;
Athirady Tamil News
Daily Archives

26 April 2020

கொரோனாவில் இருந்து மீண்டு வர பொறுமையும், கட்டுப்பாடும், தன்னம்பிக்கையும் பெரிய அளவில்…

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுவதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 523 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பலி எண்ணிக்கையும் 250-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அங்கு…

யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர செயற்திட்டம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம்…

காங்கேசன்துறை பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்!!

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு…

வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா!!

வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் கொரோ தொற்றுடன் இணங்காணப்பட்டுள்ளார். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் உள்ள தன வீட்டிற்கு வந்திருந்த கடற்படை வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போதே…

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையம்!!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற்…

ஊரடங்கு நீடிப்பை அடுத்து யாழ். மாநகர சபைக் கூட்டம் ஒத்திவைப்பு!!

நாடாளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதனால், நாளை திங்கட்கிழமை இடம்பெறவிருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை ஊரடங்கு சட்டம்…

கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் – வடகொரியாவுக்கு மருத்துவ குழுவை…

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. கடந்த 15-ந்தேதி நடைபெற்ற வடகொரியாவின் நிறுவனரும், தனது தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள்…

சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது. எனினும், வுகானில் ஊரடங்கை அமல்படுத்தி பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊரடங்கு தளர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சீனாவில் நேற்று ஒரே நாளில்…

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி – திணறும் அமெரிக்கா..!!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, 29…

பொது இடத்தில் எச்சில் துப்பும் பழக்கத்தை இப்போது விட்டுவிட வேண்டும்: மன் கி பாத்தில்…

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதனடிப்படையில் இன்று மக்களுக்கு உரையாற்றினார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கையில்…

89 பயங்கரவாதிகள் பலி… 5 பிணைக்கைதிகள் மீட்பு… நைஜீரிய ராணுவம் அதிரடி..!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.…

கடின நேரத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கிறார்: உத்தவ் தாக்கரே..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை வரை 7628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 323 பேர் உயிரிழந்துள்ளனர். தினற்தோறும் 500-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக…

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சை தொடர்ந்து இங்கிலாந்திலும் 20 ஆயிரம் பேர்..!!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது. தற்போதைய நிலவர்ப்படி, உலகம் முழுவதும் 29 லட்சத்து 12 ஆயிரத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 76 ஆயிரத்து 974 பேர் சிகிச்சை…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று ( 26) ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்…

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கும் கருத்துகள்!! (கட்டுரை)

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆரோக்கியமான சூழல் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை. நிலைமைகள் எவ்வாறு உள்ளதென்பதை அவதானித்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

கனகராயன்குளத்தில் மழையுடன் கூடிய காற்றினால் 16 வீடுகள் பாதிப்பு!! (படங்கள்)

கனகராயன்குளத்தில் மழையுடன் கூடிய காற்றினால் 16 வீடுகள் பாதிப்பு: இழப்பீடு வழங்க துரித நடவடிக்கை வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மழையுடன் கூடிய கடும் காற்றுக் காரணமாக 16 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. அவற்றுக்கு இழப்பீடு வழங்க துரித…

சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்றுங்கள் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவால்பல்வேறு…

கொரோனாவில் இருந்து 8 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்பு..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…

நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை ஊரடங்கு!!

நாடுமுழுவதும் நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 27) ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அதில்…

ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்கான வேலைத்திட்டம்!! (படங்கள்)

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை அட்டன் பொலிஸார் நேற்றும் (26.04.2020) இன்றும் (27.04.2020) முன்னெடுத்தனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில்…

பீகாரில் மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..!!!

வட மாநிலங்களில் கோடைக்கால மழை பெய்து வருகிறது. பீகாரில் இடி-மின்னலுடன் கூடிய மழை செய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் சரண் மாவட்டத்தைச்…

95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா !!

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும்…

எலிக் காய்ச்சலினால் கடற்படை அதிகாரி உயிரிழப்பு!!

எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரிகை, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர் போன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும் என கடற்படை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…

29 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து !!

முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு…

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம், ஆனைப்பந்தி - நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன்…

திட்டமிட்டபடி பத்ரிநாத் கோவிலை 30-ந் தேதி திறக்கவேண்டும் – மடாதிபதி கோரிக்கை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக வருகிற 30-ந் தேதி திறக்கப்படுவதாக இருந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், கோவிலை திறப்பது மே 15-ந் தேதிக்கு…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்தது – முதல்முறையாக 6 சதவீதம் பதிவு..!!

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் பிடியில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வருவதற்கான நம்பிக்கை வெளிச்சம் தென்படத்தொடங்கி உள்ளது. இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கான உயர்மட்ட அளவிலான மத்திய மந்திரிகள்…

கொரோனா வைரஸ் தாக்குதலால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து – ஐ.நா எச்சரிக்கை!!

குழந்தைகளுக்கு புதிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக ஐ.நா. சபையின் அங்கமான யுனிசெப் எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஏறத்தாழ உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. இந்த வைரஸ் நோய்க்கு எதிராக உலக நாடுகள்…

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

துரித சோதனை கருவி தொடர்பாக இந்தியாவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் – சீன…

வளர்ந்த உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில் இங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் இங்கு பரிசோதனை வசதிகளும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய, மாநில அரசுகள்…

கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு!!

திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (26) பகல்…