;
Athirady Tamil News
Daily Archives

29 April 2020

இந்தியாவில் கொரோனா பரவல்- 60 சதவீத நோயாளிகள் 15 நகரங்களை சேர்ந்தவர்கள்..!!

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நிதிஆயோக்கின் கூட்டு ஆய்வு அமைப்பு புள்ளி விவரங்களை சேகரித்து உள்ளது. அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் உள்ள மொத்த நோயாளிகளில் 60 சதவீதம் பேர் 15 நகரங்களில்…

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 344 ஆக உயர்வு..!!

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகின் மிகப்பெரிய குடிசைப்…

கொரோனா அப்டேட் – இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 31787 ஆக அதிகரிப்பு..!!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649ஆக அதிகரிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் இன்று ( 29) புதன்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்…

கண் சிகிச்சைக்கென விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் ` !!

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை தேசிய கண் வைத்தியசாலையில், அவசர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய கண் வைத்தியசாலையில் 24 மணிநேரமும் அவசர சிகிச்சை வழங்கப்படும் என்பதுடன், ஏனைய…

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க உத்தரவும் விடுக்கப்படவில்லை!!

முப்படை அங்கத்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உள்வாங்குவதற்காக பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக அமைப்பதற்காக எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முப்படை…

வடமாகாணத்திற்கான தபால் சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில்!!

அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய சுகாதார அமைச்சின் அறிவுத்தலிற்கு அமையவே நாம் மக்கள் சேவையினை புரிந்து வருகின்றோம். குறைந்தளவு அலுவலர்களுடன் குறித்த பணியை செய்து வருகின்றோம். என. வடமாகாண தபால் அத்தியட்சகர் எஸ்.என்.ஜி.ஏ.…

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!!

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை(28) மாலை சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை கண்ட விசேட அதிரடிப்படையினர் 30…

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது!!

கொவிட் 19 வைரஸ் கொத்துக்கள் (கிளஸ்டர்கள்) பரவல் அல்லது அழிதல் மற்றும் சமூகத்தில் புதிய கொத்துக்கள் உருவாகுவது குறித்து இந்த சந்தர்பத்தில் எந்தவித எதிர்வு கூறலையும் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

கல்முனையில் பிராந்தியத்தில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனை சுகாதார சேவை பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் முப்படையை சேர்ந்த படையினர் தங்குவதற்காக 3 தனிமைப்படுத்தல் நிலையம் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன்…

ஐடி ஊழியர்கள் ஜூலை 31-ந் தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம்- மத்திய அரசு…

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே மாதம் 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும் அனைத்து ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் ஏப்ரல்…

சந்தேக நபருடன் நெருக்கமாக பழகிய இராணுவ கெப்டன் இடமாற்றம்!! (படங்கள்)

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான ஐவரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக…

சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!!

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு(29) கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை…

பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு – ஒருவர் கைது!!

யாழ்.சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு இன்றிரவு…

பஞ்சாப்பில் மேலும் இரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு -முதல் மந்திரி அமரீந்தர் சிங்..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்கள் மே 30-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில், தேசிய அளவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.…

போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம்; அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது…

கொரோனா வைரஸ் அனர்த்தத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சமூக அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலை சமூகம் பெற்றோர்களுடன் பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அம்பாறை…

கொரோனோவிலிருந்து மீண்டோருக்கு மீண்டும் சோதனை இல்லை – மாகாண சுகாதாரப் பணிப்பாளர்!!

கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் முடிவடைய மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!!

நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1382763.html…

வயநாட்டில் மாஸ்க் அணியாவிட்டால் 5000 ரூபாய் அபராதம்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு அபராதம்…

இரண்டு நாட்கள் சற்று நிம்மதியடைந்த அமெரிக்கா… ஆனால் நேற்று அதிர்ச்சி கொடுத்த…

உலகம் முழுவதும் 31 லட்சத்து 36 ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9 லட்சத்து 53 ஆயிரத்து 321 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2…

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

யாழில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 53 பேருக்கும் தொற்று இல்லை!!

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொண்ட 53 பேருக்கும் கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று 53 பேருக்கான COVID – 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில்…

மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை!!

மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்…

சிவபூமி அறக்கட்டளைக்கு மற்றொரு விருது!!

இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுய அபிமானி 2019ஆம் ஆண்டு திட்ட ஆய்வில் வடமாகாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இயங்கும், கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு கலாநிதி…

மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை..!!!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் வைரஸ் தொற்று…

தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு!! (படங்கள்)

தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றது. வவுனியா தமிழ்…

ஒருவருக்கு தான் கொரோனா… அவரும் குணமடைந்தார் – வைரஸ் இல்லாத நாடாக மாறிய…

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. இந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் ஏமன் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர்…

ஊடகவியலாளர்களான சிவராம், ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும்…

ஜம்மு காஷ்மீர் – சோபியான் என்கவுண்டரில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!!

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள்…

5 ஆயிரம் பேர் பலி… கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவரும் பிரேசில் – அதிர்ச்சி…

உலகம் முழுவதும் 31 லட்சத்து 35 ஆயிரத்து 557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 64 ஆயிரத்து 866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 307 பேரின் நிலைமை…

226 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி !!

இதுவரை 226 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 79 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள்…

கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காணும் நடவடிக்கை…

கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காணும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இவர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இவர்களைச் சார்ந்த குடியிருப்பாளர்கள் மற்றும் அயலவர்கள் என்று சுகாதார சேவைகள்…

தனிமை முகாமில் இருந்து தப்பி 17 கிலோ மீட்டர் நடந்து வீட்டுக்கு சென்ற முதியவர்..!!!

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி 9318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில்…

கொரோனாவில் இருந்து 9 லட்சத்து 47 ஆயிரம் பேர் மீட்பு..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…