;
Athirady Tamil News
Daily Archives

23 April 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21700 ஆக அதிகரிப்பு..!!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

அடுத்த ஆண்டு ஜூலை வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது..!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில், 1.13 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க…

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை!!

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4 மணிக்குள் மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சகல உறுதிப்படுத்தும் அதிகாரிகளையும் கேட்டுள்ளார். இன்று (23) பிற்பகல்…

புங்குடுதீவு மக்களின் பங்களிப்பில்; ஜே/26 வாழ் மக்களுக்கு, “தாயகம்” அமைப்புத்…

புங்குடுதீவு மக்களின் பங்களிப்பில், ஜே 26 வாழ் மக்களுக்கு "தாயகம்" அமைப்புத் தலைவியின் மூலமாக அத்தியாவசியக் கொடுப்பனவு.. (படங்கள்) "கொரோனா வைரஸ்" காரணமாக உள்ள ஊரடங்கு நிலையைக் கருத்தில் கொண்டு,  புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை…

ஊரடங்கால் திருமண மண்டபமாக மாறிய போலீஸ் நிலையம்..!!

காதலன் ஏமாற்றிவிட்டான், காதலி ஏமாற்றிவிட்டாள் என புகார் அளிக்கப்படும்போது, அவர்கள் காதலை சேர்த்து வைப்பதற்காக போலீஸ் நிலையம் சில நேரங்களில் திருமண மண்டபமாக மாறுவது வழக்கம். அப்போது அங்கேயே அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வார்கள்.…

நீரிழிவால் வரும் பாதநோய்!! (மருத்துவம்)

உலகத்தில் மிக அதிகமான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். சீனாவில் இன்னும் சற்று அதிகமாக இருக்கிறார்கள். இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால், இன்னும் சில வருடங்களில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாம்…

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 7500 ரூபாய் வழங்க வேண்டும்- சோனியா காந்தி…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலமாக இன்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:- போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும், கொரோனா வைரசுக்கு எதிரான…

விவசாய வரம்புப் பயிர்ச்செய்கை ஆரம்பித்து வைப்பு.!! (படங்கள்)

சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் கொரேனாவை கட்டுப்படுத்துவம் உணவு உற்பத்தியை அதிகரிப்போம் எனும் வயல் வரம்புகளிலும், வயலைச் சூழ்ந்த பகுதிகளிலும் மரக்கறி மற்றும் உப உணவுப் பயிர் செய்கையை மேற்கொள்ளுவதற்கான…

ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியீடு.!!

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அதனடிப்படையில் கொரோணா தொற்று பரவாத வண்ணம் மத நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அறைகூவல்…

மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாவிதன்வெளி பிரதேச சபை தீர்மானம்!!

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை இழந்த வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச சபை நிதியை வகை மாற்றம் செய்வதற்கு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபையின் 26 வது…

மீன் பிடிக்க சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி பலி!!

குறித்த சம்பவம் ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் வலஹவித்தவெவ பகுதியில் இன்றிரவு (23) ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதான லத்தீப் ரஹ்மத்துல்லா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.…

27 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை – பணிப்பாளர்!!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கின்ற நான்கு பேருக்கும் இன்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்டப் பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைப்…

பாஸ் அனுமதி மீளாய்வு செய்ய வேண்டி ஏற்படும் – யாழ் அரச அதிபர் எச்சரிக்கை!!

ஊரடங்கு நேரத்தில் வெளிமாவட்டங்கள் பயணிப்பதற்கு யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ் அனுமதியை சரியான முறையில் வர்த்தகர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அந்த அனுமதிகள் மீளாய்வு செய்ய வேண்டி ஏற்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கு பணிப்பாளர் விடுக்கும் செய்தி!! (வீடியோ)

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இங்கு மிக அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் ஆயத்தங்களோடு வரவேண்டும். இங்கு மிக அவதானமாக நடந்து…

காபி போட்டு தர மறுத்ததால் ஆத்திரம்: மனைவி மீது வெந்நீரை ஊற்றிய தொழிலதிபர்..!!

பெங்களூரு புறநகர் தொட்டப்பள்ளப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபரின் மனைவி காவ்யா(வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது ஊரடங்கால் தொழில் அதிபர் தனது குடும்பத்தினருடன்…

யாழ். வைத்தியசாலைக்கு சுகாதார பொருட்களை வழங்கியது LOLC நிறுவனம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. LOLC நிறுவனம் மனுஷதெரனவுடன் இணைந்து யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியிடம் குறித்த பொருட்கள் வழங்கப்பட்டன. LOLC யாழ்.…

வெலிசர கடற்படை முகாமில் கோரோனா வைரஸ்!!

வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் 29 கடற்படை சிப்பாய்கள் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை இராணுவத் தளபதியும் கோரோனா ஒழிப்பு செயலணியின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா…

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பலாலி வீதி, இலுப்பையடிச் சந்தியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் இந்த விபத்து…

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு – இங்கிலாந்து இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஹெலிகாப்டர் பேர ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழங்கில் இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு திகார்…

வவுனியாவில் 35 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!!! (படங்கள்)

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கசிப்பு காச்சும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பிரிவினர்…

சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேருக்கும் பரிசோதனைகள் நிறைவு!!

“யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பரிசோதனைகள் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களில்…

வவுனியாவில் சிறுவர் இல்லங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிப்பு! (படங்கள்)

வவுனியாவில் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிப்பு! வவுனியாவில் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வவுனியா சர்வமதத் தலைவர்களால் நிவாரணப் பொருட்கள் இன்று (23) கையளிக்கப்பட்டது. தேசிய சமாதானப்…

நவிமும்பையில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 19 பேருக்கு கொரோனா..!!

நவிமும்பை மகாபே பகுதியில் உள்ள டி.டி.சி. எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டையில் ஐ.டி. நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நிறுவனத்தில் பணியாற்றும்…

உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு – யுனெஸ்கோ தகவல்..!!!

ஐ.நா. கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கல்விக்கான உதவி தலைமை இயக்குனர் ஸ்டெபானியா கியானினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:- கொரோனா பரவல் தற்காப்பு நடவடிக்கையாக, உலகின் பல…

கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மரக்கறிகளுடன் அழுகும் தோட்டங்கள்!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முழங்காவில் விவசாய போதனாசிரியர் பிரிவில் ஏராளமான விவசாயிகளிடம் மரக்கறி உற்பத்திகள் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன. கொரோனா பதற்றத்தை அடுத்து ஊரடங்கு சட்டம் தொடர்ந்திருத்தமையும்,…

வவுனியாவில் கடும் காற்றுடன் மழை: வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியாவில் கடும் காற்றுடன் திடீரென பெய்த மழை காரணமாக வீடுகள் சில சேதமடைந்துள்ளதுடன், பயன்தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியாவில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் குறித்த…

கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட வர்த்தகர்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்காதவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். வியாழக்கிழமை(23)…

ஊரடங்கு விதிமீறல் இருந்தால் தண்டனை நடவடிக்கை உரிமையாளர்களுக்கே பொருந்தும்- மத்திய அரசு..!!

பிரதமர் மோடி, ஊரடங்கு மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ந் தேதி அறிவித்தார். அப்போது, 20-ந் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறினார். அதன்படி, கடந்த 15-ந் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை…

கிம் ஜாங் அன் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து..!!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த தகவலை…

ரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி! (படங்கள்)

நடிகர் விவேக் படங்களில் செய்த அனைத்து ரஜினி ஸ்டைல் காட்சிகளையும் தொகுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர் ரசிகர்கள். இதற்கு விவேக்கும் ட்விட்டரின் வாயிலாக பதிலளித்துள்ளார். நடிகர் விவேக் தன் படங்களில் பல நடிகர்களின் ஸ்டைலை செய்து அசத்தியது…

அது ஏன்.. ரொம்ப தூரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் பண்ணிக்கிட்டார் கிம்.. என்ன காரணம்?…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தலைநகர் பியாங்கியாங்கில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் தொலைதூரத்தில் உள்ள ஹுயாங் சான் மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. கிம் ஜாங் உன்…

இரண்டு தலை பாம்பை விற்க முயற்சி- பெங்களூருவில் 2 பேர் கைது..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு தலை பாம்பை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆன்லைன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்வதாக கூறிக்கொண்டு 2 நபர்கள் அந்த பாம்பை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.…

அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனையடுத்து வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதிலும், மருத்துவ பரிசோதனை செய்வதிலும்…

கொரோனா தாக்கம்… இந்தியாவில் பலி எண்ணிக்கை 700-ஐ நெருங்கியது..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…