;
Athirady Tamil News
Daily Archives

22 April 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

கொரோனா அப்டேட் – இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – உள்துறை அமைச்சகம்…

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 328 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் முடக்கம்!!

பொலன்னறுவை, இலங்காபுர பிரதேச சபைக்குட்பட்ட 12 கிராமங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு…

சுகாதாரத் துறை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு வரை சிறை – மத்திய அரசு அதிரடி..!!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள்…

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் 1 கோடி பேர்..!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் ஏராளமான மருத்துவ ஊழியர்களும், சார்பு ஊழியர்களும், சமூக பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதாவது டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் என சுகாதாரத்துறையை சேர்ந்த 30 லட்சம் பேர் இதில் பணியாற்றி…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 7 பேர் தப்பிவந்துள்ளனர்; மாவட்டச் செயலாளர் தகவல்!!

கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணம்…

கர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்!…

அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரிய தூண்களாக நின்ற சீனா, இந்தியா அமெரிக்கா இன்னும் சில ஐரோப்பிய நாடுகள்... இன்று கர்மவினைப்பயனை அனுபவித்து வருகின்றன..! இலங்கை அரசிற்கு, இன்று கொழும்பில் தாமரைக் கோபுரத்திற்கு அத்திவாரம் எப்படிப்…

முச்சக்கரவண்டி ஒன்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்!!

முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து அழகுக்கலை நிலையங்களும் தொடர்ந்து மூடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…

ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நாளை பார்க்கப்படும்!!

புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தொடர்பான தீர்மானம் நாளை வியாழக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டே இந்த…

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஜா-எல, சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஒலுவில் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்த நடவடிக்கை…

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் 150 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடல் பகுதியில் 150 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்று காலை இக் கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்…

கொழும்பிலிருந்து தப்பிவந்த இரண்டாவது நபர் சங்கானையில் அடையாளம்!!

கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு…

ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளாவில் ரம்ஜான் தொழுகைகள் ரத்து..!!!

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு நாளை தொடங்க…

வடக்கில் தனிமைப்படுத்தல் மையங்கள் இன்னும் உருவாகும் – இராணுவத் தளபதி!!

வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்கள் மேலும் உருவாக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ” வெளிநாடுகளிலிருந்து வருகின்ற மாணவர்களை தனிமைப்படுத்த வேண்டிய மையங்கள்…

யாழில் சமூகத்தொற்று இல்லையென யாரும் கூறிவிட முடியாது- DR. காண்டீபன்!! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த. காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய…

விமர்சனங்களுக்கு பதிலளித்தார் – உமாச்சந்திரா பிரகாஷ்!!

தனக்கு எதிராக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திரா பிரகாஷ் பதிலளித்துள்ளார். கடந்த 10ஆம் திகதி கொழும்பில் நிவாரணப்பணியில்…

கொரோனா ஒழிப்பிற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்காக சுதேச மருத்து மற்றும் சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள விசேட செயலணிக்கான மீளாய்வுக்குழு இன்று புதன்கிழமை சுகாதார…

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் – மருத்துவர் அனில்!!

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய…

வவுனியாவில் அதிக விலை அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது !! (படங்கள்)

கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலை பொறிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த அரிசி மூடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு முற்றுகையிட்டனர். அரசாங்கத்தின் உத்தரவாத விலையையும் விட கூடுதலான விலைக்கு…

அரசு ஊழியர்களிடம் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்கிறது கேரளா..!!!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைத்து தரப்பினரும், கொரோனா நிவாரணப்…

அம்பாறையில் சட்டவிரோத மதுபான வகைகளுடன் நால்வர் கைது!! (படங்கள்)

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த நால்வர் கைதாகியுள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு…

கிருமி நாசினி தயாரிக்க அரிசி – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

இந்திய உணவு கழகத்தில் உபரியாக உள்ள அரிசியை எத்தனால் ஆக மாற்றி அதன் மூலம் கைகளை சுத்தப்படுத்தும் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி நாசினியை தயாரிக்கவும் மற்றும் அந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கவும், தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழு…

அரசமைப்புப் பேரவை கூடுகிறது!!

எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜனசூரிய தலைமையில், அரசமைப்புப் பேரவை அவசரமாகக் கூடவுள்ளது. கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாளை காலை அரசமைப்புப் பேரவை கூடவுள்ளதாக, நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.…

லெபனான்: மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி..!!

லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும், தெற்கே இஸ்ரேலையும், மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியது…

பொலனறுவை வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா !!

பொலனறுவை வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 322 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. . இதேவேளை,…

ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன்மெட்ரோ ரெயில், விமான நிலையங்களில் புதிய நடைமுறை..!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாதம் 3-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3-ந் தேதிக்கு பிறகு ரெயில் மற்றும் விமான போக்குவரத்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில்…

17 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – திணறும் இங்கிலாந்து..!!!

உலகம் முழுவதும் 210 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போதைய நிலவரப்படி 25 லட்சத்து 52 ஆயிரத்து 491 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 86 ஆயிரத்து 827 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சீனாவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி பில் அனுப்பிய ஜெர்மனி?..!!!

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படுத்தியதற்காக சீனாவுக்கு ஜெர்மனி சார்பில் ரூ. 10 ஆயிரம் கோடி (130 கோடி யூரோ) பில் அனுப்பப்பட்டு இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்ச்சையை ஏற்படுத்தும்…

பொதுத்தேர்தலை நடாத்துவதை மீள் பரீசிலனை செய்ய வேண்டும்!! (வீடியோ)

பொதுத்தேர்தலை நடாத்துவதை அரசாங்கம் மீள் பரீசிலனை செய்ய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தல்…

உத்தவ் தாக்கரே வீட்டில் பணியாற்றிய பெண் போலீஸ் அதிகாரிக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 5218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

அம்பாரை சேனாநாயக்க கல்லூரி மாணவனால் இயந்திரம் கண்டுபிடிப்பு!! (படங்கள்)

அம்பாரை சேனாநாயக்க கல்லூரி மாணவனால் தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் கண்டுபிடிப்பு அம்பாரையைச் சேர்நத புனுவினுர குமாரசிங்க (19) என்ற பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் அம்பாரை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவனால்…

ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது – விநாயகமூர்த்தி முரளிதரன்!!…

முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி…