;
Athirady Tamil News
Daily Archives

16 April 2020

கொரோனா வைரஸ் – மொட்டை அடித்துக் கொண்ட பொலிஸார்! (வீடியோ)

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மட்டும் 544 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் பலியாகி உள்ளனர். வேகமாக நோய் பரவுவதால் பீதி அடைந்துள்ள இந்தூர் பொலிஸார் சிலர், தற்காப்பு நடவடிக்கையாக, தங்கள் தலையை மொட்டை அடித்துக்…

வீட்டுத் தோட்டத்திற்கு ரூ. 40,000 கடனுதவி!!

புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான கடன் வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்பட்டள்ள…

நாளை மின்வெட்டு இல்லை!!

வடக்கு மாகாணத்;தில் உள்ள 5 மாவட்டங்களிலும் நாளை மின்வெட்டு என்று வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று வடமாகாண மின்சார சபை காரியாலயத்தின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. நாளை வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரைக்கும்…

வடக்கிலிருந்து நெல் ஏற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் – சிவஞானம்!!

வடக்கு மாகாணத்திலிருந்த வேறு மாகாணங்களுக்கு நெல் கொண்டு செல்வது தடை செய்யப்பட வேண்டுமென வடக்கு ஆளுநரிடம் வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வடக்கு ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் அவர்களுக்கு சிவஞானம்…

தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை!! (படங்கள்)

தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில், நுவரெலியா மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளை, பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு…

மலையகத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு!! (படங்கள்)

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பிறகு…

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா அவர்களின் ஊடக அறிக்கை!!

16-04-2020 யாழ் மாவட்டத்தில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றில் விலை மோசடி செய்து விற்பனையில் ஈடுபட்ட பதினொரு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நெருக்கடி நிலைமையில் வட பகுதியில்…

அளவெட்டியில் 300 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன!! (படங்கள்)

அளவெட்டி அருணோதயக் கல்லூரி பழைய மாணவர்களின் கனடா கிளை சார்பாக 300 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலய முன்றலில் அருணோதயாக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் தெல்லிப்பழை…

கழிவுநீர் பாய்ச்சியதால் சங்கரத்தை கேணியடி வைரர் பகுதியில் துர்நாற்றம்!! (படங்கள்)

சங்கரத்தை கேணியடி வைரர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வயல் காணியில் தண்ணீர் பவுசரில் கொண்டு வரப்பட்ட கழிவுநீர் பாய்ச்சியதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு…

நீண்ட நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட சிகையலங்கார நிலையங்கள்!! (படங்கள்)

வவுனியாவில் நீண்ட நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட சிகையலங்கார நிலையங்கள் நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து கடந்த மாதம் 20ம் திகதியுடன் (20.03.2020) மூடப்பட்டிருந்த வவுனியாவிவுள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்களும்…

மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு சீல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக ( சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம்…

வவுனியாவில் 10 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : வர்த்தக நிலையங்களும் திறப்பு!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 10 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் கடந்த நாட்களை…

சோதனை கூடம்.. லீக்கான கொரோனா.. மீண்டும் விசாரிக்கும் அமெரிக்க உளவுத்துறை.. சீனாவை நெருக்க…

கொரோனா வைரஸ் சீனாவில் சோதனை கூடத்தில் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது, அது தவறுதலாக வெளியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா உளவுத்துறை தொடர்ந்து கூறி வருகிறது. கொரோனா காரணமாக உலகம் முழுக்க 2,084,022 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.…

தான்சானியா: கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 18 பேர் பலி..!!!

தான்சானியா கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நாடாக திகழும் நைஜீரியாவில் சாலைகள் உள்பட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மோசமான சாலைகள், அதிக பாரம் ஏற்றுதல், அதிவேகம் போன்ற…

ஆப்கானிஸ்தான்: போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 5 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு…

ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 500 பேர் பலி – பிரான்சை இன்னும் விடாத கொரோனா..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 20 லட்சத்து 73 ஆயிரத்து 394…

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்த தற்போது சாத்தியமில்லை!!

“யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க முடியும்…

தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைரஸ் தொற்று; ஆராய்வதற்கு சிறப்புக் கலந்துரையாடல்!!

தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது, அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும் என்று யாழ்ப்பாணம் போதனா…

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிருமி தொற்று நீக்கி!! (படங்கள்)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிருமி தொற்று நீக்கி மருந்துகள் இன்று காலை விசிறப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலமையில்…

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் அறிவதற்காக 400 பேர்களுக்கான பரிசோதனை!!

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிவதற்காக 400 பேர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கான விட்டியம் வைரஸ் மருத்துவ தொழில்நுட்பவசதிகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆ.கேதீஸ்வரன்…

ஆளுனர் அனுமதி வழங்கினால் மக்களின் விவசாய நடவடிக்கைகளை தயார்!!

ஆளுனர் அனுமதி வழங்கினால் மக்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிற்க நாங்கள் தயார்- எம்மிடம் நிதி உள்ளது கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேலமாளிதன் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் அ.வேலமாளிதன்தலையைில் இன்றையதினம் கொரோனா நோயினை தடுப்பதற்கான…

கிளிநொச்சி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கொள்வனவு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் இன்றும் ஈடுபட்டனர். இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை பொலிஸ் ஊரங்கு சட்டம் தளர்த்தப்படும் என…

உட்கார்ந்த நிலையில்.. சேர்கள், டேபிளில் பிணங்கள்.. ரூம் முழுக்க சிதறிய.. அமெரிக்கா!!…

எங்கே பாரத்தாலும் பிணம்.. எதிலே பார்த்தாலும் பிணம்.. சேர்கள், டேபிள்களில்கூட பிணங்கள் பிளாஸ்டிக் கவர்களில் சுருண்டு கிடக்கின்றன.. ஊழியர்களின் ஓய்வறைகளிலும் நிற்க இடமின்றி பிணங்கள் நெருக்கி கொண்டு விழுந்து கிடக்கின்றன!! அமெரிக்காவின்…

வாழைச்சேனையில் திருட்டுச்சம்பவம் அதிகரிப்பு!!

ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற…

புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!!

புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின்…

ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்…!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…

ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபடும் சீனா? அதிர்ச்சி தகவல்..!!!

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு பலர் பலியாகியுள்ளனர். கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் சமீபகாலமாக வடகொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.…

ரிஷாட் பதியுதீனிடம் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு !!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். மன்னார் நிலப் பிரச்சினை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று காலை…

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்கள் எவை-எவை? மத்திய அரசு…

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் பிரீத்தி சுதன், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:- இப்போதைய சூழ்நிலையில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ள…

கொரோனாவில் இருந்து மீண்ட 5 லட்சம் பேர்..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இருவர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 65 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து…

கடைசி நோயாளியும் டிஸ்சார்ஜ் – சிறப்பு மருத்துவமனையை மூடியது சீனா..!!

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் வுகான் நகரில் இருந்துதான் கண்டறியப்பட்டது. வுகான் நகரில் மிக வேகமாக கொரோனா பரவியதும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கென 9 நாட்களில் சீனா மருத்துவமனை ஒன்றை கட்டியது. இந்த…

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!!

எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை 14ஆம் திகதி மாலை அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக் கைது செய்து,…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த அண்மையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி…