;
Athirady Tamil News
Daily Archives

5 May 2020

தேர்தலை நடத்துவதற்காக சில சுகாதார நடைமுறைகள்!!

கொவிட் - 19 தொற்றுநோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

கொரோனாவில் இருந்து குணமடைந்த 12 லட்சம் பேர்..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அதிகாரி பணிநீக்கம்!!

மட்டக்களப்பில் சமுர்த்தி பெறுபவர்களின் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி…

முப்பரிமாண முறையில் உருவாக்கப்பட்ட என் 95 முக கவசங்கள்..!!

அபுதாபி முபதாலா முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த வைரசில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பொதுமக்கள் முக கவசம் அணிவது…

இந்திய மத்திய அரசு: பொருளாதாரப் பேரிடரை எப்படிச் சமாளிக்கும்? (கட்டுரை)

பதினைந்து தினங்களுக்கு மேல், தினமும் ஆயிரத்துக்கு மேலானவர்களுக்கு 'கொவிட்-19' பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது கடந்த மூன்று நாள்களாக 2,000 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியிலிருந்து முதல் முறையாக, 2,411 பேர்…

முகத்துவாரத்தில் 1200 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு!!

முகத்துவாரம், மெத்சிறிபுர உயன குடியிருப்பு தொகுதியிலுள்ள 239 குடியிருப்புகளில் வசிக்கும் 1200க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெத்சிறிபுர உயன குடியிருப்பில் வசித்து வரும் 62 வயதான…

மத்திய மாகாணத்தில் 42 கொரோனா தொற்றாளர்கள் !!

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் 31 பேரும் மாத்தளை…

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று ( 5) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

சிறுமி வன்புணர்வு; சகோதரனும் மாமனுக்கும் கட்டுக்காவல் உத்தரவு!!

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன் மற்றும் மாமன் உறவு இளைஞனையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.…

மூணே நாள்தான்.. புது தாலியுடன் தூக்கில் தொங்கிய மகாலட்சுமி.. தந்தையின் குடிவெறியால்…

குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, பெற்ற மகள் மகாலட்சுமியை தன்னுடைய நண்பனுக்கே கல்யாணம் செய்து வைத்துள்ளார்.. தந்தை வயது நபரை திருமணம் செய்த மகாலட்சுமியோ, மூன்றே நாளில் மனம் நொறுங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை…

காசிக்கு ரொம்பத்தான் சேட்டை.. போலீஸ் பக்கத்தில் இருந்தும்.. அவர் கை காட்டிய சிக்னலை…

ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய காசி போலீசாரின் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லையாம்.. இதனால் காசியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... அதேசமயம், நேற்று கோர்டில் ஆஜர்படுத்தும்போது, காசி காட்டிய ஹார்ட்டி சிம்பள் போட்டோ இணையத்தில்…

36 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

பத்தனை,கிறேகிலி தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

பத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று (05.05.2020) மதியம் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படவில்லை என்றும், பக்கச்சார்பான…

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா அவர்களின் அகவை 75!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் பவளவிழா அகவை நாளைக் (05.05.2020) கௌரவிக்கும் முகமாக அவரது அன்பர்கள் சிலர் அவரது வீட்டில் பேராசிரியரையும் அவர் துணைவி சரஸ்வதி சிவலிங்கராஜாவையும்…

இத்தாலியில் 2 மாத ஊரடங்கு முடிவுக்கு வந்தது..!!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதன் முதலில் இத்தாலி தான் அமல்படுத்தியது. தற்போது வரை இத்தாலியில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு…

தொற்று பரவும் அபாயம் நாட்டில் இருக்கின்றது!! எச்சரிக்கை!!

சமூகத்தில் உலாவருகின்ற கொரோனா வைரஸ் இருந்தும் அதன் அறிகுறிகள் தென்படாதவர்களிடம் இருந்து ஏனையவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் நாட்டில் இருக்கின்றது என்ற எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில்…

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது..!!

வளரும் நாடுகள் மட்டுமின்றி வல்லரசு நாடுகளையும் கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த ஆட்கொல்லிக்கு எதிராக தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டு பிடிக்கப்படாததால்,…

போதைப்பொருள் சந்தேக நபர் தப்பிப்பு!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர் நிறுவனம் ஒன்றில் தரித்து நின்ற படிரக…

படகுகளில் செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க நடவடிக்கை!!

படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை! கொரோனா பரவலை அடுத்து படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரது எண்ணிக்கை 2 பேராக வலைரயறை செய்யப்பட்டிருந்த நிலையில் கடற்றொழிலாளர்களது…

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 வீரர்கள் பலி..!!

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தலீபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையில்…

சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் இடம்பெற்றது.!! (படங்கள்)

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு சிறி சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின்…

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம்!! (படங்கள்)

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதின யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது விபத்துக்குள்ளான வாகனத்தின் சாரதி காயமடை நிலையில் வைத்திய…

அம்பாறையில் கொரோனாவிலும் களைகட்டும் பெருநாள் வியாபாரம்!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் எதிர்வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு மக்கள் புதிய ஆடைகளை கொள்வனவு செய்வதை காண முடிகிறது. பொதுமக்கள் பலர் தமக்கு…

500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் – ஏமாற்றத்துடன்…

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். அவருடைய மனைவி ராதா தேவி (வயது 50) அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவர்கள் ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர் பகுதியில் வசித்து…

வவுனியாவில் சிறிசபாரத்தினம் அவர்களின் 34வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 34வது வருடத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.05.2020) வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மண்டபத்தில் சிறி தமிழ் ஈழ…

வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!!

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகளை அகற்றும் பணி இன்று தொடக்கம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்தார். இன்று…

பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்கள் ரெயில் கட்டணம் செலுத்த தேவையில்லை – நிதிஷ்குமார்…

வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்கள், ரெயில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார்…

ராஜகிரியவை சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு !!

ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 30 பேர், கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை…

வெளிமாநில தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்..!!

கொரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. மராட்டியத்தில் நாசிக் மற்றும்…

வவுனியாவில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!! (படங்கள்)

அரிசி ஆலை தொடர்பில் செய்தியை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: வவுனியா பொலிசில் முறைப்பாடு அரிசி ஆலை ஓன்றில் அதிக விலை பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் செய்தியை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு…

அம்பலமானது சுமந்திரனின் திருட்டுத் திட்டம்!!

அம்பலமானது சுமந்திரனின் வெற்றிக்கான திருட்டுத் திட்டம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் கூட்டணியாம்! அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியை…