;
Athirady Tamil News
Daily Archives

21 April 2020

இரத்தினபுரியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நாட்டில் இதுவரை 310 கொரோனா நோயாளிகள்…

கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம்!!

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) தெரிவித்துள்ளார். எனினும் முறையான வகையில் நிதி…

பெலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்தின் விற்பனை இடைநிறுத்தம்!!

பெலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்தின் சில்லறை விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மீன்வள மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சமூக இடைவெளியை தவறிய மக்கள்!! (கட்டுரை)

நாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் வடக்கிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பலர் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது தவித்து வருகின்றனர். அந்த நிலையில் வடக்கில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது தமது சொந்த இடத்திற்கு மீள…

கொரோனா வைரஸ் பரிசோதனையில் அமெரிக்காவுக்கு முதல் இடம் – டிரம்ப் பெருமிதம்..!!!

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையிலும் அமெரிக்காவுக்குத்தான் முதல் இடம். இப்போது அந்த வைரஸ் பரிசோதனையிலும் அந்த நாடு,…

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பி விசாரணை- டிரம்ப் அறிவிப்பு..!!

சீனாவில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானது. தற்போது, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், உலகில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. அதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனா மீது அடிக்கடி…

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!!

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரச மற்றும்…

மாடுகளைத் திருடி இறைச்சிக்கு வெட்டிய தாயும் இரு மகள்களும் கைது!!

காரைநகரில் மாடொன்றை திருடி இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்குரிய காணிக்குள் உள்ள குடிமனையொன்றிலேயே திருட்டு மாடு வெட்டப்பட்டுள்ளது. கடந்த…

தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்த சிறுமி உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் சிறுமி ஒருவர் தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யோகபுரம் மேற்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பத்தில் அந்தப் பதியைச் சேர்ந்த இராகுலன் துஷானி (வயது-3)…

அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.. “பவரை” கையில் எடுக்கத் தயாராகும் தங்கை கிம் யோ..…

வடகொரியாவில் கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்களை அடுத்து அவரது இடத்தில் அவரது தங்கை கிம் யோ ஜங் அமர்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய அதிபர் ஜிம் ஜங் உன்னின் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க…

தினமும் குவியும் உடல்கள்.. திணறும் அமெரிக்கா.. 42000 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை!! (வீடியோ)

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,000 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் லாக்டவுனை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மாநில தலைநகரங்களில் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

வவுனியாவில் சிகையலங்கார நிலையங்களை பூட்டுமாறு பணிப்பு!!

வவுனியாவில் அனைத்து சிகையலங்கார மற்றும் பெண்கள் அழகு கலை நிலையங்களையும் பூட்டுமாறு பணிப்பு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்கள் மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை பூட்டுமாறு சுகாதார…

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று… தனிமைப்படுத்திக்கொண்ட ஆப்கானிஸ்தான் அதிபர்..!!

ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 40 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு – சந்தேக நபர் கைது!! (படங்கள்)

இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை(20) இரவு…

பாகிஸ்தானில் ஊரடங்கு: பட்டினியால் கர்ப்பிணி சாவு..!!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால் பெரும்பாலான தினசரி கூலித் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் சாப்பிட கூட வழியில்லாமல் பட்டினியால் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியாகி…

புங்குடுதீவு அமரர் கனகசபை அவர்களின் “இரண்டாமாண்டு நினைவு நிகழ்வுகள்”..…

புங்குடுதீவு அமரர் கனகசபை அவர்களின் "இரண்டாமாண்டு நினைவு நிகழ்வுகள்".. (படங்கள் &வீடியோ) அமரர் வேலுப்பிள்ளை கனகசபை அவர்களின் இரண்டாம் வருட நினைவஞ்சலி "அன்பக சிறார்களுடன்" அனுஸ்டிக்கப்பட்டது ######################### இலங்கை…

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையா வழக்கு தள்ளுபடி..!!!

இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச்செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை இங்கிலாந்து ஐகோர்ட்டு தள்ளுபடி…

இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம்..!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ், 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கி உள்ளது. இந்த வைரஸ், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றும் உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்தவர்களுக்கு முன்வரிசையில்…

தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதியின் செய்தி, கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும் சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும்…

கொரோனா அச்சம் நீங்கும்வரை பொதுத்தேர்தலை நடத்தவே முடியாது – மஹிந்த !!

தேர்தல் திகதி குறித்து விமர்சனங்களை முன்வைக்க முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியுமா என்பதே இன்னமும் சந்தேகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த சந்தேகம் நீங்கும் வரையில் தேர்தலை நடத்த மாட்டோம் என்கிறார் தேர்தல்கள்…

சௌபாக்கியா மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் – 2020!! (படங்கள்)

நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ' சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ' மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் -2020 நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது . ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட…

அட்டன் செம்புகவத்தை தோட்டத்தில் விசேட யாக பூஜை.!! (படங்கள்)

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும் அதே போல தற்பொழுது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும் இன்றைய…

அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில் ஆன்மீக வழிபாடுகள்!! (படங்கள்)

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் அம்பாறையிலும் செவ்வாய்க்கிழமை (21 ) ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில்…

களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை!! (படங்கள்)

களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்சென்ற இருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை நகரத்தின் ஊடாக பயணித்த வேளையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது…

யாசகர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை!! (படங்கள்)

நோய் அறிகுறிகளுடன் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த யாசகர் ஒருவரை இன்று (21) வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் லக்மாந்த சில்வா தெரிவித்தார். குறித்த யாசகர் பொகவந்தலாவ…

ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர்… 42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… அதிர்ந்த…

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த கொடிய வைரஸ் 24 லட்சத்து 80 ஆயிரத்து 165 பேருக்கு பரவியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 63 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இழுத்து மூடப்பட்டன!!! (படங்கள்)

மலையக நகரங்களிலுள்ள மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று இழுத்து மூடப்பட்டன. கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.…

கடந்த 24 மணித்தியாலங்களில் 650 பேர் கைது!!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 650 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரையில் 34 ஆயிரத்து 500 பேர் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது…

ஜோர்டான்: விளையாடும்போது கண்டெடுத்த கையெறி குண்டு வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!!

ஜோர்டான் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாகும். அந்நாட்டின் தலைநகர் அம்மானில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல் - மப்ஃராக் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் அருகே 4 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மண்ணில் புதைந்து…

நைஜீரியாவில் பயங்கரம் – கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் 47 பேர் பலி..!!

போகோஹரம், ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நைஜீரியாவில் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களில் சிலர் குழுக்களாக இணைந்து பொருளாதார தேவைகளுக்காக உணவு பொருட்கள்,…

தண்ணீரிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. பிரான்ஸில் அதிர்ச்சி !! (வீடியோ, படங்கள்)

பிரான்ஸ் நாட்டில் தண்ணீரிலும் கொரோனா வைரஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும்கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் இதுவரை 1.52லட்சம் பேர் கொரோனாவால்…

அதிர்ச்சி.. டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!…

பலராலும் ரசிக்கப்படும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டைச் காலமானார். அவருக்கு வயது 95. இன்றும் பலராலும் ரசிக்கப்படும் கார்ட்டூன்களில் முக்கியமானது டாம் அண்ட் ஜெர்ரி. எலியும் பூனையும் ஒன்றை ஒன்று துரத்தும் கார்ட்டூன்களை பார்த்து ரசிக்காத…

ஓங்கி விசில் அடித்த குக்கர்.. வந்ததே வாசம்! வசமாக சிக்கிய கொத்தனார்! (வீடியோ, படங்கள்)

மது அருந்த முடியாமல் தவித்த கொத்தனார் வீட்டில் குக்கரிலியே சாரயம் காயச்சி உள்ளார். குக்கர் விசிலிடித்த நிலையில், அதில் இருந்து வந்த வாசத்தால் இப்போது போலீசில் சிக்கி கம்பி எண்ணி வருகிறார். ஏப்ரல் 23ம் தேதி மாலை 6மணி முதல் தமிழகம்…