;
Athirady Tamil News
Monthly Archives

May 2020

மன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி..!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன்…

5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!!

தெலுங்கானா மாநிலம் மெத்சால் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தெரு நாய்கள் அவள் மீது பாய்ந்து குதறின. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமியை ஆதித்யா மருத்துவமனைக்கு…

பேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள் குற்றச்சாட்டு!!

வவுனியாவில் உள்ளூர் போக்குவரத்து பேரூந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் தமக்கான சமூக இடைவெளிகளை பின்பற்றத்தவறுவதுடன் சமூக இடைவெளிகளை பேணுமாறு தெரிவிக்கும் சாரதி, நடத்துனர்களுடன் பயணிகள் முரண்பட்டு வருவதாக சாரதிகள், நடத்துனர்கள்…

யானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்!! (படங்கள்)

வவுனியா அனுராதபுரம் எல்லைப்பகுதியான பூனாவை பகுதியில் யானையுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இரண்டு பேர் காயமடைந்து மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றயதினம் (30) இரவு மதவாச்சி பகுதியில் இருந்து பூனாவை பகுதி நோக்கி…

வவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி!!

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வர்த்தகருடன் நுகர்வோர் ஒருவர் முரண்பாட்ட சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று காலை (31.5) வவுனியா…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.!!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டது. நேற்றயதினம் இரவு குறித்த இளைஞரை நீண்ட நேரம் காணாதநிலையில் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது…

ராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஜூன் 30 -ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.…

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசைப்…

வவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்!!

வவுனியா நொச்சிமோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலம் நிரந்தரமான பாலமாக அமைக்கும் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா எ9 வீதியில் நொச்சிமோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பினாலான தற்காலிக பாலம்…

குருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்!!

வடமேற்கு மாகாணத்தில் குருணாகலில் மாவத்தகம பகுதியிலுள்ள பல விவசாய நிலங்களை இலட்சக்கணக்கான வெட்டுகிளிகள் தாக்கியுள்ளன. இலங்கையில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தானை தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்றும் அவை உள்ளூர்…

கொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க தயக்கம்.!!

யாழ்.கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று யுவதியொருவரை கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை நாடளாவிய…

தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.” – என்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை…

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது!! (படங்கள்)

மலையகத் தமிழர்களால் மாபெரும் அரசியல் தலைவராக பார்க்கப்பட்ட மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (31.05.2020) மாலை தீயுடன் சங்கமமானது. அவ்வேளையில் நோர்வூட் மைதான வளாகத்தில் இருந்த இ.தொ.காவின் முக்கிய பிரமுகர்களும்,…

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி!! (வீடியோ, படங்கள்)

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள பொதுக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை(31) முற்பகல்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் வௌிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

எம்.ஏ.சுமந்திரனின் துணிவு என்ன?, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி..…

எம்.ஏ.சுமந்திரனின் துணிவு என்ன?, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி.. (கட்டுரை) சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த…

கொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 801 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1620 பேர் இலங்கையில் கொரோனா…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு !!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என யாழ் போதனா வைத்தியசாலை பொது…

மட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 16 வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 31.05.2020) கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் அனுஷ;டிக்கப்பட்டது.…

கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் – பல பகுதிகளில்…

அமெரிக்காவில் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரால் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வரிசையில், மின்னசோட்டா மாகாணம், மின்னபோலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம்…

கொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது…

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்காக உள்நாட்டில் வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாச கருவிகளை) வடிவமைத்து தயாரிப்பதற்கான உரிமத்தை 3 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வழங்கி உள்ளது. பெங்களூருவில் உள்ள…

ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில்…

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்!!

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பின்னர்…

சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி – எகிப்தில்…

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து…

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!!

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் தொடர்பில் 44 ஆயிரத்து 767 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான பணிக்குழு தெரிவித்துள்ளது. இந்த…

பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய மோசடி!!

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் 25 லட்சம் ரூபாய் பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய கதையை நம்பி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கின்றார். நேற்று நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.குருநகரில் உள்ள…

நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்..!!

நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் கடந்த 28ம் தேதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல இருந்தனர். அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் செண்டர் காம்பளக்ஸ் 39 ஏ-ல் இருந்து இந்த…

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.68 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

சிறிதரனுக்கு பதில் வழங்கிய சிவசக்தி ஆனந்தன்!!

புதிய ஆட்சியாளர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற…

தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை நோர்வூட் மைதானத்தில்..!! (படங்கள்)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது. ரம்பொடை, வேவண்டன்…

தமிழீழ சைபர் படையணி தாக்குதலில் தரவுகள் திருடப்படவில்லை!!

தமிழீழ சைபர் படையணி (Tamil Eelam Cyber Force) எனும் குழுவினரால் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு www.pubad.gov.lk மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் www.slbfe.lk ஆகிய அரசாங்க இணையத்தளங்கள் மீது நேற்றையதினம் (30)…

புத்திஜீவிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா அபாயம் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான நடைமுறைகளை பரிந்துரைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும்…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் திண்மக் கழிவுகளை நிலையம் விசமிகளால் தீ!! (படங்கள்)

நாவாந்துறை – காக்கைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் உக்கக் கூடிய திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.…

கொடிகாமம் பகுதியில் புகுந்து 20 வயது யுவதி கடத்தல்!!

யாழ் கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுல் இருந்தபோது வீடு புகுந்த நபர்கள், தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்தி அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதியைக் கடத்திச் சென்றுள்ளனர். இன்று (31) அதிகாலையில் இந்தச் சம்பவம்…