;
Athirady Tamil News
Daily Archives

18 April 2020

கொரோனா தொற்றால் காவல் உதவி ஆணையர் பலி – பஞ்சாப்பில் சோகம்..!!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்கம் இந்தியாவிலும்எதிரொலித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை…

கல்வி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தனியார் பள்ளிகளுக்கு மத்திய மந்திரி…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில், வர்த்தகம், விவசாயம் என பல துறைகளும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தனியார் பள்ளிக் கூடங்கள் ஆண்டு கல்வி கட்டண…

பள்ளி கட்டணம் செலுத்துவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது? – மாநில அரசுகள் முடிவு…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிகள் செயல்படவில்லை. இருப்பினும், கல்வி கட்டணத்தை செலுத்துமாறு சில சி.பி.எஸ்.இ. பள்ளிகள், பெற்றோரை வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல்,…

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் இன்று (ஏப்ரல் 18) இரவு அடையாளம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் இன்று (ஏப்ரல் 18) சனிக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்…

ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்தது – மத்திய அரசு அதிகாரி…

மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா பாதிப்பும், உயிர் இழப்பும் குறைவாகவே உள்ளது.…

பாத வெடிப்புக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

நம்மில் பலருக்கு ஏற்படும் பாதவெடிப்பின் காரணமாக பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நிதர்சனமாகும். சில சமயங்களில் என்ன செய்தாலும் திரும்ப வரும் நிலையும் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் சில வீட்டு வைத்திய முறைகளை கையாள்வதன்…

20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு…

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ!!

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றிரவு சிலாபம் பகுதியில் அமைந்துள்ள இரணவில கொவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவிற்கு அனுப்பவுள்ளதாக கல்முனைப் பிராந்திய…

ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலி உயிருடன் மீட்கப்பட்டது.!! (படங்கள்)

மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு…

25 லீட்டர் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!!

25 லீட்டர் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊரெழு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கோப்பாய் பொலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.…

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை- மத்திய அரசு அனுமதி..!!

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவரின் உடலில்…

மாத்தறையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல்!!

மாத்தறை – கொட்டப்பொல பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 48 வயதான சமுர்த்தி அபிவிருத்து உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 5000…

ஊரடங்கு சட்டத்தினை மீறி கிராம அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள தோனிக்கல் , கோவில்குளம் உட்பட பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நாளை வீடு திரும்பவுள்ளனர்.!!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர், முழுமையாகக் குணமடைந்து நாளை வீடு திரும்பவுள்ளனர். இந்தத் தகவலை…

ஏழைகள், தொழில் துறையினருக்கு உதவ கூடுதல் நிவாரணம் விரைவில் அறிவிப்பு – மத்திய…

கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கின. ஏழை எளிய…

மராட்டியத்தில் திருடர்கள் என நினைத்து 3 பேர் அடித்துக்கொலை..!!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த…

தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை – பிரதமர்!!

திகதி குறிப்பிடாது பொதுத்தேர்தலை ஒத்தி வைப்பதற்கான அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். அறிக்கை ஒன்றினூடாக பிரதமர் இதனை தௌிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை திறப்பு!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை (19) முதல் திறக்கப்படவுள்ளது. நாளை முதல் காலை 06 மணி தொடக்கம் இரவு 08 மணி வரை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 6 நோயாளர்கள் நேற்று (17) அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர்…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் இடம்பெற்ற கொள்ளை!! (படங்கள்)

ஊரடங்கு வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உள்பட மூவர் பொலிஸ் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில்…

ஊரடங்கால் வேலை இல்லை- வறுமையில் தவித்த வாலிபர் தற்கொலை..!!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்கு செல்ல முடியாததால் அவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். ஊரடங்கு…

நிரந்திர சம்பளத்தை பெறாத ஊடகவியலாளருக்கு 5000 ரூபா கொடுப்பனவு!!

ஊடகவியலாளர் தகைமையை நிருபிக்கும் பட்சத்தில் 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால்…

அமெரிக்க கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலி- கட்டுக்குள் வருகிறதா கொரோனா?..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் நகரம் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் அளிக்காத நிலையில், உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.…

30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி – மத்திய அரசு இலக்கு..!!!

ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், சாகுபடி ஆண்டாக கருதப்படுகிறது. 2019-2020 சாகுபடி ஆண்டில், 29 கோடியே 20 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-2021 சாகுபடி ஆண்டில் சம்பா…

கொரோனா தாக்குதலில் பரிதாபம் – இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் 1,400 பேர் பலி..!!!

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், போன்றே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்தும் அதிகமான உயிர்ப்பலி கொடுத்துள்ளது. இதில், முதியோர் இல்லங்களில் இறந்தவர் சதவீதத்திலும் இந்த நாடுகளுக்கு இடையே ஏறக்குறைய ஒற்றுமை காணப்படுவது, வேதனை கலந்த…

நுவரெலியா சுப்பர் மார்க்கட்டில் தீ!! (படங்கள்)

நுவரெலியா நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பகுதியளவு எரிந்து சாம்பலாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 18.04.2020 அன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்…

கதறவிட்டாங்கோ.. பதறவிட்டாங்கோ.. கொரோனா வார்டிலிருந்து டிக்டாக் செய்த பீனிக்ஸ் மால் பூஜா..…

"கதறவிட்டாங்கோ... பதறவிட்டாங்கோ.. பரவ விட்டாங்கோ.. வைரஸை பரப்பி விட்டாங்கோ.." என்று ரண கொரோனாவிலும் பெட்டில் படுத்து கொண்டே டிக்டாக் செய்த பூஜைவை நினைவிருக்கிறதா.. இப்போது சிகிச்சைக்கு பிறகு பூரண சுகமடைந்து ஒருவழியாக டிஸ்சார்ஜ் ஆனார் இந்த…

சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு சாட்டையும் கூறவில்லை – ஆறுமுகன் தொண்டமான்!!

" ஆயிரம் ரூபாவைவிட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்தது- உயிரிழப்பு 480 ஆக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

சீனாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு- புதிய உயிரிழப்பு இல்லை..!!

து. இந்நிலையில், கொரோனா உயிரிழப்பு தொடர்பான திருத்தப்பட்ட புள்ளிவிவரத்தை நேற்று வெளியிடப்பட்டது. அதில், வுகான் நகரில் உயிரிழப்பு ஏற்கனவே இருந்ததைவிட 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறியிருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. வுகான்…

“தேவதை”.. செல்வத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து.. கொரோனா நோயாளிகளுக்காக..…

வறுமையை பார்த்ததில்லை.. பசியை அறிந்தது இல்லை.. பட்டினியை உணர்ந்தது இல்லை.. செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்தவர் ஸ்வீடன் நாட்டு இளவரசி.. இப்போது கொரோனா ஒழிப்பு களப்பணியில் குதித்துள்ளார்.. படாடோபங்கள், ஆடம்பரங்கள், அலங்காரங்களை தூக்கி…

கிளிநொச்சி சதொசவில் ஊடகவியலாளர்களிற்கு அச்சுறுத்தல்!!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி சதொச நிறுவனத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.…

கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி- உத்தவ் தாக்கரே…!!

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா வைரஸ் நோயால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பலர் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதுவரை ரூ.245 கோடி…