;
Athirady Tamil News
Daily Archives

6 May 2020

ஊரடங்கின் போது கொடுத்த சத்தியத்தை மீறி கணவன் மது குடித்ததால் மகளுடன் பெண் தற்கொலை..!!!

கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் மது கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு தளர்த்திய நிபந்தனைகளின்படி ஆந்திராவில் அனைத்து மதுக்கடைகளும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. ஆந்திர…

கொரோனா வைரசால் வந்த வினை – இந்தியாவில் 50 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பிரிந்து…

கொரோனா வைரஸ் தொற்று என்ற மனித குலத்தின் மாபெரும் அவலம், இந்திய மக்களை இடம் பெயர்ந்து பிரிந்து கிடக்க வைத்துள்ளது. இதுவரை சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு கொடுமை இந்திய மக்களுக்கு நேர்ந்தது இல்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த கொலைகார…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு..!!

எல்லை பாதுகாப்பு படையில் இரண்டரை லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றுடனான எல்லைகளை பாதுகாப்பதுடன், உள்நாட்டில் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். திரிபுராவில் உள்ள முகாமில், இந்த…

கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடம் இருந்து பரவியிருக்கலாம்- பிரிட்டன் நம்பிக்கை..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். ஆனால் டிரம்பின்…

கேரளாவில் மே 17 வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை- ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு..!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி…

ரூ.217 லட்சம் கோடி கடன் வாங்க அமெரிக்கா முடிவு – கொரோனாவால் பொருளாதாரம்…

கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டின் நிதித்துறை ரூ.217 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா தலை நிமிர்ந்து நின்றது.…

உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை..!!!

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்று முதல் அனைத்து மாநிலங்களிலும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மது விற்பனையை…

மெக்சிகோவில் குடும்ப வன்முறையில் 1,000 பெண்கள் படுகொலை..!!!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்றங்கள் அதிகளவில் நடப்பதுண்டு. அங்கு குற்றச்செயல்கள் நடக்காத நாளே கிடையாது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாத கடைசியில் கொரோனா வைரஸ் மெக்சிகோ நாட்டிற்குள் நுழைந்தது. மார்ச் 2-வது வாரத்துக்கு பிறகு…

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல் !!

கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில், இன்று (06) உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல்…

தப்புக் கணக்கு !! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு - சூட்டோடு சூடாகப் பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்து விட வேண்டுமென நினைத்த பொதுஜன பெரமுனவினரின் விருப்பம் சற்றே தூரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையால், ஆரம்பத்தில்…

ஜப்பானில் அவசர நிலை நீட்டிப்பு – பிரதமர் ஷின்ஜோ அபே உத்தரவு..!!!

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அங்கு புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி…

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி- சோதனை வெற்றி !! (வீடியோ)

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மனித குலத்தையே உருக்குலைத்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்…

சட்டவிரோத மது விற்பனை மூவர் கைது 91 மது போத்தல்கள் மீட்பு !!

உரும்பிராய் பொக்கனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 91 போத்தல் சாராய போத்தல்கள் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

பொதுமக்களின் வரிப்பணத்திற்கு யாரும் உரிமை கூற முடியாது – யாழ் அரச அதிபர்!!

சமூக நன்மைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொதுமக்களின் வரிப்பணத்திற்கு யாரும் உரிமை கூற முடியாது என யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்…

இலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

ரெலோ தலைவர் சிறி சபாரட்னத்திற்கு கட்சியினர் யாழில் அஞ்சலி!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறி சபாரட்னம் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் உரும்பிராய் மேற்கு அன்னங்கை தோட்ட வெளியில் இன்று (06.05.2020) மாலை 4.45 மணிக்கு கட்சியினரால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.…

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் உள்ள சர்சாலி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று நள்ளிரவு தீவிர…

அமெரிக்காவில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய பெண் நியமனம்..!!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பெருமளவு இந்தியர்கள் உயர் பொறுப்பில் பதவி வகித்து வருகின்றனர். அந்த வகையில் நியூயார்க்கில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதிரெட்டி…

புங்குடுதீவு முதலாம் வட்டார மக்களுக்கான, “பேரிடர்கால நிவாரண உதவி” (படங்கள்)

புங்குடுதீவு முதலாம் வட்டார மக்களுக்கான "பேரிடர்கால நிவாரணப் பணி" (படங்கள்) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புங்குடுதீவு முதலாம் வட்டார நண்பர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், ஆதவாளர்களின் குடும்பத்தினற்கு சுவிஸ் சூறிச்சில் வதியும்,…

இதை செய்தால் அரசு திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் பெற முடியுமா?..!!!

கொரோனா நோய் தொற்று பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு வழங்க ரூ. 1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு மார்ச் 26 ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில், "rsby.org" எனும் வலைதளத்தில் மத்திய அரசு நாட்டில் உள்ள ரேஷன் கார்டு…

தொற்றில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா – தடுப்பூசி உருவாக்க…

சீனாவின் உகான் நகரில் தோன்றியதாக கருதப்படுகிற கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றேதான் இந்த வைரசை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரே தீர்வாக அமையும். எனவேதான் இந்தியா உள்ளிட்ட…

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 49 ஆயிரத்தை…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில்…

கொரோனா சீனாவில்தான் தோன்றியது என்பதற்கு அமெரிக்கா ஆதாரம் எதுவும் தரவில்லை – உலக…

கொரோனா வைரஸ், உலக அளவில் 2 லட்சத்து 55ஆயிரத்துக்கும் அதிகமானோரை உயிரிழக்க வைத்துள்ளது. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றியதுதான் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் நம்பப்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில்…

4 பேரும் முழுமையான பரிசோதணைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!!

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதணைகளின் பின்னர் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டள்ளனர் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று காலை வைத்திய…

கர்நாடகத்தில், 2-வது நாளில் ரூ.197 கோடிக்கு மதுபானம் விற்பனை..!!!

கர்நாடகத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 4,200 கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆண்களுடன் போட்டிபோடும் வகையில்…

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 774ஆக அதிகரிப்பு !! (வீடியோ)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஏற்கனவே 771 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4 கடற்படை…

நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!! (படங்கள்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் 06.05.2020 அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டதாகவும், ஒரே தடவையில் கூடுதல் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும்…

அம்பாறையில் சட்டவிரோத மதுபான செயற்பாடு!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அசாதாரண சூழலில் அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோதமான மதுபான செயற்பாட்டில் கைதான நால்வரிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு…

வவுனியா மாவட்டத்தின் கொவிட் 19 மற்றும் சமகால நிலமை தொடர்பில் விசேட கூட்டம்!! (படங்கள்)

கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கபபட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், சமகால நிலமைகள் தொடர்பிலும் விசேட கூட்டம் நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு…

போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியவர்!!…

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைதளங்களில் கூறி வந்த போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக யாராவது போலி தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொரோனா பரவியது எப்படி? விசாரணை விரைவில் முடியும் என…

உலகின் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, நமது நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவம் என்ற பெருமைக்குரிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலும் புகுந்து விட்டது. டெல்லியில் மயூர்விகாரில் உள்ள அந்த படையின் 31-வது பிரிவில், 137…

அஜாக்கிரதையாக செயல்பட்ட உபி எம்எல்ஏ… தக்க பாடம் புகட்டிய காவல்துறை……

கொரோனா வைரஸ் பரவல் முன்பைக் காட்டிலும் அதி வேகத்தில் பரவிக் கொண்டிருக்கின்ற வேலையில், எம்எல்ஏ ஒருவர் அவரது நண்பர்களுடன் சொகுசு காரில் மாநிலம் விட்டு மாநிலம் சென்றுள்ளார். மேலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக நபர்களுடன் அவர்…

திடீர் மாரடைப்பு.. பிரபல நடிகர் ஐசியுவில் அனுமதி.. தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் சோகம்!…

திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி ராஜா. 58 வயதான இவர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார். இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில்…

தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக சமூகவலைதளத்தில் அவதூறு: போலீசில் புகார்..!!!

நாக்பூர் பா.ஜனதா தலைவா் பிரவீன் தட்கே, நகர போலீஸ் கமிஷனர் பூஷண் குமார் உபாதயிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சமூகவலைதளத்தில் மர்மநபர்கள் மிரட்டுவதாகவும், அவதூறு பரப்புவதாகவும்…