;
Athirady Tamil News
Daily Archives

7 May 2020

கேரளாவில் 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா..!!

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:- கேரளாவில் 4-வது நாளாக நேற்றும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அதே நேரம் 7 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இவர்களில் 6 பேர் கோட்டயம் மாவட்டத்தையும்,…

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.பி.யின் பெட்ரோல் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் கொள்ளை..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள போக்ரி பர்ஹாட் பகுதியில் அம்மாநில பா.ஜனதா எம்.பி. ஆர்.கே.சிங் படேலுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பெட்ரோல் பங்குக்கு நேற்று முன்தினம் இரவில்…

கொரோனாவை அழிக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு..!!

புத்த பூர்ணிமா விழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு தலைவணங்குகிறேன். இந்த அவநம்பிக்கையான காலங்களில் உங்கள்…

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 805 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை தயாரிக்க திட்டம்!!

இலங்கையில் சேலைன் உள்ளிட்ட பிற அத்தியாவசிய மருந்துகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் பெருமளவு நிதியை சேமிக்க முடியும். 1987 ஆம் ஆண்டு ஜப்பான் நன்கொடையின் மூலம்…

கேரளாவில் கள்ளுக்கடைகள் 13-ந் தேதி முதல் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு..!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஊரடங்கிலும் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம்…

வவுனியாவில் வெசாக் வாரம் அமைதியாக முன்னெடுப்பு!! (படங்கள்)

வெசாக் வாரம் வவுனியாவில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. மே மாதம் பௌர்ணமி தினம் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இம்முறை கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக…

ரசாயன வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம்- ஜெகன் மோகன் ரெட்டி…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல…

பிரித்தானியா தொண்டர் நிறுவனம் இதுவரை 26 லட்சத்திற்கு நிவாரணம்!! (படங்கள்)

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் முல்லைத்தீவு கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளந்த…

கடற்படை தம்பதியின் குழந்தைக்கும் கொரோனா தொற்று!!

ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். வெலிசறை முகாமை சேர்ந்த கடற்படை தம்பதியின் குழந்தைக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக…

’வேட்பு மனுக்கள் செல்லுப்படியாகாது’ !!

விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்தவோர் அரச செயற்பாடுகளும் செல்லுபடியாகாது. அதில், சட்டபூர்வமான தன்மை இல்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுநர்கள், ஆகையால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலும் காத்திருப்பதே…

வங்காளதேச எல்லை வழியாக சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் – மம்தா அரசுக்கு…

மேற்கு வங்காளத்தில் உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், அந்த மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக நாடு முழுவதும் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,…

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி நிதியிலிருந்தா வழங்கப்படுகின்றது ?: எதிர்க்கட்சி…

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணப்பணம் சமூர்த்தி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். இதேவேளை கொவிட் -19 வைரஸ் பரவலின்…

மேலும் 6 கடற்படை வீரர்களுக்கு கொரோனா !!!

நாட்டில் இறுதியாக இனங்காணப்பட்ட ஏழு கொரோனா நோயாளர்களில் 6 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் மற்றைய நபர் குறித்த கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர் என சுகாதார சேவை பணிப்பாளர்…

ரசாயன வாயு கசிவால் 8 பேர் மரணம்… ராகுல் காந்தி இரங்கல்..!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தொழிற்சாலையில் இருந்து ரசாயன வாயு கசிந்து வெளியேறியதில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் கடும்…

ஊரெழு பகுதியில் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் கைது!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள்…

விசாகப்பட்டினம் ரசாயன வாயு கசிவு- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு…

போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் !!

போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் நோண்மதி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கையைப் போன்றே முழு உலகும் கொரோனா தொற்றுநோயின்…

உணவகங்களில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்!!

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான…

மட்/அம்பாறை மாவட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு.!! (வீடியோ, படங்கள்)

கொரோணா தொற்று வேகமாக நாட்டில் பரவி வரும் இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (07) பிற்பகல் 2 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர்…

நீண்ட நாட்களின் பின்னர் வவுனியாவில் மழை!! (படங்கள்)

நீண்ட நாட்களின் பின்னர் வவுனியாவில் இன்று (07.05.2020) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிக்கின்றது.…

நீர்வேலிப் பகுதியில் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் கைது!!

நீர்வேலிப் பகுதியில் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 8 போத்தல் கசிப்பு மற்றும் 24 போத்தல் கோடா காய்ச்சுவதற்கான உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

வவுனியாவில் சித்திரா பௌர்ணமி விசேட பூஜை வழிபாடுகள்! (படங்கள்)

இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான சித்திரா பௌர்ணமி தினமான இன்று வவுனியா கருமாரி அம்மன் கோயிலில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளில் விசேட அபிசேகங்களும் பூசைகளும்…

கொரோனாவின் கோரப்பிடியில் மும்பை- 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழப்பு..!!!

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1783 ஆக உயர்ந்துள்ளது. 15,266 பேர் கொரோனா…

கொடுப்பனவுகள் கிடைக்காதவர்கள் முறையிட முடியும்!!

5000 ரூபாய் கொடுப்பனவுகள் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையிட முடியும்: வவுனியா அரச அதிபர் அரசாங்கத்தால் கொரோனா இடர்கால கொடுப்பனவாக வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு…

ஊரடங்கு சட்டத்தால் மீண்டும் வெறிச்சோடியது வவுனியா!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா முழுமையாக முடங்கியுள்ளது. நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து ஊரடங்கு சட்டமானது படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று புதன் கிழமை…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு…

வவுனியாவில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை!!

இரு மாதங்களில் வவுனியாவில் பெரியளவில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை: பிரதி பொலிஸ் மா அதிபர் கடந்த இரு மாதங்களில் வவுனியாவில் பெரியளவிலான குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறவில்லை என வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்…

இந்தியாவில் 548 டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தொற்று..!!!

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் பேரை இந்த வைரஸ் இந்தியாவில் இதுவரை தாக்கி உள்ளது. அவர்களை காப்பாற்றுவதற்காக…

2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – அதிரும் உலக நாடுகள்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை…

நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு: 2 வக்கீல்கள் உள்பட 3 பேருக்கு சிறை – சுப்ரீம் கோர்ட்டு…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு பரப்பியதாக இந்திய வக்கீல்கள் சங்கத்தலைவர் நிலேஷ் ஓஜா, இந்திய வக்கீல்கள் சங்கத்தின் மராட்டிய மாநில தலைவர் விஜய் குர்லே மற்றும் மனித உரிமை பாதுகாப்பு…

37 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை – முழு விவரம்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

24 மணி நேரத்தில் 3561 பேருக்கு தொற்று- இந்தியாவில் 53 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில்…

ஜூன் 1-ந்தேதி முதல் கொரோனாவால் அமெரிக்காவில் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாகும் ஆபத்து..!!

வல்லரசு அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நாடு, பிற நாடுகளை விட அதிக பாதிப்பை தினமும் சந்தித்து வருகிறது. கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நோக்கி…