;
Athirady Tamil News
Daily Archives

10 May 2020

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரி!!

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கோரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்று முழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த…

கசிப்பு தயாரித்து தென்னை மரத்தில் மறைத்து வைத்திருந்தவர் சிக்கினார்!!

உரும்பிராய் கிழக்கு பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனைக்காக நூதனமான முறையில் தென்னை மரத்தில் மறைத்து வைத்திருந்த ஒருவர் இன்று மாலை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் கிழக்கு…

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது!!

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை அதிகாலை 5 மணிக்குத் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மறுஅறிவித்தல்வரை தினமும் இரவு 8 மணிக்கு…

தனிப்பட்ட பகையால் கிராமத்துக்கே கலங்கம் ஏற்படுத்திய பெண்- நேரடி விசிட்!! (கட்டுரை)

“இப்படியொரு யாழ்ப்பாணம் இருக்கின்றதா ” என சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றில் ஒரு கிராமத்தை மிக மோசமாக சித்தரிச்சு , அந்த கிராமத்தில் 13 வயது சிறுவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானவர்கள், தகாத உறவுகள் உள்ளன, பாடசாலைகளுக்கு…

வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக பேனாவை பயன்படுத்த வேண்டாம்.!!

அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.…

மன்னார் நாளை தனியார் பேருந்துகள் உள்ளூர் பயணங்கள் மட்டுமே…!!

மன்னார் மாவட்ட தனியார் பேருந்துகள் நாளை உள்ளூர் சேவைகளில் மாத்திரம் ஈடுபடும்.... நாளைய தினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் தனியார் பேருந்துகளால் உள்ளுர் சேவைகளை மாத்திரம் வழங்க முடியும் எனவும் மக்கள் சுகாதார…

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 855 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

கோமா நிலைக்கு சென்ற சத்தீஸ்கர் முன்னாள் முதல்மந்திரி..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் அஜித் ஜோகி (74). ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை தொடங்கிய இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று திடீரென…

பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை.!!

பள்ளிவாசல்களின் அருகே விஷேடமாக வெள்ளிக்கிழமைகளில் கூட்டமாக இருப்பது சில வியாபார ஸ்தாபனங்களில் மக்கள் முட்டி மோதுவது சிலர் பொழுதுபோக்கிற்காக பட்டம் விடுவது போன்ற செயற்பாடுகளில் ஒன்று கூடுவது அவ்வளவு ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என…

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

“கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அரசு படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் திட்டமிட்டுள்ளது” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இன்று (10) பிரதமர்…

எல்லைக்குள் நுழைய முயன்ற சீன படை: மோதலில் ஈடுபட்ட இந்திய படையினர் – பரபரப்பு..!!

சிக்கிம் மாநிலம் நாகு லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணிக்காக வந்த சீன படையினர் இது தங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதி என கூறி வாக்கு…

கொரோனா வைரசால் கனடாவில் 30 லட்சம் பேர் வேலை இழப்பு..!!

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டது. அங்கு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதுடன், தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படவில்லை. இதன் காரணமாக அங்கு வேலையில்லா திண்டாட்டம் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை…

மத்தியபிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து – இடம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் பலி..!!

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே 2 நாட்களுக்கு முன்பு தண்டவாளத்தில் படுத்திருந்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்கள் 16 பேர் ரெயில் மோதி உயிர் இழந்தனர். இந்த கொடூர சம்பவம் நடந்த 2 நாளில் மற்றொரு சம்பவத்தில் 5 இடம்பெயர்…

போர் விமானங்களின் அணிவகுப்புகளுடன் மட்டுமே நடைபெற்ற ரஷியாவின் வெற்றி நாள் கொண்டாட்டம்..!!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு மே 9-ம் தேதி தோற்கடித்தன. இதையடுத்து நாசிப் படைகள் சரணடைந்தன. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கான முக்கிய…

சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை தாக்கிய தமிழ்ப்பெண் கைது..!!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், அங்கு வசித்து வரும் தமிழ்ப்பெண்ணான கஸ்தூரி கோவிந்த சாமி ரத்னசாமி (வயது 40) என்பவர், கடந்த 7-ந் தேதியன்று அங்கு செம்பவாங் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு…

விவசாயத்தை நவீனமாக்க உதவி!!

சிறுகைத்தொழில் அமைச்சின் ஊடாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான உதவி வழங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது: கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் சிறுகைத்தொழில் அமைச்சின் ஊடாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான உதவிகளை வழங்குவதற்கு…

டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி; மூவர் கைது!! (படங்கள்)

நுவரெலியா, டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்ட மூவர் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்படி டயகம கிழக்கு தோட்டப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக…

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

கோவிட் – 19 தொற்று நோயை இலங்கையிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க நீண்ட காலம் எடுக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.…

அரச களஞ்சியசாலைகளில் 2108 மெற்றிக்தொன் நெல்!!

வவுனியாவில் 2108 மெற்றிக்தொன் நெல் அரச களஞ்சியசாலைகளில் இருப்பு: ஜனாதிபதி செயலணியின் இலக்கை நோக்கி நகர துரித நடவடிக்கை வவுனியாவில் 2108 மெற்றிக்தொன் நெல் அரச நிறுவனங்களால் கொள்வனவு செய்து களஞ்சியசாலைகளில் உள்ளதோடு தனியார்…

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒன்றிணைந்து உழைப்போம் எமது உறவுகளுக்காக எனும் தொனிப்பொருளில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம் வவுனியா வர்த்தக சங்கத்தின்…

கொரோனா தேவையை சமாளிக்க 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு..!!

கொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பலன் அடைவார்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ்…

கொரோனாவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பு – அப்டேட்ஸ்..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனா அப்டேட் – உலகளவில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

சம்மாந்துறையில் இரு ஆண் சிறுவர்கள் மரணம்; பொலிஸார் விசாரணை!! (வீடியோ, படங்கள்)

பட்டம் விடுவதை பார்வையிட சென்ற இரு ஆண் சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற ஒரு குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே…

இந்தியாவில் மேலும் 35 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா உறுதியானது..!!

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரைக் குறிவைத்து கொரோனா வைரஸ் தாக்க தொடங்கி விட்டது கொரோனா. இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான…

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

சாதாரண மக்களுக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு தனியார் மற்றும் அரச சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில்,…

பிரதமர் நிவாரண நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்..!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரதமர் நிவாரண நிதிக்கு பல்வேறு தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பல்வேறு அமைப்புகள் நிதி வழங்கி…

’மே மாத கொடுப்பனவை அரசாங்கத்துக்கு வழங்குங்கள்’ !!

அனைத்து உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தங்களுடைய மே மாத கொடுப்பனவை அரசாங்கத்துக்கு வழங்கி உதவுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் கோரிக்கை…

குவைத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் ஐதராபாத் வந்திறங்கிய 163 இந்தியர்கள்..!!

கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக விமான சேவைகள் முடங்கின. வெளிநாடுகளில் சிக்கித் தவித்து, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய…

கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா – பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும்…

இயக்கச்சி தனிமைப்படுத்தப்பட்ட 160 பேர் இன்று விடுவிப்பு!! (வீடியோ, படங்கள்)

இயக்கச்சி 55 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து…

பல பகுதிகளில் 100 மி.மீ அதிக மழை !!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (10) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும்…

நாளை இயல்பு நிலைக்குத் திரும்பும் !!

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள், நாளை முதல் (11) வழமைக்கு திரும்பவுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, சுகாதாரத்துறை…

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த 272 பேர் இன்று (10) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.…