;
Athirady Tamil News
Daily Archives

17 April 2020

கொரோனா அப்டேட் – இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி – காஷ்மீரில் தர்பார் மாற்றம் ஜூன் 15க்கு ஒத்திவைப்பு..!!

இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்கள் காலத்துக்கு முன்னர் ஜம்மு காஷ்மீருக்கு உள்பட்ட பகுதியை ஆண்டுவந்த மகாராஜா குலாப் சிங் என்பவர் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் 1872-ம்…

கொரோனா வைரஸ் மனிதர்கள் மனதில் உண்டாக்கியுள்ள மாற்றங்கள்! (கட்டுரை)

தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும்…

ஊரடங்கு உத்தரவை மீறி கடலில் குளித்த வெளிநாட்டினர் 17 பேர் மீது வழக்கு..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரளாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகள் யாரும் வெளியே சுற்றக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவளம் கடலில் சில வெளிநாட்டினர் குளிக்கும் காட்சிகள் சமூக ஊடங்களில் கடந்த 2…

கிளி, முல்லை மாவட்டங்களில் 18 லட்சங்களுக்கு மேல் நிவாரணம்!! (படங்கள்)

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் கிளிநொச்சியி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளந்த கூலி வேலை…

மத்திய பிரதேசத்தில் சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு- பணத்தை எடுக்க மக்கள்…

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் 4-வது இடத்தில் உள்ளது . அங்கு இதுவரை 1164 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 55 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் நேற்று…

வெளிமாநில தொழிலாளர் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்- மாவட்ட நிர்வாகங்களுக்கு ஐகோர்ட்டு…

கொரோனா ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளின் தற்போதைய நிலைமை மற்றும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள்,…

குஜராத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியின்போது கடமைக்கு முன்னுரிமை தந்த போலீசார்..!!

கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் போரிட்டு வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தங்களுக்கு பரவாமல் தற்காத்துக் கொள்வதற்காக வீடுகளுக்குள் உள்ளனர். ஆனால் போலீசார் அப்படி இருக்க…

கல்முனையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது!! (படங்கள்)

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த சந்தேக நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிராதான வீதியில் பொதி ஒன்றுடன் ஒருவர்…

வடக்கில் 50 பேரிடம் பிசிஆர் பரிசோதனை; ஒருவருக்கும் தொற்று இல்லை!!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் 50 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி…

குத்தரிசியின் விலை 125 ரூபாவே அதில் மாற்றம் இல்லை – யாழ் மாவட்ட செயலகம்!!!

ஆட்டக்காரி , மொட்டைக்கருப்பன் அரிசி வகைகளின் தற்போதைய விலைகளில் இருந்து அதிகரிக்கவே முடியாது என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நாட்டில் அரிசியின் விலை கட்டுப்பாட்டில் நாட்டரியின் விலையானது 90 ரூபாவாக…

முகநூலில் பழகி சிறுமி பாலியல் பலாத்காரம்- கைதான வாலிபர் 50 பெண்களை கற்பழித்தது அம்பலம்..!!

துமகூரு மாவட்டம் மதுகிரியை சேர்ந்தவர் அபிஷேக் கவுடா(வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் முகநூலில் பழக்கும் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த சிறுமியிடம் திருமண செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை, அபிஷேக் கவுடா பாலியல்…

சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம்; இளம் பெண் தற்கொலை முயற்சி!!

கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். நஞ்சு அருந்திய அவரை…

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலம் நீடிப்பு!!

கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு…

பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட குழு வவுனியாவிற்கு விஜயம்!! (படங்கள்)

பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுப் துறைப் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட குழு வவுனியாவிற்கு விஜயம் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் துறைப் பணிப்பாளர் உள்ளடங்கிய உயர்மட்டக் குழு வவுனியாவிற்கு விஜயம் செய்து பாதுகாப்பு…

வவுனியாவில் ஊரடங்கிலும் மருந்தகங்கள் உட்பட பல வர்த்தக நிலையங்கள் திறப்பு!! (படங்கள்)

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்கள் , சதோச விற்பனை நிலையம் , மொத்த…

கடும் நெருக்கடி காரணமாக ஓய்வூதியத்தில் கைவைக்கும் மத்திய அரசு – வைரலாகும் தகவல்..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடுமுழுக்க பலருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓய்வூதியதாரர்களை அச்சுறுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலாகும்…

கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்காது – உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்..!!!

எந்த வகை மதுவும், உடல்நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுபானங்களால் ஏற்படுகிற பாதிப்பால் மரணம் அடைகின்றனர். தவிரவும் பல்வேறு பாதிப்புகளை மதுபானங்கள் ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு…

ஆயுதங்களுக்கு செலவிடுவதை குறையுங்கள் – உலக நாடுகளுக்கு ரஷிய முன்னாள் அதிபர்…

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 21 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் இன்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்…

வவுனியாவில் காரில் கசிப்புடன் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் கைது!!

வவுனியா ஒமந்தை நகரப்பகுதியில் கசிப்புடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) யின் முக்கியஸ்தர் ஒருவரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒமந்தை பகுதியில் சிவப்பு நிற காரில் கசிப்பு இருப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

வெற்றி நாள் கொண்டாட்டத்தை தள்ளிவைத்தார் ரஷியாவின் புதின்..!!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு மே 9-ம் தேதி தோற்கடித்தன. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இந்த வெற்றியை,…

ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று… தீவிரமடையும் கொரோனா… திணறும் இங்கிலாந்து..!!…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 21 லட்சத்து 78 ஆயிரத்து 149 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு…

ஈகோ.. அமெரிக்காவை வீழ்த்த பிளான் போட்டதா சீனா.. கொரோனா தோன்றியது எப்படி? வெளியாகும்…

அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை மற்றும் சண்டை காரணமாக சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் வெளியானது எப்படி…

வவுனியாவில் ஊரடங்கு நேரத்திலும் வங்கிகளில் வரிசையாக மக்கள்!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் இன்றையதினம் (17.04.2020) வங்களிகளில் தன்னியக்க இயந்திரங்களில் பணம் மீளப்பெறல் , வைப்பிடல் போன்ற…

யாழில் சுவிஸ் போதகர் ஊடாகவே 17 பேருக்கும் தொற்று – வதந்திகளால் குழப்பமடைய வேண்டாம்…

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம். மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

நியூயார்க்கை புரட்டி எடுக்கும் கொரோனா – ஊரடங்கை நீட்டித்த கவர்னர்..!! (வீடியோ)

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 6 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு வைரஸ்…

ஏப்ரல் 20இற்கு பின்னர் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து.!!

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நடைமுறை இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு…

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், கசிப்புடன் ஒருவரும் கைது!! (படங்கள்)

அட்டன், கினிகத்தேனையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த மூவர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொட்டகலை பத்தனையிலும் கசிப்பு காய்ச்சிவதற்கான 40 லீடர் கோடாவுடன் நபரொருவர் இன்று காலை…

ஊரடங்கு வேளையில் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரிப்பு!!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் சட்டவிரோதமாக மது உற்பத்தி, விற்பனை மற்றும் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் 15 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து…

பொதுத்தேர்தலை நடத்தக் கூடாது – சி.வி.விக்னேஸ்வரன்!!

கொரோனாவின் தாக்கம் முற்றாக நீங்கும் வரை பொதுத்தேர்தலை நடத்தக் கூடாதெனவும், மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள்!! (படங்கள்)

வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரால் முதியோர், சிறுவர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுப்பு வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.…

இரு கொரோனா தொற்றாளர்கள் குணம்பெற்றனர்!!

இலங்கையில் இன்று (16.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 70 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், இதுவரை 238 பேர் நோய்த்…

ரூ. 10 இலட்சம் கொள்ளை சம்பவம்; இருவர் கைது!!

தணமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தணமல்வில, வலகருவ, உஸ்வெல்ல பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றுடன் அமைந்துள்ள கடையொன்றுக்கு…