;
Athirady Tamil News
Daily Archives

12 May 2020

3½ டன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது..!!

துபாய் ஜெபல் அலி பகுதியில் தொழிலாளர் குடியிருப்பு ஒன்று உள்ளது. தற்போது நிலவும் ‘கொரோனா’ சூழலை பயன்படுத்தி இந்த பகுதியில் இருந்து பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக வெளியிடங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல்…

ரஷியாவில் நல்வாழ்வு மையத்தில் தீ விபத்து – 9 பேர் உடல் கருகி பலி..!!!

ரஷியா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள கிராஸ்னோகோர்க் நகரில் தனியாருக்கு சொந்தமான நல்வாழ்வு மையம் உள்ளது. இங்கு நோய்வாய்பட்ட மற்றும் வயது முதிர்ந்த நபர்கள் சுமார் 30 பேர் தங்கவைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம்…

சட்டவிரோதமாக இறைச்சி; இருவர் கைது!!

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இறைச்சிக்காக மூன்று மாடுகளை லொறியொன்றில் ஏற்றிச்சென்ற இருவர் நுவரெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ராகலை மற்றும் நானுஓயா பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

“தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை” சட்டபூர்வமானதே – பொலிஸார்!! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ' தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை' சட்ட பூர்வமானதே என பொலிஸார் இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். கொரோனா தொற்று பரவலை அடுத்து,…

நான் அப்படி செய்யாதது வருத்தம்… கொரோனா குறித்து முன்பே கணித்த பில்கேட்ஸ் தகவல்..!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 2.87 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். இன்னும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அதன் வீரியம்…

அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகழிடம் என்பதை நிரூபித்து விட்டார் சுமந்திரன்!!

வடக்கில் ஒரு கதை தெற்கில் இன்னொரு கதை தமிழில் ஒன்று சிங்களத்தில் வேறொன்று என இன விடுதலை அரசியலை சுமந்திரன் வணிகமாக்கி விட்டார்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர்…

நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கில் விசாரணை தொடங்கியது..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(வயது 49). பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது. அதனை…

ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் !!

ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுவரை 13 ஆயிரத்து 594 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று ( 12) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

சுமந்திரனிடம் பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்த சுகாஸ்!! (வீடியோ)

பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து இன்னும் பதில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக்…

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சுமந்திரன்!!! (படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது. கடந்த…

உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி – அமெரிக்க துணை ஜனாதிபதி தனிமைப்படுத்திக்…

உலக அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையிலும் கொரோனா ஊடுருவி விட்டது. ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ராணுவ உதவியாளருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா உறுதி…

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் – உலக வங்கி எச்சரிக்கை..!!

உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம்…

5000 ரூபா கொடுப்பனவில் பிரச்சினை இருந்திருந்தால் நடவடிக்கை – பவித்ரா!! (படங்கள்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். சுகாதார அமைச்சர் பவித்ரா…

முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம்!! (படங்கள்)

நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் நினைவாலயம்…

நாளை முதல் தனியார், இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் !!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் நாளை முதல் அனைத்து வழிகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசனங்களை…

சொந்த நாட்டு போர் கப்பல் மீதே ஏவுகணை தாக்குதல் – 19 வீரர்கள் பலி..!!!

ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள் இன்று ஓமன் வளைகுடாவின் கடற்பரப்பில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த பயிற்சியில் ஏவுகணை தாங்கிய போர் கப்பல்களும் ஈடுபட்டன. போர் கப்பல்கள் கடல் பரப்பில்…

இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கை!! (படங்கள்)

யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக…

கலிபோர்னியாவில் 70 சதவீத கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு…

ஆயுதப்பரோட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் அல்ல!!

ஆயுதப்பரோட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் என சொல்ல அருகதையற்றவன்: சுமந்திரனுக்கு சிவமோகன் சாட்டையடி ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். அதனை மறுப்பவன் ஈழத்தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன் என முன்னாள்…

வேட்பாளர் விருப்பு வாக்கு எண்ணை வர்த்தமானியில் வெளியிட முடிவு!!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் 3 உறுப்பினர்களுக்கும் இடையே இன்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த…

கொரோனாவை உணர்த்தும் மற்றொரு மோசமான அறிகுறி! அசால்ட்டா இருக்காதீங்க… !! (வீடியோ,…

கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. நாளுக்கு நாள் கொரோனா வழக்குகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.…

சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு…

சீனாவிலிருந்து உலகெங்கிலும் கொடிய கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனர்களின் தரப்பில் ஒரு பயங்கரமான தவறு நடந்திருக்க வேண்டும் அல்லது அநேகமாக அவர்களின் இயலாமையால் பரவி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.…

வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை; சிறுவன் கைது!! (வீடியோ)

தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்ய முற்பட்ட வேளை பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான். எனினும் கடற்படையினர் விரைந்து…

அப்பா ஜெயபாலை திட்டுனா ஜெயஸ்ரீ எங்ககூட சண்டைக்கு வரும்..அதான் தீவைச்சு எரிச்சோம்.. ஷாக்…

"நாங்க ஒரு அரசியல் கட்சில இருக்கோம்ணு தெரிஞ்சும் கொஞ்சம் கூட பயம் இல்லாம எங்ககிட்ட எதிர்த்து பேசுவான் அந்த ஜெயபால்.. அப்போ நாங்க ஜெயபாலை திட்டினா, இந்த ஜெயஸ்ரீ பொண்ணு எங்கள திட்டும்.. அதான் அவமேல எங்களுக்கு கோபம்.. அந்த பொண்ணு…

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு…

கொரோனா வைரஸ் தோற்றம் சீனாவாக இருந்தாலும், அதனால் பாதிப்பு என்னவோ மற்ற உலக நாடுகளுக்கு தான் அதிகம். அதிலும் இன்று அதிகம் பாதிக்கப்பட்ட நம்பர் 1 நாடாக இருப்பதும் அமெரிக்கா தான். இப்படி உலகம் முழுவதினையும் தனது வலுவான தாகக்கத்தினால் உலுக்கி…

பாகிஸ்தானில் கால்வாயில் வேன் விழுந்து 11 பேர் பலி..!!!

பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கானேவால் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர், பக்கத்து நகரில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக, கடந்த 8-ந் தேதி இரவு, வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென…

தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை..!!!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 256 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் தென்கொரியாவில் கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த…

தமிழரின் போராட்டத்தை விமர்சிக்க சுமந்திரனுக்கு தகுதியில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின்…

“தமிழரை கொன்றொழித்த இலங்கை அரசின் ஆயுதப் பாதுகாப்பை பெற்று உயிர்வாழ்ந்து வரும் சுமந்திரன், தமிழரின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பற்றி பேச தகுதியற்றவர். எமது இனத்தின் உரிமை போராட்டங்களை கொச்சைப்படுத்தும் இவரை தமிழ் மக்கள் அரசியலில் இருந்து…

வேன் – லொறி விபத்து – மூவர் படுங்காயம்!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வைத்து இன்று (12.05.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார…

வவுனியாவில் முதியோர் கொடுப்பணவில் மோசடி!! (படங்கள்)

வவுனியாவில் 5000ரூபா முதியோர் கொடுப்பணவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓர் கிராம சேவையாளர் பிரிவில் 5000 ரூபா முதியோர் கொடுப்பணவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நாளைய தேசம்…

ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? – இங்கிலாந்தில் நடத்திய ஆய்வில் ருசிகர…

இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? என்பது குறித்து அண்மையில் அந்நாட்டின் ஷெப்பீல்டு மற்றும் அல்ஸ்டர் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 13 வயது முதல் 24 வயது வரையுள்ள 2 ஆயிரம் பேரிடம்…

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள்…

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து லிபியாவில் குழப்பம் நிலவி வருகிறது. அப்போது நடந்த உள்நாட்டு கலவரத்தில், நீண்டகால சர்வாதிகாரியான கடாபி, ஆட்சியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு அவர் கொல்லப்பட்டார். பின்னர், கிழக்கு, மேற்கு என்று இரு பிரிவாக…