;
Athirady Tamil News
Daily Archives

15 April 2020

தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!! (கட்டுரை)

ஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதற்கென்று காசு திரட்டி, சுவரொட்டி அடித்து, ஒட்டி, சின்ன சின்ன கூட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் உங்களுடைய தேர்தல் வியூகங்கள் எல்லாவற்றையும் கோவிட்-19…

சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள்!!

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை கேட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது- 1.26 லட்சம் பேர் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ்…

குணமடைந்த 116 பேருக்கு மீண்டும் கொரோனா – தென்கொரியாவில் அதிர்ச்சி

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் முதலில் அண்டை நாடான தென்கொரியாவுக்குதான் பரவியது. அப்போது சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா இருந்தது. எனினும் அந்த நாடு தீவிர தடுப்பு…

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது!!

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று (15.04) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.கே.சீ.ரி.ரத்னாயக்கா அவர்களின்…

அரியாலையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவருக்கே கொரோனா வைரஸ்!!

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக இன்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.…

பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 29ற்கும் மேற்பட்டோர் படுங்காயம்!! (படங்கள்)

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - கொழும்பு பிரதான வீதியில் வரக்காபொல நகர பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து…

இந்தியாவுக்கு ரூ.1,178 கோடி ஏவுகணைகள் விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்..!!!

இந்தியாவுக்கு ‘மாபெரும் பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா அளித்தது. இதன்மூலம், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு சமமாக அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியா பெற முடியும். அந்தவகையில்,…

மெக்சிகோவில் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலி..!!!

கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. 200-க்கும் அதிகமான நாடுகள் கொரோனா வைரசின் கோரப் பிடியில் சிக்கி, மீள முடியாமல் திணறி வருகின்றன. உலகம் முழுவதும் இந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின்…

பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி!!

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(15.04.2020) 23 பேருக்கு கொரோனா…

ஒரே நாளில் 2 ஆயிரத்து 400 பேர்… 26 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… நிலைகுலைந்த…

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.…

தனிமைப்படுத்தல் முகாமில் நோய் தொற்று ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றவா? (கட்டுரை)

பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நோய் பாதுகாப்பு என்பன சீரான முறையில் பேணப்படுகின்றனவா ? கண்காணிக்கப்படுகின்றனவா எனும்…

அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்று புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக…

வவுனியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் நீரில் முழ்கி மரணம்!!

வவுனியா, ஆசிகுளம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்…

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா, கள்ளிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. குறித்த வீட்டில் வசித்து வந்த மனைவி மற்றும் பிள்ளைகள் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தமது…

தனிமைப்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை..!!

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் மூத்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அந்த ஆஸ்பத்திரி சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை…

உலக சுதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி நிறுத்தம் – டிரம்ப் அதிரடி..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் 6 லட்சம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக அளவில்…

ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு..!!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ‘‘வருகிற 20-ந்தேதி வரை ஊரடங்கு…

6 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை… அதிர்ச்சியில் உறைந்து நிற்கும்…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா சீனாவில்…

தினமும் 30 கிமீ பயணம்… சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சைகளும்…

ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… அதிரும் உலக நாடுகள்… கொரோனா…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

பதுளை, கந்தேகெதர பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை பதுளை கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி…

பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மருந்து விசறல்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனையில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை(15) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட கல்முனை…

24 மணி நேரத்தில் 38 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 377 ஆக உயர்ந்தது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்!! (படங்கள்)

அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள்…

ஊரடங்கில் உல்லாசம் அனுபவித்த ஜோடி – பட்டப்பகலில் பரபரப்பு..!!!

கொரோனா தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து போய் கிடக்கிறது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகிவிட்டனர். தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த துயரம், இங்கிலாந்தை…

கிளிநொச்சிக்கு வருகைதரும் வாகனங்கள் தொற்று நீக்கியதன் பின்னரே அனுமதி!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சிக்கு வருகைதரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தொற்று நீக்கிய பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று காலை முதல் முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிறைவாழ்வு சிறுவர்…

கொரோனா வைரஸினால் உலகம் எதிர்கொண்ட மிகவும் சவாலான காலம் இது – ரணில்!!

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அதிகாரிகளின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியாவின் WION க்கு…

ஊரடங்கை மீறிய 26 ஆயிரத்து 830 பேர் கைது : 7000 வாகனங்கள் பறிமுதல்!!!

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 26 நாட்களுக்குள் 26 ஆயிரத்து 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 7000 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடியமை, சட்டவிரோத மதுபான உற்பத்தி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 நாளில் இருமடங்கு அதிகரிப்பு..!!

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா தனது கோரப்பார்வையை இந்தியா பக்கமும் திருப்பியது. இதனால் அந்த வைரசிடம் இருந்து மக்களை காக்க தனிமைப்படுத்துதலே அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு…

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு இதுவரை 1.19 லட்சம் பேர் பலி..!!

கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்தனர். கடந்த 7-ந்தேதி அதிகபட்சமாக 7,300 பேர் பலியாகி இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை…

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு உதவுவோம் – சோனியாகாந்தி உறுதி..!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாட்டு மக்களுக்கு தனது வீடியோ உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாடு இன்று கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது. டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வ தொண்டு…

ஒரே நாளில் ஆயிரத்து 500 பேர் பலி… புரட்டி எடுக்கும் கொரோனா… அலறும்…

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 19 லட்சத்து 23 ஆயிரத்து 935 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு…