;
Athirady Tamil News
Daily Archives

8 May 2020

4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!

முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 5728 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…

மிளகாய்னா காரம் மட்டுமே இல்லைங்க!! (மருத்துவம்)

‘‘நம் அன்றாட வாழ்வியலில், நமது உணவில் மிளகாயின் பங்கு முக்கியமானது. ஆனால், மிளகாயின் பலன் காரம் மட்டுமே அல்ல. மருத்துவரீதியாகவும் பலன் தரக்கூடியது என்பது எல்லோருக்கும் தெரியாது. அதில் உள்ள கார்ப்பு சுவை நம் உடலுக்கு ஒரு உறுதியையும்,…

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை !!

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (08) இதுவரை பதிவாகவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக காணப்படுவதுடன், 240 பேர் குணமடைந்துள்ளனர்…

வடமாகாண சுயாதீன ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு!!

சுதந்திர ஊடகவியலாளராக பணி புரியும் நண்பர்களின் விபரங்களை தொகுக்கும் நடவடிகையில் இலங்கை சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் வடமாகாணத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர்களின் விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. சுதந்திர…

கொரோனா தொற்று நோய்க்கு முல்லைத்தீவில் மூலிகை மருந்து தயாரித்த பெண்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முல்லைத்தீவில் மூலிகை மருந்து தயாரித்த பெண் முயற்சியாளரை நேரில் சென்று சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் மற்றும் புதுக்குடியிருப்பு செயலாளர் தி .ஜெயகாந் உள்ளிட்ட குழுவினர் அவரது…

ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் – கலாநிதி.ஆறு. திருமுருகன்!!

எங்கள் சமூகம் இன்று அர்ப்பணிப்போடு திட்டமிட்டு கல்விக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியாது என்று அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி…

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வந்தடைந்தார் !!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட கோபால் பால்கே, இலங்கை வந்தடைந்துள்ளார். கொவிட்-19 தொற்று உக்கிரமடைந்திருந்த நிலைமையால், இலங்கையை வந்தடைய முடியாமல் இருந்த உயர்ஸ்தானிகர், விசேட விமானத்தின் மூலம் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.…

ஸஹ்றான் காசீம் பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் இடமொன்றில் தேடுதல்!! (படங்கள்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதியொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்றான் காசீம் பெண்களுக்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் இடமொன்றை…

PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?

COVID-19 தொற்றுக்குள்ளான ஒருவரை அடையாளங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை தொடர்பான சிக்கல்கள் குறித்து மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனை நிபுணர்கள் தொழிற்சங்கம் தௌிவூட்டியுள்ளது. தேசிய வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்குள்…

வவுனியாவில் லொறியும், வானும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : நால்வர் படுகாயம்!!

வவுனியா பனிக்கநீராவி ஏ9 வீதியில் இன்று (08.05.2020) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வானும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியும்…

வவுனியாவில் பசு மாடுகள் கடத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படும் கொடுமை!!

வவுனியா, பண்டாரிக்குளம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாடுகள் காணாமல் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் பண்டாரிக்குளம், உக்கிளாங்குளம், தட்சனாதங்குளம் ஆகிய பகுதிகளில் மேய்சலில் உள்ள மாடுகளும்,…

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம்!!

இலங்கையின் அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியுரிமை கொண்டவர்கள் மாத்திரமே, தேர்தலில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட முடியும் என்றும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உள்ளது. அதனால் 2019ஆம் ஆண்டு…

கூட்டமைப்பினர் தங்களின் முகங்களைபார்த்துவிட்டு பேசுவது நல்லது – தவராசா!!

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்கக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா, கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில்…

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

நாட்டில் 390 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 கடற்படைச் சிப்பாய்களும் 82 அவர்களுடன் தொடர்புடையவர்களும் என கோவிட் -19 தடுப்பு செயலணி…

ஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஐந்தாம் இடத்தில் ரஷ்யா..!!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார். தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில்…

75 ஆயிரம் பேர் பலி – அதிரும் அமெரிக்கா..!!!

உலகம் முழுவதும் 212 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 38 லட்சத்து 70 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 76 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை…

200 ரூபாய் வைத்து கொண்டு லம்போர்கினி கார் வாங்க போன பொடியனுக்கு அதிர்ஷ்டம்… என்னனு…

கையில் வெறும் 200 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது பொடியனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில், பல…

சூப்பர்.. இன்னும் கொரோனா எட்டிக் கூட பார்க்காத ஆரோக்கியமான நாடுகள்.. இதோ! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இன்னமும் சில நாடுகள் உள்ளன. இத்தகவலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹானில் டிசம்பரில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா…

சீனா காட்டும் வேகம்.. ஆராய்ச்சியில் பெரிய வெற்றி.. கொரோனாவிற்கு விரைவில் தடுப்பூசி.. என்ன…

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் செய்யப்படும் ஆராய்ச்சியில் சீனா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. சீனாவில் ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்றுள்ளது. உலகம் முழுக்க பல நாடுகள் கொரோனாவிற்கு…

கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு!! (வீடியோ, படங்கள்)

புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற தயாராகின்றது. இப்பிரதேச வெளிச்சகூடு பௌத்த கொடி கட்டப்பட்டு வருகின்றன. இவ் வெசாக் தினமானது புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை…

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு உற்பத்தி; ஒருவர் கைது!!

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை பொலிஸாரால்…

கணவருக்காக மது வாங்க சென்ற பெண்… வியப்பை ஏற்படுத்திய அந்தியூர் டாஸ்மாக்!! (வீடியோ)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் டாஸ்மாக்கில் கணவருக்காக வரிசையில் நின்று பெண் ஒருவர் மது வாங்கிச் சென்றது அப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் வழக்கத்திற்கு…

கொரோனாவில் இருந்து 13 லட்சம் பேர் மீட்பு..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

’பந்துல ஒரு கோமாளி’ !!

புலம் பெயர் தமிழர்களின் அழுத்தத்தாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்றக் கலந்துரையாடலைப் புறக்கணித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுத்துள்ளார். பிரதமர் மஹிந்த…

வடமாகாணத்தில் சலூன்களைத் திறப்பதற்கு பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்!!

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்களை மீளத்திறப்பதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கல் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் சுாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்…

கொழும்பில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள்!! (படங்கள்)

இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொரோனா கால களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் ஒரு தொகுதி கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ்…

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்: தொழிலாளர்களை தேசிய கீதம் பாடி கலைத்த இன்ஸ்பெக்டர்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புலம்பெயர்ந்த வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்களை கர்நாடக அரசு சொந்த செலவில் அரசு பஸ்கள் மூலம் சொந்த…

2 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை…

வவுனியாவில் தொற்று நீக்கி மருந்து விசிறும் கருவி வழங்கி வைப்பு!! (படங்கள்)

விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகரசபைக்கு தொற்று நீக்கி மருந்து விசிறும் கருவி வழங்கி வைப்பு: வவுனியா நகரை சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுப்பு விசேட அதிரடிப்படையினர் மற்றும் வவுனியா நகரசபை என்பவற்றுக்கு தொற்று நீக்கி…

கொரோனாவை தொடர்ந்து அமெரிக்க குழந்தைகளைக் குறி வைக்கும் கவாசாகி நோய் – அதன்…

சமீபத்திய அறிக்கைகளின் படி, ஆறு ஐரோப்பிய நாடுகளில் சுமார் 100 குழந்தைகள் மற்றும் நியூயார்க்கில் குறைந்தது 25 குழந்தைகள் கவாசாகி நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததுள்ளது. அதே சமயம் கவாசாகி நோய்க்கும்,…

சத்ரபதி சாகு மகாராஜ் விவகாரம்: தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டார்..!!

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சத்ரபதி சாகு மகாராஜின் நினைவு நாளையொட்டி டுவிட்டரில் பதிவு போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். அந்த பதிவில் அவர், சத்ரபதி சாகு மகாராஜை வெறுமனே சமூக சேவகர் என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு…

ஈராக்கில் பாக்தாத் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்..!!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது. ராணுவ தளபதியின் கொலைக்கு பழி…

விலங்குகளை வேட்டையாடிவரை தேடும் குற்றப்புலனாய்வு பிரிவு !!

விலங்குகளை வேட்டையாடி அவற்றை சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமர்தனவின் ஆலோசனைக்கமையவே இந்த விசாரணைகள்…