;
Athirady Tamil News
Daily Archives

1 May 2020

ஊரடங்கின்போது அச்சுறுத்தும் உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பீதி..!!

இங்கிலாந்து நாட்டின் நார்விச் நகரின் கெல்ஸ்டன் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களாகவே தலை முதல் கால் வரை உடலை முழுமையாக மறைக்கும் விதமாக நீண்ட ‘தொளதொள’ கருப்பு நிற அங்கி, தொப்பி, பூட்சுடன் ஒரு மர்ம மனிதர் நடமாடி வருகிறார்.…

கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை – ஜின்பிங் பெருமிதம்..!!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் முதலில் தோன்றினாலும், சீனா எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த…

மெனிங் சந்தைக்கு வருபவர்களுக்கு ஓர் அறிவிப்பு !!

கொரோனா வைரஸ் அதிகளவில் தாக்கக்கூடும் என்ற வகையில் இனங்காணப்பட்டுள்ள வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொழும்பு- மெனிங் சந்தைக்கு வருகைதருவதை தவிர்க்குமாறு, பொது வர்த்தகச் சங்கம்…

வன்முறையை ஊக்குவிக்கும் வீடியோக்கள் குறித்து விசாரணை!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவும் சிறு குழந்தைகள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய குறித்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியவர்கள் குறித்து…

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!!

உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு…

பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடல்!!

நாடுமுழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக ஆரம்பிக்கத் திட்டமிடப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.…

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்குரல் முழங்கும் விடுதலை நாள் இன்றாகும்.!! (கட்டுரை)

அடிமைகளாக வலம் வந்து வீழ்ந்தே வாழ்ந்து மடிவதை விட, தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்ற இலட்சியத் தீயை தொழிலாளர்கள் மனங்களில் மூட்டிவிடும் புரட்சி நாளே மே தினமாகும். முதலாளி வர்க்கத்தின் அடக்குமுறை பிடிக்குள்ளிலிருந்து விடுதலைபெற வேண்டுமென 18 ஆம்…

இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 674 பேர் பலி..!!

கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர் பலியாகி இருந்தனர் என சுகாதார மற்றும் சமூக நல துறை கூறியிருந்தது. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன்…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

தொழினுட்பங்களை பயன்படுத்தி நீர் குழாயில் கைகழுவும் முறை கண்டுபிடிப்பு.!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கைகளை பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கு ஏற்ற முறையில் கைகளை சுத்தம் செய்யவும் புதிய தொழினுட்பங்களை பயன்படுத்தி தொடுகை மூலம் அல்லாமல் கை அசைவு முலம் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி இயக்கம் மூலம் இயக்கும் நீர்…

தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றும் நடவடிக்கையை கைவிடுக – சுரேஷ்!!

கல்வி நிலையங்களை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றும் நடவடிக்கையை கைவிடுக. சுரேஷ்.பிறேமச்சந்திரன் கொரோனா தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் படையினரை வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள்…

யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று!!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம்…

அமெரிக்காவுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் கொரோனா – ஒரே நாளில் இத்தனை…

உலகம் முழுவதும் 33 லட்சத்து 7 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 34 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்து 944 பேரின்…

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது!!

கொரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும்…

மே முதலாம் திகதிவரை யாழ் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – எத்தியோப்பியாவுக்கு பல மில்லியன் டாலர்கள் நிதியுதவி…

ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வரும் கொரோனா வைரஸ் தற்போது ஆப்ரிக்க நாடுகளின் பக்கமும் திரும்பியுள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, கேமரூன், அல்ஜீரியா, மொரோக்கோ உள்பட ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் கொரோனா தீவிரமடையத்…

கொரோனா சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளது – டிரம்ப்..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி…

நாட்டின் பிரதமருக்கே கொரோனா – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!

ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 73 பேர்…

வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு!!

வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். கோவிட் -19 இலிருந்து அனைவரையும் பாதுகாக்க குறித்த வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…

உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா.. நக்கலடித்த டிவிட்டர் நபரை.. வச்சு செஞ்ச…

"நீ கண்ட்ரோல் இல்லாம பேசிட்டு இருக்கே.. கொஞ்சம் உன் வாயை லாக் பண்ணி வை" என்று கஸ்தூரியை பார்த்து ஒருவர் கேள்வி கேட்க.. "உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா, உன் இம்சை இருந்திருக்காது" என்று அந்த ட்விட்டர்வாசிக்கு கஸ்தூரி செம பதில்…

அய்யய்யோ.. என்னதிது.. ‘அதை’ போடாமல்.. டாப்ஸை கழட்டி முழுவதும் காண்பித்த…

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகையான மீரா மிதுன் தனது மேலாடையை கழட்டி மீண்டும் விவகாரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக நடிகைகள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகின்றனர். நடிகைகள் தங்களின்…

கொரோனாவில் இருந்து 10 லட்சத்து 37 ஆயிரம் பேர் மீட்பு..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

புதுமணம் முடித்த கையோடு பைக்கில் புறப்பட்ட இளம் ஜோடி.. நடு வழியில் காத்திருந்து ஷாக்…

பைக்கில் வந்த புதுமண தம்பதிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பஞ்சாப் மாநில போலீஸார் நடந்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவு மக்களின் இயல்பு…

கிம் ஜாங் உன் கதி என்ன.. வட கொரியா அரசு என்ன செய்கிறது பாருங்கள்.. டவுட் அதிகமாக இதுதான்…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், மரணம் அடைந்துவிட்டதாக பரபரப்பாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த நாட்டு அரசு இதற்கு கொடுக்கும் ரெஸ்பான்ஸ் இருக்குதே, அதுதான் சந்தேகத்தை ரொம்பவே அதிகப்படுத்துகிறது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கிம் ஜாங்…

ரவியை கொன்றது யார் தெரியுமா.. செத்து போன பாசம்.. மரித்து போன கருணை.. கொடூர கொரோனா அல்ல!!…

ஊரடங்கினால் எங்கே போவது என்று தெரியவில்லை.. வீடு வாசல் இல்லை.. சாப்பாட்டுக்கு வழி இல்லை.. காச நோய் பிரச்சனைவேறு.. போக்கிடம் எதுவும் இல்லாமல் அக்கா வீட்டுக்கு வந்த கூலி தொழிலாளி ரவியை வீட்டிற்குள்ளும் சேர்க்கவில்லை.. இறுதியில்…

கொரோனா வைரசால் வந்த வினை – 160 கோடி பேர் வேலை இழக்கும் ஆபத்து..!!!

கொரோனா வைரஸ் கொலைகார வைரஸ் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற தொழிலாளர் விரோத வைரசாகவும் உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ், ஏறத்தாழ 200 நாடுகளில் பரவி…

2 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை…

நெட்டிசன்களால் புதிய சர்ச்சையில் சிக்கிய சீனா..!!!

உடைகள் மற்றும் போர்வைகள் மூட்டைக்கட்டி வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் மூலம் சுற்றப்பட்டு இருக்கும் உடைகள் மற்றும் போர்வைகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள்…

33 லட்சத்தை நெருங்கிய வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

ஊரடங்கை மேலும் நீட்டித்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் – ரிசர்வ் வங்கி முன்னாள்…

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள நிபுணர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடி, அவர்களுடைய…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 16 ஆயிரத்து 473 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவுக்கு 361 பேர் உயிரிந்துள்ளனர். இதற்கிடையில், அந்நாட்டின் நாடாளுமன்ற…

கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும்!!

கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை(1) மதியம் இடம்பெற்ற செய்தியாளர்…

திருமதி புஷ்பராணி நாகேஸ்வரன் (மரண அறிவித்தல்)

மரண அறிவித்தல் ¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥ திருமதி புஷ்பராணி நாகேஸ்வரன் புங்குடுதீவு -அன்னைமடியில்:30/05/1946 பிரான்ஸ் -இறைவனடியில்:30/04/2020 யாழ்/ புங்குடுதீவு 4 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை…