;
Athirady Tamil News
Daily Archives

24 April 2020

கொரோனா அப்டேட் – இந்தியாவில் பலி எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

50 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் அமெரிக்கா..!!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, 27…

கொரோனா பரவுதல்- இந்திய இளைஞர்களை அதிகம் தாக்கும் அபாயம்..!!

இங்கிலாந்து லண்டனில் உள்ள ஹைஜின் மற்றும் டிராபிக்கல் மெடிசன் கல்வி மையத்தினர் கொரோனா பாதிப்பு தொடர்பாக உலகளாவிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதில் கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இந்த நோய் பரவுதல் கட்டுப்படுத்த…

கொரோனாவிலிருந்து ஒரு லட்சம் பேர் மீட்பு – கெத்து காட்டும் ஜெர்மனி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 27 லட்சத்து 10 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்…

நடிகர் அஜாஸ் கானுக்கு ஜாமீன் வழங்கியது பாந்த்ரா கோர்ட்..!!

மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்- 7 போட்டியாளரும் ஆவார். தமிழில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்து இருந்தார். இதற்கிடையே, நடிகர் அஜாஸ் கான் முகநூலில் இருசமூகத்தினர் இடையே…

எங்கள் கப்பல்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான்…

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நாள்முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. உலகமே தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம்…

4,000 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை !!

வெலிசர கடற்படை முகாமை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 4,000 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்த பொலன்னறுவை…

நீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…!! (மருத்துவம்)

வாழைத்தண்டு புராணம் ‘‘சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால், ‘வாழைத்தண்டு சாப்பிடுங்க’ என்ற ஆலோசனையைப் பலரும் கூறுவதுண்டு. வாழைத்தண்டுக்கு அந்த ஒரு பெருமை மட்டுமே இல்லை. சிறுநீரகக் கல்லை கரைக்கிற திறன் போல இன்னும் எத்தனையோ பல மகத்துவங்களையும்…

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

கொரோனாவை குணப்படுத்துவதில் தென்மாநிலங்கள் முதலிடம்..!!!

கொரோனா நோய் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தாக்கி உள்ளது. அதில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி போன்றவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புவது ஒவ்வொரு மாநிலத்திலும்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனின் காணவில்லை!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனின் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து…

27 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

கல்முனை மாநகரசபையால் தொற்று நீக்கி தெளிப்பு!! (படங்கள்)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனையில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை(24) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட மாதவன்…

நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுவதற்கு அரசியலமைப்பில் அதிகாரமில்லை – ஜனாதிபதி!!

புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மகா சங்கத்தினருக்கு எடுத்துரைத்துள்ளார். பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி…

யாழில் இன்றும் 29 பேருக்கு பரிசோதனை – ஒருவருக்கும் தொற்று இல்லை!!

யாழில் இன்றும் 29 பேருக்கு கொரோனோ தொற்று ஆய்வு கூடப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார் 29 பேருக்கான…

யாழில் 500 பேருக்கு மேல் பரிசோதனை – மருத்துவ பீடத்திற்கு சத்தியமூர்த்தி பாராட்டு!!

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனோ ஆய்வு கூடப் பரிசோதனையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ள அனைவருக்கும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்திய…

மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடாக குடும்பங்களுக்கு உதவி!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல்கள் காரணமாக தொழில் வாய்ப்புகளை இழந்து மிகவும் கஷ்ட நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்…

சட்ட மா அதிபர் திணைக்களத்தை மீளத் திறப்பதற்கு அனுமதி கோரல்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தை மீண்டும் திறப்பதற்கு சட்ட மா அதிபர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் உள்ளிடோருக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நிர்வாக…

பாவனைக்கேற்ப மின் கட்டணம் அறவிடப்படும்!!

தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், மின்கட்டணம் அறவிடப்படும்போது, பயன்படுத்தப்படும் மின்சார அலகுகளுக்கு மாத்திரமே மின்கட்டணம் அறவிடப்படுமென, மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள…

கர்ப்பிணிப் பெண்ணுக்கு கோரோனா; சிசு உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று ( 24) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்ணான அவர் டி சொய்சா மருத்துவமனையில்…

மே 4ம் தேதி ஊரடங்கை நீக்கினால் மிகப்பெரிய சவால் இருக்கும்- மேற்கு வங்காள தலைமைச் செயலாளர்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அறிகுறியே இல்லாமல் பலருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய நோயாளிகளை கண்டறிவது சவாலாக உள்ளது. சத்தமில்லாமல் சமூக பரவல் என்ற நிலைக்கு…

மத்தியபிரதேசத்தில் கை, கால்களை கட்டி 7 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு..!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஜபல்பூர் மாவட்டம் தாமோக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 வயது சிறுமி தனியாக இருந்தார். அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சச்சின் சென் என்பவன் அந்த சிறுமியை…

24 மணி நேரத்தில் 778 பேருக்கு பாதிப்பு- மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா..!!!

இந்தியாவில் 23,077 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1684 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 718 ஆக…

எங்கள் கப்பல்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான்…

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நாள்முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. உலகமே தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம்…

மும்பையில் தினமும் 35 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் தமிழ் போலீஸ் அதிகாரி..!!!

மகாராஷ்டிரா மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்றவர் டி.சிவானந்தன். தமிழரான இவர், மும்பை போலீஸ் கமிஷனராகவும் பணிபுரிந்தவர். மும்பை பெருநகரத்தில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் தவிக்கும் ஏழைகளின் பசியை போக்கும் முயற்சியாக சிவானந்தன்…

ஒரே நாளில் சுமார் 650 பேர் – இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் கொரோனா..!!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 27 லட்சத்து 5 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 லட்சத்து 73 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று…

சுகாதாரத்துறையின் வழிநடத்தல் மூலமே கொரோனாவை வெல்ல முடியும் – சுரேந்திரன்!!

உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எமது நாடும் பாதிப்படைந்துள்ளது. இந்த நேரத்தில் எமது நாட்டிலிருந்து கொரோனாவை விரைவில் ஒழித்துவிடாலாம் என எமக்கிருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல அருகிவருகின்றது. ஏற்கனவே உலக…

யாழ். சுண்டுக்குளி பகுதியில் திருட்டு; ஒருவர் கைது!!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது…

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு !!

இன்று மாலை 6 மணி வரை இலங்கையில் 414 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த 30 பேர் புதிதாக இனங்காணப்பட்டமையை தொடர்ந்து இந்த எண்ணிக்கை 414 ஆக…

உலக சுகாதார அமைப்புக்கு கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அறிவித்த சீனா..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரசால் 26 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு ஒரு…

வவுனியாவில் வீதிகளில் மாக்ஸ் அணியாத மக்களுக்களை எச்சரிக்கும் பொலிஸ்!! (படங்கள்)

வவுனியாவில் வீதிகளில் மாக்ஸ் அணியாத மக்களுக்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் பொலிஸ் உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸிடமிருந்து…

வவுனியா இ.போ.ச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு !! (படங்கள்)

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்றையதினம் (24.04.2020) காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினையடுத்து அதிரடியாக விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு…

சுற்றுலாத்துறை மீண்டெழும் யுனெஸ்கோ இணையவழி மாநாட்டில் பிரதமர்!!

"கொவிட் -19' கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் எனினும் சர்வதேச சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே பலமான சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் எமது கலாசார, பண்பாட்டுடன்…

உடலில் ஒளியை அனுப்பும் வித்தை.. கொரோனாவிற்கு டிரம்ப் சொன்ன பகீர் தீர்வு.. மருத்துவர்கள்…

கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி இணையம் முழுக்க பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோடை காலம் வந்தால் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக வலிமை இழக்கும் என்று அமெரிக்கா அரசில் பணியாற்றும் விஞ்ஞானி…