;
Athirady Tamil News
Daily Archives

27 April 2020

கொரோனாவுக்காக கூடுதல் நிதி திரட்ட பணக்காரர்களுக்கு 40 சதவீத வரி விதிக்க சிபாரிசு..!!

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் இந்த வகையில் பெரும் தொகையை செலவிட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு முன்வரிசையில் நின்று சிகிச்சை அளிக்கிற…

டெல்லியில் மேலும் 15 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அந்தந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கண்காணித்து…

21 மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் !!

நாட்டில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, மன்னார், நுவரெலியா, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை எவரும் பதிவாகவில்லை. கொழும்பு மாவட்டத்திலேயே…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 300…

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்திய எல்லையில் அடிக்கடி ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை வழியாக ஊடுருவ சுமார் 300…

கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நாளில் மாத்திரம்…

ஊரடங்கு அமலால் மாநிலங்களுக்கு வருவாய் 80 சதவிகிதம் வரை இழப்பு..!!!

நாடு முழுவதும், கடந்த மாதம் 24-ந் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வருகிற 3-ந் தேதி வரை இது நீடிக்கும். ஊரடங்கு காரணமாக மத்திய-மாநில அரசுகளுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சேவை…

தே.அ.அட்டை, ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கும் முறை!! (VIDEO)

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளிச்செல்ல நாளை (28) முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அமுல்படுத்தப்படும்…

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50000 கோடி கடனுதவி- ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அடியோடு முடக்கி உள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மியூச்சுவல் பண்ட்…

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

வவுனியாவில் அரச அதிபர் தலைமையில் அவசர கலந்துரையாடல்!!

வவுனியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் சுகாதார துறையினர், பாதுகாப்பு துறையினர்,…

தமிழ் அரசியல் கைதிகள் பேராபத்தில்!தீர்க்கமான நடவடிக்கை தேவை! சிவசக்தி ஆனந்தன்!!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொது செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் குறித்த தீர்க்கமான நடவடிக்கைகளை…

முகாமில் தமிழருக்கு கொரோனா பாதிப்பு: சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டரை தனிமைப்படுத்த உத்தரவு..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், இம்மாத தொடக்கத்தில், ஆதரவின்றி சாலையில் திரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த 67 வயது முதியவர், அங்குள்ள முகாமில் அடைக்கப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். அந்த முகாமை சமீபத்தில் சப்-கலெக்டர், சர்க்கிள்…

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!!

2019 டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவர்களில் 19 பேர் 9 பாடங்களிலும் சிறப்பு (A) சித்தி பெற்றுள்ளனர். ஆங்கில மொழிமூலம் மூன்று மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், தமிழ் மொழிமூலம்…

கோப்பாயில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்: இராணுவம் எதேச்சதிகாரம் – கஜதீபன்…

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கொரோனாத் தொற்றுத் தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கும் இராணுவத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக்…

வவுனியாவில் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் வெளியானது!! (படங்கள்)

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த கடற்படை வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போதே குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றையதினம் (26.04.2020) கண்டு…

வவுனியா பொலிசாரால் பொருட்கள் மீட்பு: 5 பேர் கைது!! (படங்கள்)

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பொலிசாரால் மீட்பு: 5 பேர் கைது வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்…

தேசிய கல்வியற் கல்லூரியை தனிமைப்படுத்தல் மையமாக்குவது பொருத்தமற்றது: சித்தார்த்தன்!

கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்…

பரிசோதனைகளை முன்னெடுக்கும் வசதி கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் இல்லை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்களுக்கு விடுமுறையை முடித்து கடமைக்குத் திரும்பும் படையினரை தங்கவைத்து பரிசோதனைகளை முன்னெடுக்கும் வசதி கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இல்லை எனத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.…

வவுனியா வைத்தியசாலையில் வர்த்தக சங்கத்தினால் கூடாரம் அமைப்பு!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதினால் அவர்களிடையே சமூக இடைவெளியினை பேணுவதில் சிக்கல் நேர்ந்துள்ளமையினால் வைத்தியசாலையின் சில பகுதிகளில் தற்காலிக கூடாரம் அமைத்து நோயாளிகளிடையே சமூக…

பதிவு செய்யப்பட்டுள்ள வெளிமாவட்டத்தினருக்கு மட்டுமே அனுமதி – யாழ் அரச அதிபர்!!

மாவட்ட செயலகத்தில் உரிய முறைப்படி பதிவு செய்துள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களை அனுப்பி வைக்கவேண்டிய அவசியம் உள்ளமையினால் ஒழுங்கு செய்து வருகின்றோம். வேறு எவரும் வெளிமாவட்டம் செல்ல அனுமதி இல்லை.…

இதுவரை 180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி !!

இதுவரை 180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 112 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 68 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள்…

கொரோனாவுக்கு போலீஸ் ஏட்டு பலி: போலீஸ் துறையில் 2-வது உயிரிழப்பு..!!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் 96 போலீசார் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று…

வவுனியாவில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்று வருவோரிடம் பரிசோதனை!!

அத்தியாவசிய தேவைகளுக்காக வவுனியாவில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்று வருவோரிடம் பரிசோதனை வவுனியாவில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு சென்று வரும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான பரிசோதனை…

வவுனியாவில் ஊரடங்கிலும் மருந்தகங்கள் திறப்பு!! (படங்கள்)

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்கள் திறந்துள்ளன. ஊடரங்கு அமுலில்…

மன்னாருக்கு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரச அதிபர்!!…

ஏனைய மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகின்ற எவருக்கும் பாஸ் வழங்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில்…

தலைமை நீதிபதியாக பதவி ஏற்க காரில் 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த 2 நீதிபதிகள்..!!!

கொல்கத்தா ஐகோர்ட்டு மூத்த நீதிபதி திபங்கர் தத்தாவை மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 23-ந் தேதி நியமித்தார். அதுபோல், அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விஸ்வநாத் சோமத்தரை மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக…

கொரோனா பாதிப்பு குறைகிறது- இத்தாலியில் மே 4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வு..!!

இத்தாலியில், கடந்த மாதம் 18ம் தேதியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி இருந்தது. தற்போது வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ்…

சென்னையில் சிக்கிய ஒடிசா மீனவர்கள் 5 நாள் படகு பயணம் மூலம் ஊர் சென்றடைந்தனர்..!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய், மனித குலத்துக்கு மாபெரும் சோகமாக அமைந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து, பிற மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்கள் நிலைதான்…

இந்தியாவில் 28 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு 872 ஆக அதிகரிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைரஸ் பரவுவதில் அதிவேகம் இல்லை என மத்திய அரசு…

வழமைக்கு திரும்பியுள்ள பேலியகொடை மீன் சந்தை!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலில் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டிருந்த பேலியகொடை மீன் சந்தை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், சந்தையில் மொத்த வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். "அதிரடி"…

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 567ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் இன்று ( 27) திங்கட்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் கடற்படை சிப்பாய்கள் என சுகாதார அமைச்சு…

73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளனர்!!

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரத்து 346…

பாஜக தலைவர்களால் கவர்னருக்கு அவப்பெயர்- சஞ்சய் ராவத்..!!!

மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் எம்.எல்.சி. பதவியில் நியமிக்க கோரும் மாநில மந்திரிசபையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியையும், பாரதீய…

O/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது !!

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது. அதன்படி பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப்…