;
Athirady Tamil News
Daily Archives

20 April 2020

பிரியங்காவை சுடுவதாக டுவிட்டரில் மிரட்டல் – உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் மீது வழக்கு…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகியுள்ளனர். அத்துடன் மேலும் யாருக்கும் புதிதாக பாதிக்காத வண்ணம் அந்தந்த…

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு – மருத்துவ கவுன்சில்…

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை உட்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் லட்சக்கணக்கில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை…

வழக்கு விசாரணைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்!!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் அனைத்தும் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீதிச் சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய சிவில் மேல்முறையீட்டு உயர்…

இறுதியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவர் ஒரு மீன் வியாபாரி !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறுதியாக இனங்காணப்பட்ட நபர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர் பிலியந்தல பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!!

நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் பண பரிவர்தனை வீதம் மற்றும் நிதிச்சந்தை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதை நோக்காக கொண்டு குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த அரசாங்கம்…

பாலியல் நோயா கொரோணா? பரிசோதனை செய்து கொள்ள அஞ்சும் மக்கள்? (கட்டுரை)

அண்மைகாலத்தில் காலையில் எழுந்தாலே கொரோணா பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. இதிலும் பல பொய்யான செய்திகளும் வதந்திகளும் பரப்பப்படுவதால் மக்கள் பலர் அச்சத்திற்குள்ளாகி இருக்கும் அதேவேளை இந்த தொற்று நோயை பாலியல் நோய் போல கருதி அது சார்ந்து…

தெலுங்கானாவில் ஊரடங்கு மே 7-ந் தேதி வரை நீட்டிப்பு – முதல் மந்திரி சந்திரசேகர ராவ்…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் 19 நாட்கள் அதாவது மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த நோயின் தாக்கம் குறையாமல் இருப்பதாலும், பல்வேறு…

வீடு உடைத்து தங்க நகைகளை களவாடிய சந்தேகநபர் கைது.!!

வீடு உடைத்து தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் தேடி வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... கடந்த வருடம் ஜூலை மாதம் சண்டிலிப்பாய்…

வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணி மீள ஆரம்பம்!!

வடக்கு மாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், இன்று ஏப்ரல் 20ஆம் திகதிய கடிதத்தின் மூலம்…

ஊரடங்கால் வீடு திரும்ப முடியாத சோகத்தில் கோவிலில் நாக்கை அறுத்துக்கொண்ட சிற்பி..!!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேக் சர்மா(வயது 24). சிற்பியான இவர், வேலை காரணமாக குஜராத் மாநிலத்தில் பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள கோவிலில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு ஊரடங்கை…

உத்தரபிரதேசத்தில் கிருமிநாசினியை குடிக்க வைத்து துப்புரவு தொழிலாளி கொலை – காலில்…

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களை தாக்குபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டபோதிலும், அங்கு சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும்…

கொரோனா தாக்கி பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு – மத்திய…

மத்திய பிரதேச மாநிலம் ஜுனி இந்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 41 வயதான ஒரு போலீஸ்காரருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு, பரிசோதனை செய்ததில், ‘நெகட்டிவ்’, அதாவது…

வவுனியாவில் சோதனை நடவடிக்கை இரு வர்த்தகர்கள் மீது வழக்கு!! (படங்கள்)

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் இன்று (20.04.2020) காலை தொடக்கம் மதியம் வரை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு அதிகவிலைக்கு எண்ணையினை விற்பனை செய்த இரு வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு…

நாளை விசேட பிரார்த்தனை நடத்துமாறு வேண்டுகோள்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை (21) விசேட பிரார்த்தனை நடத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள்…

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..!!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மார்ச்…

சூடான பிரியாணி, பீட்சா கேட்டு தொல்லை செய்யும் டெல்லி மக்கள்..!!!

நாட்டின் தலைநகரான டெல்லி கொரோனா வைரஸ் தொற்று மையமாக திகழ்கிறது. இங்கு இந்த வைரஸ், ஏறத்தாழ 1,900 பேரை பாதித்து இருக்கிறது. 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அறிகுறிகளே இல்லாமல் பலரையும் கொரோனா தாக்கி வருகிறது. அங்கு நேற்று…

நாட்டின் மோசமான நிலைக்கு தொற்றுநோயை மறைத்த ஒரு சிலரே காரணம் – பவித்ரா!!

தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை நீடித்து மக்களை முடக்கி வைத்துக்கொண்டு நாட்டின் உற்பத்திகளை கையாள முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் நாட்டினை முடக்கி வைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி காணும் என கூறும் சுகாதார மற்றும்…

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ளவர்களுக்கு பரிசோதனை – Dr. சத்தியமூர்த்தி!!

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்போது உள்ளவர்களுக்கு இன்னும் சில தினங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில் இன்று (20.04.2020)…

பொதுத் தேர்தல் ஜூன் 20 – தேர்தல் ஆணைக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!!

பொதுத் தேர்தலை வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ம் திகதி நடைபெற வாய்ப்புள்ளது…

பஞ்சாபில் இருந்து உ.பி.க்கு நண்பர்களுடன் சைக்கிளில் 850 கி.மீ. பயணித்து வந்த மணமகன்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர், சோனு குமார் சவுகான் (வயது 24). இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள தள செங்கல்கள் (டைல்ஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை…

ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறுகிறது கேரளா- உள்துறை அமைச்சகம் கண்டனம்..!!

நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதி முதல் சில தொழில்களை மட்டும் நிபந்தனைகளுடன் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று பல்வேறு பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன்…

கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு!!

கொரோனா அல்லது கொவிட் 19 என்ற தொற்று நோயை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு தனது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக அந்த அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கு பொறுப்பான…

இலங்கையில் மேலும் 24 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்வர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன்…

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் 4700 பஸ்கள் சேவையில்!!

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரம் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க பொது போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படவுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை,…

பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும்!!

கொவிட் 19 வைரசு தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.…

பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள்!! (படங்கள்)

ஊரடங்குச் சட்டம் இன்று (20.04.2020) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை…

குமாரசாமி மகன் திருமணத்தில் அவரும் கலந்து கொண்டாரா?..!!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம் கடந்த வாரம் எளிய முறையில் நடைபெற்றது. ஊரடங்கு சமயத்தில் திருமணம் நடைபெற்றதற்கு பலதரப்பட்ட கருத்துக்கள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. திருமண சர்ச்சைகளுடன் மற்றொரு…

அபாயம் நீங்கவில்லை ! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முக்கிய வேண்டுகோள்!!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில்…

அம்மா வீட்டுக்கு போகலாம்னு அழைத்த குழந்தை.. 21 நாள் கழித்து சந்தித்த நர்ஸ்.. பெலகாவியில்…

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி "அம்மா வீட்டுக்கு போகலாம்" என பாசப் போராட்டம் நடத்திய குழந்தை 21 நாட்களுக்கு பிறகு தனது தாயை சந்தித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பணியில்…

உலகம் முழுவதும் கொரோனாவால் 24 லட்சம் பேர் பாதிப்பு.. 1.65 லட்சம் பேர் பலி.. அமெரிக்கா…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,407,282 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 ஆக உயர்ந்துள்ளது, கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று…

கொரோனாவின் “புதிய அறிகுறியை” கூறிய ஸ்பானிஷ் நிபுணர்கள்… அது என்ன…

கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே பலரும் அச்சம் கொள்ளும் வகையில், பலரது உயிரை பறித்து வருகிறது இந்த கொடிய வைரஸ். இது மற்ற வைரஸ்களைப் போன்ற ஒரு சாதாரண வைரஸாக இருந்தாலும், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும், வேகமாக மக்களிடையே…

பஞ்சாப் மாநிலத்தில் சுங்கச்சாவடி மூடல் 3-ந் தேதிவரை நீட்டிப்பு..!!

பஞ்சாப் மாநிலத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் 23 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த 27-ந்தேதியில் இருந்து அவை மூடப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் மூடுவது, மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மந்திரி விஜய் இந்தர்…

எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா –…

கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகர கடல்வாழ் உணவுப்பொருட்கள் சந்தையில் உருவானது என ஆரம்ப கட்ட தகவல்கள் கூறின. ஆனால் இப்போது உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில்தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு, அது கசிந்து வெளியே…

போலீஸ் டிரஸ்.. கையில் துப்பாக்கி.. 17 பேரை சரமாரியாக சுட்டு தள்ளிய மர்ம நபர்..!! (வீடியோ,…

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.. கனடாவில் போலீஸ் டிரஸ், ஜீப்பில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் பலியாயினர்... அந்த மர்ம நபர் போலீஸ் யூனிபார்மில் சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளி உள்ளார்.. ஏற்கனவே…