;
Athirady Tamil News
Daily Archives

25 April 2020

கர்நாடகாவில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தொடங்கியது பிளாஸ்மா சிகிச்சை..!!

கொரோனா பாதித்த நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பெரிதும் உதவியாக உள்ளது. டெல்லியில் ஒரு நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனா பாதிப்பில் இருந்து குணம்…

மேற்கு வங்காளத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் 9 பேருக்கு கொரோனா..!!!

மேற்கு வங்காள மாநிலத்தில், தென்கிழக்கு ரெயில்வேயின் காரக்பூர் பிரிவைச் சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 28 பேர், சமீபத்தில் அவசர அலுவல் வேலையாக டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆயுதம்,…

கைலாசாவுக்கு நோ லாக்டவுன்: டிக்-டாக் வீடியோக்கள் வெளியிட்டு, பெண் சீடர்கள் கலக்கல்..!!!…

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கால் முடங்கி உள்ள நிலையில் ஒரே ஒரு நாட்டில் தான் கொண்டாட்டமாக உள்ளது. அது “கைலாசா நாடு”, அந்நாட்டின் அதிபர் சாமியார் நித்யானந்தா. நடிகை ரஞ்சிதாவுடனான நெருக்கமான காட்சிகள்…

ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்- உ.பி. அரசு உத்தரவு..!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் உள்ள பகுதிகளில், அந்தந்த மாநில…

டிரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்தாதீர் – முன்னணி நிறுவனம்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஒரே நிமிடத்தில் கிருமி நாசினி, கொரோனா வைரசை வெளியேற்றுகிறது. எனவே கிருமிநாசினியை ஊசி வழியாக உடலில் செலுத்தும் முறை குறித்து…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது !!

முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய நபர்களை கைது செய்வதற்கு இன்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான…

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் வீடு திரும்பினர்!!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

5 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் மென்பொருள் – ஐ.ஐ.டி. பேராசிரியர் உருவாக்கினார்..!!

ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் சிவில் என்ஜினீயரிங் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கமல் ஜெயின். இவர், 40 நாட்களாக பாடுபட்டு, ஒரு மென்பொருளை (சாப்ட்வேர்) உருவாக்கி உள்ளார். அதில், ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை…

கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும் – அமெரிக்கா நடத்திய…

உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த ஈவிரக்கமற்ற, கொடிய வைரசை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு என்ன…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 449 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 449 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

யாழ். மாநகரப் பகுதியில் வீடு முற்றுகை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் இன்று இரவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்த இரு…

ஒருமாத ஊரடங்கால் கொரோனா அதிகரிப்பு விகிதம் 22-ல் இருந்து 8 சதவீதமாக வீழ்ச்சி..!!

நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. இந்த ஒரு மாத காலத்தில் நோய் அதிகரிப்பு விகிதம் வெகுவாக…

ஜப்பானில் 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஜப்பான் நாட்டில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 712 பேர் தலைநகர் டோக்கியோ அருகே யோகோஹாமா துறைமுகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் தனிமைப்படுத்தி நிறுத்தி…

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் – ப.சிதம்பரம் கோரிக்கை..!!

மே 3-ந் தேதி நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், வெளிமாநில தொழிலாளர்களை கடுமையான சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய…

ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் – திணறும் அமெரிக்கா..!!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, 28…

மேலும் 15 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

குடிதண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் மீது தாக்குதல்!!

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள இன்றைய தினம் மதியம்…

அத்தியாவசிய கொள்வனவுக்காக மட்டுமே வெளிச்செல்ல வேண்டும்.!!

உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய பொருள்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை…

5000 பேர் விண்ணப்பம் – 2000 பேர் அனுப்பி வைப்பு – யாழ் அரச அதிபர்!!

யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் க்தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை!!

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி…

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை மறு அறிவிப்புவரை இடைநிறுத்தம்!!

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

நாய்க்கு கொரோனா என்ற தகவலை மறுக்கிறது பிஎச்ஐ சங்கம்!!

மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்த தகவலை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மறுத்துள்ளது. ஜாஎல – சுதுவெல்ல என்ற…

ஊரடங்குச் சட்டம் வரும் மே 4ஆம் திகதி வரை நீடிப்பு!!!

கொரோனா வைரஸ் தொற்றுள்ள அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குவரை நீடிக்கப்படுல் என்று ஜனாதிபதி செயலகம்…

உடல்நலம் பாதித்த மகளை 13 கி.மீ. தோளில் சுமந்த முதியவர்..!!

பெண்களை கடவுளுக்கு நிகராக மதிப்பதால் என்னவோ நமது நாட்டில் தாய்க்கு நிகராக தந்தையர்கள் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் குடும்பத்துக்காக தந்தை செய்யும் தியாகங்கள் ஏராளம். இந்தநிலையில் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! என்ற…

20 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் இங்கிலாந்து..!!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 28 லட்சத்து 26 ஆயிரத்து 847 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 48 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பெற்று…

24 மணி நேரத்தில் 1429 புதிய நோயாளிகள்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 8 பேர் பலி..!!

துருக்கி, ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து குர்திஷ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை பின்பற்றி வருகின்றனர்.…

கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை பலி..!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 21-ந் தேதி 4 மாத பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு இருந்தது. பின்னர், பரிசோதனையில் கொரோனா…

உலகம் முழுவவதும் வைரசில் இருந்து 7 லட்சத்து 78 ஆயிரம் பேர் மீட்பு

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

பொது மன்னிப்புக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை !!

குவைட்டில் சட்டவிரோதமானமுறையில் தங்கியுள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன குவைட்…

கர்நாடகத்திற்கு வந்த ரேஷன் அரிசி தமிழ்நாட்டுக்கு விற்பனை: டி.கே.சிவக்குமார்…

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் கட்சி பாரபட்சமற்ற நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.…

ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.…