;
Athirady Tamil News
Daily Archives

2 May 2020

‘பிரதமரின் அழைப்புக்கு செல்லமாட்டோம்’ !!

அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், திங்கட்கிழமை (04) நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளாது என்று முன்னாள்…

கொழும்பில் 160 தொற்றாளர்கள் !!

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 160 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனரென. தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், அதி இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்தில் 65 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 53…

பூரண குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா!!

ஜா - எல கபாலாகந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான நபர் பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்ற ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இத்தாலியில் இருந்து வருகை தந்த ஒருவருடன் நெருங்கிய உறவை பேணிய ஒருவரே…

கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ஸ்டெம் செல் சிகிச்சை முறை..!!!

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலில் நேற்று வரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 13 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2 ஆயிரத்து 543 பேர் குணமடைந்துள்ளனர்.…

நோயாளிக்கு அம்புலன்ஸ் சேவை வழங்க மறுப்பு!! – வீட்டில் தவித்த நோயாளி!!

காரைநகர் பொன்னாலை பகுதியில் சுகயீனமுற்ற நபரை வைத்திய சாலைக்கு ஏற்றிச் செல்ல அம்புலன் சேவையில் ஈடுபடுபவர்கள் மறுப்பு தெரிவித்துள்னர் என்று பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. காரைநபர் பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசாவினாலேயே…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 702ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று ( 02) சனிக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 702ஆக…

‘ஸ்மார்ட் கேட்’ மூலம் போலீசார் மற்றும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் பணி..!!

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் சார்ஜாவிலும் தினந்தோறும் இரவு…

தனிமையில் இருந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் !!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்தைச்…

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுதாக்கல்!!

ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளித்து அதனை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு…

தனிமைப்படுத்தும் சட்டத்தை மீறிய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். கொரோனா இடர் அவதான நிலையமாக…

மகன் தனக்கு தானே தீ மூட்டியதில் பரிதாபமாக பலி!!

தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இராமநாதன் டிலக்சன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்…

சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு சிறந்த பெறுபேறு!! (வீடியோ, படங்கள்)

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளிற்கமைய சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் மாணவிகள் சிறந்த பெறுபேறுகள் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி- அம்பிகை சிவஞானம்…

கேரளாவில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை மந்திரி தகவல்..!!!

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறும்போது, கேரளாவில் நேற்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதே நேரம் நேற்று 9 பேர் நோயில் இருந்து குணமாகி…

மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கம்!!

வவுனியா மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கம்: அக்கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் விடுவிப்பு கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரரின் வவுனியா, மகாகச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன், அக்…

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை!!

முல்லைதீவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு வயோதிபர்கள் உயிரிழந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா இல்லை என முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது…

அமீரகத்தில் ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா..!!!

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் புதிதாக ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமீரகத்தில் ஏற்கனவே 105 பேர் உயிரிழந்துள்ளனர்.…

தீ விபத்தில் 14 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்றிரவு (02.05.2020) 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. மேலும் 5 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள்…

4 பெண்களையும் பிணையில் விடுவித்தது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான்…

ஊரடங்குச் சட்டம் சட்டரீதியானது: சுமந்திரனின் கருத்தை நிராகரித்த பொலிஸ்!!

அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது சட்டரீதியற்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் தலைமையகமும்…

உதயன் படுகொலை நினைவு நாள்!! (படங்கள்)

உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் படுகொலையான ஊடக பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடக பணியாளர்களுக்கான அஞ்சலி…

முல்லைத்தீவு பகுதியிலிருந்து ஐந்து ஆர்.பி.ஜி ரக குண்டுகள் மீட்பு.!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுனாமி நினைவாலயப் பகுதியிலிருந்து ஐந்து ஆர்.பி.ஜி ரக குண்டுகள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன இன்றைய தினம் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு அப்பகுதி மக்கள் வழங்கிய…

இடம்பெயர்ந்த தொழிலாளர்களை இரக்கமின்றி கைவிட்டது – மத்திய அரசு மீது காங்கிரஸ் பகிரங்க…

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடலால் வேலை இழந்து, போக்குவரத்து சாதனங்கள் முடக்கத்தால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இடம் பெயர்ந்து வந்த…

கொரோனா தொற்று எதிரொலி – முகாம்களில் இருந்து 4 லட்சம் அகதிகள் வெளியேற தடை..!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் வந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், கிழக்கு கென்யாவில் உள்ள தாதாப்…

கொஞ்சம் அசந்தால் அவ்வளவுதான்… காரின் பேனட்டில் போலீஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற…

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியும், உரிய அனுதிச் சீட்டு இல்லாமலும் சாலைகளில் சுற்றித் திரியும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அவசர பயணங்களுக்கான அனுமதி சீட்டு வைத்திருப்போரை மட்டும் வாகனங்களில் செல்ல…

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து – 5 பேர் படுகாயம்..!!

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிகவளாகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக…

சொந்த ஊருக்கு நடந்து சென்றபோது டிராக்டரில் லிப்ட் கேட்டு ஏறிய 3 பேர் விபத்தில் சிக்கி…

ஊரடங்கால் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் புலம் பெயர்ந்தவர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே தங்கள் ஊருக்கு…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் – ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்..!!!

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பிடென். இவர் வருகிற நவம்பர் 3-ந்தேதி நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும், ஜனநாயக…

சீனப்பகுதியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 5ஜி பயன்பாட்டுக்கு வந்தது..!!

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஒட்டு மொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு…

மேல்மாகாணத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் !!

மேல் மாகாணத்தில் கொரோனா (கொவிட் 19) நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பீசீஆர்…

வவுனியாவில் 500 வரையான குடும்பங்கள் பாதிப்பு!!

சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையால் வவுனியாவில் 500 வரையான குடும்பங்கள் பாதிப்பு: வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையால் 500 வரையிலான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அழகக கூட்டுறவுச்…

பிரதமர் மகிந்த ராஐபக்ச அழைத்துள்ள கூட்டத்தில் TNA கலந்து கொள்ளும் – சித்தார்த்தன்!!…

பிரதமர் மகிந்த ராஐபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…

என்னாது இந்தியா 42 மாசம் நம்பர் 1 டீமா இருந்தது சாதனையா.. ஆஸி. ரெக்கார்டு என்னென்னு…

இந்திய அணி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் கடந்த 42 மாதங்களாக முதல் இடத்தில் இருந்தது. அதை மே 1ஆம் தேதி அன்று வெளியான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இழந்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடித்தது. இந்தியா 42 மாதங்கள் முதல்…

விசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை !!…

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஆஸ்திரேலியாவும் வழிமொழிந்து உள்ளது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஆஸ்திரேலியாவுக்கு…

வட கொரிய அரசியல் குழப்பங்களை பயன்படுத்த மாஸ்டர் பிளான்.. அசைக்க முடியாத சக்தியாக உருவாகும்…

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி, விவரம் தெரியாமல், உலக நாடுகள் தீவிரமாக குழம்பி நிற்கும் நிலையில், சீனா ஒருபடி முன்னே போய்விட்டது. வட கொரியாவில், அரசியல் நிலையற்றத் தன்மை உருவானால், அதை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது…