;
Athirady Tamil News
Daily Archives

28 April 2020

2020-2021 கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி. கட்டணம் உயர்த்தப்படாது – மத்திய அரசு அறிவிப்பு..!!!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- வருகிற 2020-21-ம் கல்வி ஆண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.) எந்த படிப்புக்கும் கல்வி கட்டணத்தை…

திரு. சுமந்திரன் அவர்களுக்கு பகிரங்க கடிதம் ! (கட்டுரை)

எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களினது 43 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த மடலை தங்களுக்கு எழுதுவதற்கு என்னை என் மனசாட்சி நிர்ப்பந்தித்து இருக்கின்றது. தமிழ் இனத்தின் அடிப்படை அபிலாசைகள் எதிர்கால வரலாற்றிலும் எமது இனத்திற்க்கு…

கொரோனா கட்டுப்படுத்துவதற்கான விசேட செயலணியின் மீளாய்வு கூட்டம்!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட செயலணியின் மீளாய்வு கூட்டம் அமைச்சர் பவித்ரா வனினியாராச்சி தலைமையில் இன்று (28) சுகாதார…

சிறிய அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருக்கலாம்- மத்திய அரசு உத்தரவு..!!

கொரோனா நோயால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. கொரோனா அறிகுறி இருந்தாலே அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு…

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளோருக்கு நிவாரணம் !!

மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டச் செயலாளர்களின் பூரண கண்காணிப்பின் கீழ், நிவாரணப் பொதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தந்த கிராம சேவையாளர்…

வவுனியாவில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் கடற்படை வீரர்கள்! (படங்கள்)

வவுனியாவில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் கடற்படை வீரர்கள்! அச்சத்தில் மக்கள்!! விடுமுறையில் இருந்து முகாம் நோக்கிச் செல்லும் கடற்படை வீரர்கள் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் நடமாடுவதாகவும், பாதுகாப்பற்ற முறையில் நிற்பதாகவும்…

உதயமானது இலங்கை அரசின் கொரோனா உத்தியோகபூர்வ இணையம்!!

இலங்கையில் கொரோனா தொடர்பிலான தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிடும் அரசாங்கத்தின் பிரத்தியேக இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவல் தடுப்பு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால்…

யாழில் தங்கியுள்ள இந்தியக் குடியுரிமையுடைய மக்களுக்கு இந்திய தூதுவராலயம் நிதியுதவி!!

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு யாழில் உள்ள இந்திய குடியுரிமையுடைய 62 இந்திய குடிமக்களுக்கு யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனின்…

வவுனியாவில் பிரத்தியோக தனியார் வகுப்பு நடத்தியவர் பொலிசாரல் எச்சரித்து விடுதலை!!

வவுனியாவில் பிரத்தியோகமாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியர் ஒருவரை பொலிசார் எச்சரித்து விடுதலை செய்த சம்பவம் ஒன்று இன்று (28) இடம் பெற்றது. வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள பிரபல ஆசிரியரின் வீடு ஒன்றிலே சில மாணவர்கள் பிரத்தியோக…

லொறிச் சாரதிகள், உதவியாளர்கள் 30 பேருக்கு பரிசோதனை; தொற்று இல்லை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிவரும் பாரவூர்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதல்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என…

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம்!!

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ச.ஜீவராசா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.…

திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி..!!!

கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட ஊரடங்கையொட்டி திருப்பதி கோவில் கடந்த மார்ச் 21-ந்தேதி மூடப்பட்டது. மலைப்பாதைகளை மார்ச் 18-ந்தேதி முதல் மூடியது. ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து விதமான பூஜைகளும் எவ்வித குறைபாடும் இன்றி…

சவரத் தொழிலாளியிடம் முடிவெட்டிய 6 பேருக்கு கொரோனா..!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு ஓட்டல் ஊழியரை, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் தனிமைப்படுத்தி வைத்து இருந்தனர். அவருடைய நண்பர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாக அவரை தனிமைப்படுத்தினர். ஆனால்…

அடுத்த கட்ட நகர்வுக்கு அடியெடுத்து வைக்கவேண்டும் – அங்கஜன்!!

2019 க.பொ.த சாதாரணதர தேர்வில் தோற்றிய மாணவர்களுக்கான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதனின் வாழ்த்து செய்தி இம்முறை க.பொ.த சாதாரணதர தேர்வில் சிறந்த பெறுபேற்றை பெற்று…

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்தார் – Dr. சத்தியமூர்த்தி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். அவர் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டியில்…

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 611ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று ( 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால்…

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள்!!

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக கொழும்பில், நாரஹேன்பிட்டி – தாபரே மாவத்தை, கொழும்பு 7 , சுதந்திர சதுக்கம்…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஆலோசனை கோவை வெளியீடு!!

கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் தற்போது நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சு ஆலோசனை கோவையொன்றை வெளியிட்டுள்ளது. காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி,…

வட்டுக்கோட்டையில் ஊரடங்கு வேளையில் 4 பாடசாலைகளில் திருட்டு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை வரும் மே 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்…

கர்ப்பிணிகளுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது!!

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட தேவையுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிக்கும் ஸ்ரீ காயத்திரி நடன பாடசாலையின் இயக்குனரும் ஆசிரியருமான திருமதி மோகனா பகிரதனின்…

வவுனியாவில் கொரோனா அச்சுறுத்தல் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன! (படங்கள்)

வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியாவிற்கு வருகை தந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியாவில் மேலும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா,…

21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம்!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம்…

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9ஏ சித்தி!!

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில்…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்த நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

ஆந்திர எம்.பி. குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. டாக்டர் சஞ்சீவ் குமார். இவருடைய வீடு, கர்னூல் மாவட்டத்தில் உள்ளது. இவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…

மும்பையில் மேலும் ஒரு போலீஸ்காரர் கொரோனாவுக்கு பலி..!!!

மும்பையில் அசுர வேகத்தில் பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா போலீஸ்காரர்களையும் பாடாய்படுத்தி வருகிறது. இதில் மும்பை குர்லா கமனி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்த சிவாஜி நாராயண்(வயது56) என்ற போலீஸ்காரரருக்கு கடந்த 21-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது.…

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில்…

போரின்போது தண்டுவடம் பாதித்தும் சாதித்த முல்லைத்தீவு மாணவிகள் இருவர்!! (வீடியோ)

போர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கலைமகள்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி!!

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம்…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 596ஆக அதிகரிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று ( 28) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்…

நர்சிங் மாணவிகளை ஊக்கப்படுத்த நர்சு உடையில் ஆஸ்பத்திரிக்கு வந்த மும்பை மேயர்..!!!

மும்பையில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் நகரில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் நர்சிங் மாணவிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் மாநகராட்சி மருத்துவ…

செப்டம்பர் வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடல் – வங்காளதேசம் அதிரடி..!!

உலகம் முழுவதும் 30 லட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 லட்சத்து 28 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 281 பேரின் நிலைமை கவலைக்கிடமாக…

மும்பையில் கையும் களவுமாக சிக்கிய சிகரெட் திருடனுக்கு கொரோனா..!!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி மும்பை கோரேகாவ், பாங்குர்நகர் பகுதியில் கடையை உடைத்து சிகரெட் பாக்கெட் திருட முயன்றவர் கையும் களவுமாக பிடிபட்டார். போலீசார்…