சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே…

14 பேருக்கும் இரண்டாம் கட்டப் பரிசோதனை – மா.சு. சேவைகள் பணிப்பாளர்!!

“யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 20 பேரில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் 6 பேருடன் ஏனைய 14 பேரும் நெருங்கிப் பழகியிருந்தமையால் அவர்களுக்கு இரண்டாவது தடவை…

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. குறித்த 14 பேரில் சுவிஸ்…

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ப.தர்சானந் உதவி!! (படங்கள்)

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப்பொருட்கள் - யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் உதவி நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாகவும், நோய் பரவுதலைக்கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு…

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று…

20 லட்சத்தை நெருங்குகிறது.. வேகம் குறையாத கொரோனா.. அமெரிக்காவில் மட்டும் 5.8 லட்சம் பேர்…

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 1173 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. உலகம் முழுக்க இதனால் பலி எண்ணிக்கை 1.2 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ…

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டோம்: பேராயர் மால்கம் ரஞ்சித்!!

இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டதாக கத்தோலிக்க பேராயர் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில்…

நடு ரோட்டிலே.. யாருமற்ற நேரத்திலே.. லாக்டவுனையும் கண்டுக்காம.. கொரோனாவுக்கும் பயப்படாம..…

இங்கிலாந்து மக்கள் இந்த கசமுசா செய்தியை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். கொரோனா குறித்த பயம் கொஞ்சம் கூட இல்லாமல், ஒரு ஜோடி நடு ரோட்டில், பார்க் ஒன்றில் செக்ஸ் வைத்துள்ளது. அந்த இடமானது, இங்கிலாந்து ராணி வசிக்கும் பக்கிங்காம் அரண்மனைக்கு வெகு…

றிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது!!

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே…

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 61 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, தற்போது வரை 219 பேர் இலங்கையில்…

ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு: பிரதமர் மோடி..!!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ‘‘வருகிற 20-ந்தேதி வரை ஊரடங்கு…

டெங்கு நோய் பரவக்கூடும் என எச்சரிக்கை !!

பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளதினால் டெங்கு நோய் பரவுக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனால் நுளம்புகள் பெருகும் இடங்கள், தூய்மையான நீர் இருக்கும் பகுதிகள், மழைநீர்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம்…

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா!!

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகள் மற்றும்…

மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. ஆனால் நாம் நினைத்தது போன்று கொரோனா வைரஸ் கட்டுக்குகள்…

சைரன் விளக்கு பொருத்திய கார்… போலீஸ் என ஸ்டிக்கர்… டெல்லியை சுற்றிய நபர்..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 9 ஆயிரத்து 152 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 308 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு!! (படங்கள்)

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தற்காகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய வகையில் ஒரு தொகுதி ஆயுர்வேத மருந்து வகைகள் கல்முனையில் புதன்கிழமை(14) மதியம் வழங்கி வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை…

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

குடிமகன்களுக்கு மதுபானம் சப்ளை… அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என வீடியோவை சமூக…

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகம், தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மதுக்கடைக்கள்…

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் மூவர் கைது!!

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவர் யாழ்.சிறைச்சாலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மாகாண சுகாதார பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரனின் பணிப்பில் இவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.…

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த நடவடிக்கை – மத்திய சுகாதாரத்துறை…

கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில், அதை சமாளிக்க கூடுதல் முன்னேற்பாடுகள்…

குழந்தை பிறந்த 22 நாளில் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!!!

விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் வரை பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் குழந்தை பிறந்த 22-வது நாளில் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள ஸ்ரீஜனா கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு…

சார்வரி புத்தாண்டையொட்டி மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகள்!! (படங்கள்)

மலர்ந்திருக்கும் சார்வரி புத்தாண்டையொட்டி மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றன. சார்வரி புத்தாண்டானது நேற்றிரவு 7.26 இற்கு பிறந்தது. இக்காலப்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்…

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதி காணும் புத்தாண்டு கொண்டாங்கள்!! (படங்கள்)

மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டு கொண்டாங்கள் பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதியான முறையில் காணப்படுகின்றது. நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து வைரஸ் பரவலை நிறுத்தும் நோக்கில் வவுனியா உட்பட நாட்டின் பல…

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடிக்கு பிரதேச சபையினால் மின்விளக்குகள்!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரானுவ சாவடிக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரினால் இன்று வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு…

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் யாழ்ப்பாணத்தில் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றுத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருடப்பட்ட…

கொரோனா தொற்றில் இருந்து நாடு விடுபட்டதா? சுகாதார அமைச்சர் பல்டி பதில்!!

எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை நாடு கொரோனா வைரஸிலிருந்து மீண்டுவிடும் என்கிற அறிவிப்பை தாம் ஒருபோதும் வெளியிடவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். வருகின்ற 19 அல்லது 20ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள பல…

புத்தாண்டு தினத்தில் பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

புத்தாண்டு தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசேட அதிரடிப்படை இராணுவத்தினர் பாதுகாப்பு…

ஒரு மாத இடைவெளிக்குப் பின் தாயை சந்தித்த மகள்- வைரலாகும் வீடியோ..!!

துருக்கியில் மருத்துவ செயலாளராக ஓஸ்ஜி கொகேக் என்பவர் பணியாற்றி வருகிறார். துருக்கியில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இவர் கடந்த ஒருமாத காலமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதனால் பாதுகாப்பு கருதி தனது…

பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த 3 மத்திய நிலையங்கள்!!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தனியான மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மூன்று மத்திய நிலையங்களும் அத்திடிய பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…

100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!!

கெப்பற்றிப் கொலவ பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று இரவு ஏற்பட்ட இளைஞர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் ஒன்றின் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது சகோதரனான அண்ணன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தண்டு…

செல்பி எடுக்க முயன்ற போது விபத்து- இளைஞரை காப்பாற்றிய போலீஸ் உயிருக்குப் போராட்டம்..!!

மாஸ்கோவின் புறநகர் பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதில்லை. இந்தநிலையில் அன்டோன் கோஸ்லாவ் என்ற இளைஞர் வீட்டின் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க…