;
Athirady Tamil News
Daily Archives

3 May 2020

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 718ஆக அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இரவு 11.00 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளாரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 184 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக…

ஏப்ரல் தாக்குதல்; அரச சார்பற்ற அமைப்பின் முக்கியஸ்தர் கைது !!

அரச சார்பற்ற அமைப்பொன்றின் அறங்காவலர் ஒருவர் குற்றப்புலனாய்பு பிரிவினரால் இன்று பிற்பகல் புத்தளம் கற்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக…

தபால் நிலையங்களின் தபால் சேவைகள் நாளை ஆரம்பம்!!

தபால் சேவையை திறம்பட முன்னெடுக்கும் நோக்கில் தபால் தொழிற்சங்கங்களுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் தபால் சேவைகள் நாளை (04)…

திறக்குமா மாற்றத்துக்கான மூன்றாவது வழி!! (கட்டுரை)

கொரோனாவை எதிர்கொள்வது எப்படி? இன்னும் எத்தனை நாளைக்கு ஊரடங்கி – வீட்டுக்குள் முடங்கி - இருப்பது? இன்னும் எவ்வளவு காலம் தனிமைப்படுத்தல்கள் தொடரும்? இன்னும் எத்தனை நாட்கள் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருக்கும்? உலகம் வழமைக்குத் திரும்புவது…

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

இடர்கால கொடுப்பனவு 5,000 ரூபாய் வழங்கும் பணி நாளை ஆரம்பம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதார உழைப்பையிழந்த குடும்பங்களுக்கு அரசால் 5 ஆயிரம் ரூபாய் இடர்கால கொடுப்பனவு மே மாதத்துக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.…

உறவினர்களுக்கு உறவினர்களுக்கு இடையில் மோதல் ஒருவர் பலி.!!

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு(03) 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த…

ஊரடங்கு சட்டத்தை மீறி நடக்கும் கல்முனை பகுதி -பொலிஸார் அசமந்தம்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கரையோர பிரதேசங்களான மருதமுனை கல்முனை கடற்கரை பகுதியை அண்டிய பகுதியில்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – நவாஸ் ஷெரீப்பின் அறுவை சிகிச்சை ஒத்தி வைப்பு..!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நவாஸ் ஷெரீப் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் அங்கேயே சிகிச்சை அளித்து வந்தனர்.…

சமூக சேவகருக்கு அச்சுறுத்தல்-பொலிஸிலும் முறைப்பாடு!! (படங்கள்)

கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞரான ஜெ.சி கிசாந்தன் என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று (3) கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த சமூக சேவைகள் முறைப்பாடு…

மேலும் ஒருவருக்கு கொரோனா – 2 பேர் பூரண குணம் !!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும் 2 பேர் பூரணமாக…

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள கருத்து!!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வித்துறை சார் அதிகாரிகளால் தீர்மானிக்க முடியாது. இதற்கு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பெற்று அதற்கேற்ப தீர்மானங்களை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.…

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மாத்திரை நல்ல பலன் அளிப்பதாக…

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சையின்போது தரக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா நோயாளிகளுக்கு வைரசை கொல்வதில் நல்ல பலன் அளிக்கிறது என தகவல்கள்…

சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு..!!!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஆரம்பம் முதலே சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த அமெரிக்க நிதியையும் அவர் நிறுத்தி விட்டார்.…

இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 706 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு!! (படங்கள்)

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன் போது பிரதான ஈகை…

பிரான்ஸ் நாட்டில் அதிசயம் – ‘சதம்’ அடித்த பாட்டி கொரோனாவில் இருந்து மீண்டார்..!!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தீவிரமாக ஆட்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் நாடு திகழ்கிறது. அங்கு 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியது. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி…

கசிப்பு வேட்டையில் கோப்பாய் பொலிசார் இன்றும் நால்வர் கைது!!

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி P. வீரசிங்க தலைமையில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 15போத்தல் கசிப்பு, 23போத்தல் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.…

அனுமதிப்பத்திரமின்றி சிவனொளிபாத மலைக்கு லொறியில் பயணித்த நால்வர் கைது!!

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, அக்குரஸ்ஸயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த போதே இவர்கள்…

யாழ். கட்டப்பிராயில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!!…

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. பிரித்தானியாவில் இயங்கும் கல்வியன்காடு நல்லூர் நண்பர்கள் அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச்…

பயோ வார் பழியை சுமந்த நாடு.. கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்.. உளவு தேசத்தின்…

கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலே இருந்த ரஷ்யா தற்போது வேக வேகமாக கேஸ்களை சந்திக்க தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வந்த சமயம் அது.…

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா, கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு அவகாசம்..!!!

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.…

1.2 மில்லியன் டாலர் கொரோனா நிதி.. வீடு இல்லாம வாடும் ஏழைகளுக்கு வழங்கிய ஹாரிபாட்டர்…

பிரபல ஹாரிபாட்டர் நாவலாசிரியர் ஜே.கே. ரவுலிங், இந்த கொரோனா வைரஸ் காலத்தில் வீடுகள் இல்லாமல் தவித்து வரும் ஏழை மக்களுக்கு உதவ முன் வந்துள்ளார். உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. பல கோடி மக்களின்…

கிளாலி கிராமத்தில் 62 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.!! (வீடியோ)

கிளாலி கிராமத்தில் 62 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிளாலி கிராமத்தில் தேவையுடைய 62 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.…

வவுனியாவில் படையெடுக்கும் பாத்தீனியம்!நடவடிக்கை இல்லை!!

வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் பாத்தீனியம் படையெடுத்துக் காணப்படுகினறது. குறிப்பாக பாடசாலைகள் செல்லும் வீதிகளிலும், பிரதான வீதிகள், குளக்கட்டுப்பகுதிகள், கோவில்கள் வழிபாட்டுத்தளங்கள், போன்ற மிகவும் முக்கிய மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும்…

பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!…

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுதும் பல நாடுகளில் நீண்டகால ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்துள்ளனர், உலகளவில் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன, குறைவான ரயில்கள் மட்டுமே…

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,980 ஆக உயர்வு..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு ஒரு நாளைக்கு இரண்டு முறை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று காலை மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

கொரியா எல்லையில் குண்டு மழை பொழிந்த வடகொரியா: தென்கொரியாவும் பதிலடி..!!

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தும்போது தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு, எல்லையில் ராணுவ விமானங்களை பறக்க…

வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: கர்னல் உள்பட ஐந்து பேர் மரணம்..!!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா சங்கிமுல்லா…

தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது..!!!

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசைப்…

வவுனியாவில் காதலர்கள் தற்கொலை முயற்சி பெண் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காதலர்கள் தற்கொலை முயற்சி பெண் சடலமாக மீட்பு!! காதலன் வைத்தியசாலையில் அனுமதி!! வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (02.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் தற்கொலை…

முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கை!!

நாட்டில் அரசியலமைப்பு பிரச்சினை ஒன்று ஏற்படுவதை தவிர்க்க பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை கடிதம் மூலம் கோரியுள்ளமை ஜனநாயக வழியிலான சமயோசிதமான முடிவு என முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் மே 17ம் தேதி வரை விமான சேவைகளுக்கு தடை நீட்டிப்பு..!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே, இந்த ஊரடங்கு உத்தரவை மே 17-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது மட்டுமின்றி, உயிர் பலியையும் வாங்கி வருகிறது. கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவை விட , உலக வல்லரசு நாடாக…