;
Athirady Tamil News
Daily Archives

11 May 2020

“நாளைய முதல்வர்”.. அரிசி மூட்டையில் விஜயபாஸ்கர் ஸ்டிக்கர்.. அமமுக பிரமுகர்…

"நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்" என்று அரிசி மூட்டையில் தவறாக சித்திரித்து குழப்பம் ஏற்படுத்தியதாக அமமுகவின் பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் அதிமுக - அமமுகவில் பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது. ஓரிரு மாதங்களாகவே…

விழுப்புரம் சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை!!…

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரையும் அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே 10ம்…

சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா.. மீண்டும் சரிவை சந்திக்கும் பங்கு சந்தைகள்..! (வீடியோ,…

சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த நாட்டு பங்கு சந்தைகள் மீண்டும் சரிவினை நோக்கி சென்று கொண்டுள்ளன. கொரோனாவினை முதன் முதலாக தோற்றிவித்த சீனாவில், தற்போது கொரோனாவின் தாக்கம் இல்லை, மாறாக சீனா இயல்பு…

சுமந்திரனின் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: சித்தார்த்தன்!

ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை, ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கண்டித்துள்ளார். சிறு வயது முதலே கொழும்பில்…

புத்தூர் கிழக்கில் சாராயத்தை விற்பனை; ஒருவர் கைது!! (படங்கள்)

வீட்டு வளவுக்குள் மண்ணுக்கு புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக சாராயத்தை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். புத்தூர் கிழக்கில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக…

பிரதமர் மஹிந்தவை சந்திக்கிறார் சுமந்திரன்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய…

இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்; முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸில் சரண்!!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்தார்.…

யாழ்.பல்கலை. மருத்துவபீடத்தில் கோரோனா பரிசோதனைகள் பற்றி வதந்திகளைப் பரப்பியோரைக் கண்டறிக –…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை…

எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றி தன்னுயிரை துறந்த நாய்..!!!

தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயிலடி பழைய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி(வயது 64). இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று…

ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனையை அதிகரித்து, நோயாளிகளை அடையாளம் கண்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே அதிக அளவிலான சோதனைக் கருவிகள் தேவைப்படுகின்றன. இதற்காக…

அனைத்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி…

கருப்பு பூனைப்படைக்கும் பரவியது, கொரோனா..!!

என்.எஸ்.ஜி. எனப்படும் கருப்பு பூனைப்படைக்கும் முதல்முறையாக கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அந்த படையின் மருத்துவ ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஊழியர், என்.எஸ்.ஜி. ஆஸ்பத்திரியிலும்,…

புலிகளால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படவில்லை.. (M.A.சுமந்திரன் வழங்கிய நேர்காணலின் முழுமையான…

சிங்கள ஊடகத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய நேர்காணலின் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு.. (தமிழில் - எம்.மனோசித்ரா Thanks- VIRAKESARI)  இலங்கையில் தமிழ் மக்கள் சுய…

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுக்கவில்லை- காரணம் இதுதான்..!!!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறியதால் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில்…

சென்னையில் இருந்து முதல் ரெயில் வெள்ளிக்கிழமை புறப்படும்..!!

மார்ச் மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. 1½ மாதம் கடந்துவிட்ட நிலையில் இப்போது மீண்டும் நாளை முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

நல்லூர் முந்திரைச்சந்தியில் நின்ற பொதுமகன்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் முந்திரைச்சந்தியில் நின்ற பொதுமகன்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாசையூரைச் சேர்ந்த கெமி என்ற அழைக்கப்படுபவரின்…

ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான குழுவில் வடபகுதி தமிழர்கள்!!

இலங்கையின் கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த ஜனாதிபதி செயலணியின் பொதுக்கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் தமிழ்…

உத்தரபிரதேசத்தில் சூறாவளி தாக்கியதில் 29 பேர் பலி..!!

கொரோனா பாதிப்பால் பல மாநிலங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி நிற்கின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தரபிரதேசமும் ஒன்று. சூறாவளி - கோப்புப்படம் இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் சூறாவளிகாற்று பல மாவட்டங்களை…

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 887 பேருக்கு கொரோனா..!!

உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 14 லட்சத்துக்கு 87 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு…

சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா…

சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட…

மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 70 சதவீத மக்களை கொரோனா தாக்கும்- அமெரிக்க பேராசிரியர்…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், வைரசின் தாக்கம் குறையவில்லை. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை பின்பற்றியே நோயாளிகளை குணப்படுத்துகின்றனர். இந்நிலையில்…

சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அக்கட்சியின்…

சுமந்திரன் அவர்களின் பேச்சு- சிறிரெலோ கண்டம்!!

ஊடகங்களிலும் சமூக வளைத்தளங்களிலும் தழிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களின் நேர்காணல் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது குறித்த காணொளியில் சுமந்திரன் அவர்களின் பேச்சானது ஒட்டுமொத்தமான ஆயுதப்போராட்டத்தினையும்,…

சுமந்திரனின் கருத்து கண்டனத்துக்குரியது – தவராசா கலையரசன்.!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் கண்டனத்தை…

சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் -அனந்தி!! (வீடியோ)

விடுதலைப்புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்துவாக்கு பெற்றுவிட்டு பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற…

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு அசாமில் 13 ஆயிரம் பன்றிகள் பலி..!!

அசாம் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் 6 மாவட்டங்களில் காணப்பட்ட இந்த நோய், மேலும் 3 மாவட்டங்களில் பரவி உள்ளது. இதுவரை 13 ஆயிரத்து 13 பன்றிகள் பலியாகி இருப்பதாக அசாம் மாநில…

இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு – பிரதமர் போரிஸ் ஜான்சன்..!!

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மாநாடு போட்டுள்ளது…

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து TNAயின் கருத்தாகது –…

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சுமந்திரனின் கருத்து…

பற்சிகிச்சை பாடசாலைகளில் நடைபெற மாட்டாது!! (படங்கள்)

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கணேஷ்வரன் தலைமையில் வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடன் இந்த மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து…

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

சமூக இடைவெளியை பேணுவதற்காக அடையாளமிடல் செயற்பாடு 29.04.2020 தொடக்கம் நடைபெற்றுவருகின்றது. மக்கள் சமூக இடைவெளியை பேணுவதற்காக அடையாளங்கள் இடப்பட்டது. இச் செயற்பாடுகள் வைத்தியசாலை, மாவட்ட செயலக வளாகத்தின் மிக முக்கிய பகுதிகள், பொலிஸ்…

1000 கி.மீ. சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி பலி..!!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக போக்கு வரத்து முடக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த, வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல…

செல்போன், ரூபாய் நோட்டுகளில் கொரோனாவை அழிக்க தானியங்கி கருவி..!!!

செல்போன் உள்ளிட்ட மின்னணு கருவிகளிலும் ரூபாய் நோட்டுகள் போன்ற காகிதங்களிலும் கொரோனா வைரசை அழிக்கும் வகையில் புற ஊதா கதிர் அடிப்படையிலான கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.)…

நன்னீர் மீன் இனங்களின் விலை அதிகம்-நுகர்வோர் விசனம்.!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் ஆறு குளம் ஆகியவற்றில் குறைந்தளவு மீன் இனங்கள் பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் கிட்டங்கி…