;
Athirady Tamil News
Daily Archives

19 April 2020

மராட்டியத்தில் பிறந்த 8 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா..!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் வீரார் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறந்து 8 தினங்களே ஆன குழந்தை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அந்த குழந்தையின் தாயார் இந்த வைரசால் பாதிக்கப்படவில்லை. குழந்தையின்…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 7,500-ஐ கடந்தது..!!!

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் போதிலும் கொரோனா தனது ஆட்டத்தை தொடர்ந்து காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக அங்கு…

கொரோனா வைரசுக்கு புதுமையான தீர்வுகள் வழங்க ‘விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஒன்றிணைய வேண்டும்’…

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் யுத்தம் தொடர்பாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், “கொரோனா வைரசை…

உலகளவில் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு…

மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் கொரோனாவுக்கு மையப்புள்ளியாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கில் எந்த தளர்வும் அளிக்க முடியாது. நேற்று கொரோனா பாதிப்பு…

கொரோனா வைரஸ் : எவ்வளவு நேரம் உயிர் வாழும்? (கட்டுரை)

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி…

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா நிதியுதவி..!!!

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே உலுக்கி வலுக்கிறது. கொரோனா தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. நமது…

தலைநகர் டெல்லியை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 186 பேருக்கு பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,648 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, தலைநகர்…

கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு..!!

கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின்…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம்!!

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

தொலைக்காட்சி ஊடாக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்!!

2020 ஓகஸ்டில் இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தொலைக்காட்சி ஊடாக நாளை (ஏப்ரல் 20) திங்கட்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ்மொழிமூலமான பரீட்சாத்திகளுக்கு…

யாழில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு கோரிக்கை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ…

கொரோனா அப்டேட் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

கொரோனா தாக்கம் எதிரொலி – ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே 9 வரை நீட்டிப்பு..!!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகில் உள்ள 210-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள்…

விமான சேவைகள் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை – மந்திரி ஹர்தீப் சிங் பூரி..!!

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரெயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள…

மக்கள் பிரச்சினை தீர்க்க மாவட்டங்களில் அவசர கால செயல்பாட்டு மையங்கள் – மத்திய அரசு…

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பிரச்சினையில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மாவட்டங்களில்…

பனையில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி!!

பனையில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் உயரப்புலம் இளவாலை பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் சிவகுமார் (43) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

வீட்டுக்குள் நுழைந்து வட்டுக்கோட்டை பொலிஸார் அட்டகாசம்!! (வீடியோ)

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக அடுத்து வைத்துள்ளாய் என்று இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து கேட்டு அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச்…

கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இன்று புதிதாக அடையாளம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின்…

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா; காசல் வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் பூரண குணம்!!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். ஆண்கள் இருவரும்…

39 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… புரட்டி எடுக்கும் கொரோனா… அதிரும்…

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 23 லட்சத்து 30 ஆயிரத்து 150 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 15 லட்சத்து 73 ஆயிரத்து 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 55 ஆயிரத்து 265 பேரின் நிலைமை மிகவும்…

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்திலும் மரநடுகை!! (படங்கள்)

மலர்ந்திருக்கும் சர்வாரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று 11.38 மணியளவில் மர நடுகை வேலைத்திட்டம் இடம்பெற்றது. இதற்கமைவாக வவுனியா மாவட்ட செயலகத்திலும் அரசாங்க அதிபர் சமன்பந்துல சேன தலைமையில் தேசிய ரீதியாலான…

அரசு தேர்தலுக்காக மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா? சுரேஸ் கேள்வி..!!

நாட்டின் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை புறம் தள்ளி கோத்தபாய அரசு தேர்தலுக்காக மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா என கேள்வி எமுப்பியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தலுக்காக மக்களை ஆபத்துக்குள் தள்ளிவிடாதிர்கள்…

ஊரடங்கு: உணவின்றி உயிரிழக்கும் பறவைகள்..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு…

சமூக இடைவெளியைப் பின்பற்றி அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.!!

நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய பொது மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ள யாழ்…

ஆப்கானிஸ்தான்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 7 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் ஹூனர் மாகாணம் காஷ்…

ஒரே பிரதேசத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா !!

இன்றைய தினம் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த 15 பேரும் கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தை…

ஊரடங்கு தளர்வில் மக்கள் ஒழுங்குகளை பின்பற்றவேண்டும் – தவிசாளர் நிரோஷ்!!

ஊரடங்கு தளர்வில் மக்கள் சபையின் ஒழுங்குகளை பின்பற்றவேண்டும் - தவிசாளர் நிரோஷ் யாழ். மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் உள்ளூர் நகர நடைமுறைகளில் பிரதேச சபை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு மக்களை…

பொதுத்தேர்தல் செலவு மூன்று மடங்காக அதிகரிக்கும்!!

ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நாளை (20) முக்கிய மாநாட்டை கூட்டவுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு பொலிஸ் மற்றும் முப்படை…

மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி!!

சில்லறை மதுபான விற்பனைக்காக மதுவரித் திணைக்களத்தின் உரிமங்கள் பெற்ற மதுபான நிலையங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் கால எல்லைக்குள் சுகாதார அறிவுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு திறக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார…

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் தடைஅல்ல – சிறீதரன்!! (படங்கள்)

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடைஅல்ல எனத்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த…

23 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும்…